“பருப்பு உருண்டை குழம்பு செய்யும் முறை
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு – அரை கப்
கடலை பருப்பு – அரை கப்
வெங்காயம் – 7
பூண்டு – ஒன்று
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – அரை அங்குல துண்டு
சோம்பு – ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
புளி – பெரிய எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் – அரை கப்
உப்பு – ஒரு மேசைக்கரண்டி
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
தேங்காய் பூ – ஒரு கப்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
துவரம் பருப்பு
