நான் ????

????????????????????????????

நாண் செய்யும் முறை

தேவையான பொருட்கள் :

மைதா மாவு – 400 கிராம்
ஈஸ்ட் – 2 தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் – 2 தேக்கரண்டி
தயிர் – ஒரு கப்
பால் – 2 மேசைக்கரண்டி
பட்டர் – சிறிது (மேலே தடவுவதற்கு)
உப்பு – ஒரு தேக்கரண்டி
தண்ணீர் – அரை கப்

செய்முறை :

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

வெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட்டை கலந்து வைக்கவும். மைதா மாவுடன் ஈஸ்ட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *