நாட்டு சக்கரை பால் அல்வா! – MM Kitchen

Finally 
நாட்டுசர்க்கரை பால் அல்வா!
😍😍😍
காலிட்டர் பால் 50 கிராம் நாட்டுசக்கரை 
நெய் கொஞ்சூன்டு 
💃💃💃
நாட்டுசக்கரை பால் இனிப்பு
❤❤❤
Recipe :
முதலில் பொறுமை அவசியம்!
ஒரு லிட்டர் பாலை வடைசட்டியில் ( நான் குக்கரை பயன்படுத்தினேன்)
ஒரு லிட்டர் திக் ஆன பாலை ஊற்றி நன்கு கொதிக்க காய விட வேண்டும்
சுண்ட காய துவங்கும் போது,
அரை எலுமிச்சை யை பிழிந்து 
விட வேண்டும்.
பிறகு பால் மணல் மணலாய் திரள துவங்கும். 
மீண்டும் தொடர்ந்து சுண்ட காய்ச்ச வேண்டும்.
சிறிது நொடிகளில் 200கிராம் நாட்டு சர்க்கரையை தூவ வேண்டும்.
பிறகு,நெய் ஏலக்காய் தூவி,
வதங்கிய படியே இருக்க வேண்டும். 
அரைமணி நேரத்திற்கு பிறகு,இனிப்பு மட்டும் தேங்கி இருக்கும்.
சுவையான பால் இனிப்பு பண்டம் தயார்.
😍😍😍😘😘😘
MM kitchen 💃💃💃

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *