நலுங்கு மாவு….ooooo

????????பெண்கள் தேய்த்து குளிக்க ஸ்நானப் பொடி..????????????

1. கஸ்தூரி மஞ்சள் – 250 கிராம்

2. பூலாங் கிழங்கு – 100 கிராம்

3. பூந்தி கொட்டை – 200 கிராம்

4. புங்கங்காய் – 200 கிராம்

5. பூஞ்சாந்து – 100 கிராம்

6. வெட்டி வேர் – 50 கிராம்

7. திரவிய பட்டை – 100 கிராம்

8. ஆவாரம்பூ – 100 கிராம்

9. தேவதாரு – 100 கிராம்

10. மகிழம் பூ – 100 கிராம்

11. கோஷ்டம் – 20 கிராம்

12. கருஞ்சீரகம் – 25 கிராம்

13. முல்தானிய கட்டி – 100 கிராம்

14. நெல்லி வற்றல் – 100 கிராம்

15. வசம்பு – 100 கிராம்

16. வெந்தயம் – 100 கிராம்

17. சம்பங்கி விதை – 100 கிராம்

18. கோரைக்கிழங்கு – 100 கிராம்

மேற்கண்டவைகளை…..

நாட்டு மருந்து கடைகளில் வாங்கி மசாலா அரைக்கும் மில்களில் இதை அரைப்பதற்கு என்று தனியாக மிஷின் உள்ளது.

அதில் அரைத்து பவுடராக்கி கொள்ளவும். இதை பெண்கள் தேய்த்து குளித்து வர வியர்வை வாடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *