தேனை தீண்டி எனதுயிர் தின்றவனே..

தேனை தீண்டி எனதுயிர் தின்றவனே

தேனை தீண்டி எனதுயிர் தின்றவனே..

தேனை தீண்டி எனதுயிர் தின்றவனே..

தேனை தீண்டி எனதுயிர் தின்றவனே..

தேனை தீண்டி எனதுயிர் தின்றவனே..

தேனை தீண்டி எனதுயிர் தின்றவனே..

தேனை தீண்டி எனதுயிர் தின்றவனே..

தேனை தீண்டி எனதுயிர் தின்றவனே..

தேனை தீண்டி எனதுயிர் தின்றவனே..

தேனை தீண்டி எனதுயிர் தின்றவனே..

தேனை தீண்டி எனதுயிர் தின்றவனே..

தேனை தீண்டி எனதுயிர் தின்றவனே..

தேனை தீண்டி எனதுயிர் தின்றவனே..

   

           தேனை தீண்டி
      எனதுயிர் தின்றவனே‌‌‌…
   அத்யாயம் – 6
           அர்ஜித்தின் குரல் அதிர்வலைகளை ஏற்படுத்த .
நடுங்கி போனவர்கள் கப்பு சிப்பென்று இடத்தை காலி செய்துவிட்டு உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடியே விட்டார்கள் …
முழு சீற்றத்துடன் காணப்பட்டவன்… சோஃபாவில் அமர்ந்து ‘ கண்களை மூடி திறந்து ஆக்ரோஷத்தை கட்டு படுத்த முயற்சி செய்தான் ஆணவன் ‘ .
இத்தனை கோவம் அவனுக்குள் எழ காரணம் ” ஜித்வி பிறந்த உடனே …கணவனும் மனைவியும் பிரிந்து ஆளுக்கொரு பக்கம் சென்றுவிட்டார்கள் ..” 
அதிலும் அம்மாவோ ,,, தாய் பால் கொடுத்தால் தனது அழகு கெட்டுவிட்டும் என்கிற கொள்கையில் பிஞ்சு குழந்தை என்றும் பாராது புட்டிபால் மட்டுமே கொடுத்து வந்தார்… தாயின் வாசத்தை உணர்ந்துகொண்டால் எங்கே நம்மிடமே ஒட்டிக்கொண்டு விடுவானோ என்கிற பயத்தில் ….ஜித்வியை பொருப்புள்ள மனிதரிடம் ஒப்படைத்து கணவருக்கு விவாகரத்து அளித்துவிட்டு பறந்து சென்றார் .
            கடுங்கோபம் அடங்க மறுக்க …நிமிர்ந்து எதிர் நோக்கினான் .பெண்ணவள் பயத்தோடு நின்றிருந்தாள் .
சற்று தன்னிலை அடைந்து கேசத்தை கோதியபடி ” தேன் ….சமைச்சிட்டியா இல்லையா டீ ” என்று பசி வயிற்றை கிள்ளி எடுக்க கத்தினான் ஏதோ பொண்டாட்டியிடம் வேலை செல்வது போல அதிகாரத்துடன் கேட்டான் .
         இவளும் தான் எதற்கு இங்கே வந்தோம் என்பதை மறந்து விட்டு ” ஹம்ம் ‌‌…ஜித்வி 
     தோசை செய்ய மாவு கொஞ்சம் இருந்துச்சு ,,, அதனால நெய் தோசை செஞ்சிட்டேன் .
உங்களுக்கு தக்காளி சட்னி பிடிக்குமா இல்ல …தேங்காய் சட்னியா என்று பதட்டமாக கேட்டாள் தொட்டு கொள்ள சட்னி தயார் செய்வதற்காக .

         எரிச்சல் அடைந்தவன் …வேகமாக எழுந்து பாவையை தாண்டி சமையல் அரைக்குள் நுழைந்தான் ,, தோசையின் வாசனை மூக்கை துளைக்க 
” தேன் ….உள்ள வா ” என்றழைக்க .
ஹாங் இதோ வரேன் என்கிற வகையில் வேகமாக உள்ளே புகுந்தாள் தேன் விழி . ‌      
      அவள் முகத்தை அளந்தவன் பார்வை கோனலாக போக உதட்டை சுளித்து ” ஹே தேன் ….என்ன டீ குளிக்காம வந்துருக்க ஜஸ்ட் முகம் கூட வாஷ் பன்னலையா ” என்று அவன் கேட்க .
 ” இல்ல ,, அது வந்து புது இடம் ! அதான் ஒரு மாதிரியா இருந்துச்சு …
குளிக்க பக்கெட் கூட இல்…ல ” என அவள் மென்று முழுங்க .
நெற்றி உயர்த்தி தேன் ….முதல்ல குளிச்சிட்டு வரலாம் ஹப்றம் சட்னி ரெடி பன்னலாம் ஓக்கே என்றவன் மறுநொடி பெண்ணவளின் கையை பிடித்து அழைத்து சென்றான் .
உள்ளம் பதைபதைக்க ” ஜித்…த்வி என்று முணுமுணுக்க ” அவளை பெட் ரூம் அழைத்து வந்தவன் 
” தேன் …முதல்ல ப்ரஷ் பன்னிட்டு வா ” என்னும் வகையில் பாவையின் ஷூட் கேஸை திறந்து பேஸ்ட்டை தேடினான் ” .
          அவள் எங்கே அதனை வைத்திருக்க போகிறாள் பற்பொடியை தானே பயன்படுத்துகிறாள்.
வாசனை மிகுந்த பற்பொடி பாக்கெட் ஆணவன் கரங்களில் தட்டுபட ….எடுத்தவன் அதனை சுலற்றி நோக்கிவிட்டு பெண்ணவளிடம் கொடுத்தான் .
       அடுத்த பத்து நிமிடத்தில் பல் துலைக்கி கொண்டு வந்தவள் 
” ஜித்வி‌‌…நீங்க இன்னும் போகலையா ” என்கிற கேள்வியை எழுப்பினாள் .
மூச்சை இழுத்துவிட்டவன் 
” தேன் …உன்ன குளிக்க வைக்காம நான் எங்க போறது ,,, 
ஆக்சுவலி எனக்கும் இன்னைக்கு ஒர்க் இல்ல . 
அப்படியே குளிக்கும் போது நடிப்பு கத்துக்கொடுக்கலாம் இல்லையா ….ஓக்கே டவள் எடுத்துக்கோ .என்றவன் தனது சர்ட்டை கலட்டினான் .
            ஒட்டு மொத்தமாக அதிர்ந்து போய் ,,, 
“இல்ல ஜித்வி நானே குளிச்சிக்கிறேன் ..”என்று மறுமொழி உதிர்த்தவளின் கையை அழுத்தமாக பிடித்து குளியல் அரைக்குள் தள்ளினான் . 
        தேகமெல்லாம் அதிர , விழி பிதுங்கி தடுமாறி நின்றாள் .
ஹோய் தேன் ,,, என்கிற இரசனையான அழைப்புடன் அவள் 
மேலோட்டமாக உடுத்திய தாவணியை உருவினான் .
    “ஜித்வி…
வேண்டாம் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு வெளிய போங்களேன் ” என வாய்மொழியால் கெஞ்சிட .
 பெண்ணவள் வாயை அடைத்து ” தேன் …இன்னும் ரெண்டு நாள்ல நமக்கு கல்யாணம் நான் முடிவு பன்னிட்டேன் யூ ஆர் மை ஒய்ஃப் ” .
அனா உன்ன அப்படியே முழுசா எடுத்துக்க போறது ஃபர்ஸ்ட் நைட்ல தான் …சோ டோன்ட் ஒர்ரி .
இப்போ வெறும் ட்ரெயில் தான் தேன் …உன்ன கல்யாணம் பன்னிக்க போறவன் நான் பார்க்க கூடாதா இல்ல தொட்டு குளிக்க வைக்கக் கூடாதா என்று வேகமாக கையை உயர்த்தி வெளிப்படுத்தியவன் வார்த்தைகளை கேட்டு அதிர்வுற்று 
முழுதாக பனியில் உறைந்தது போல் சிலையாக நின்றவள் மனது இதனை எதிர்ப்பார்க்காது போனது .
காரணம் தான் வந்த வேலை இத்தனை எளிதில் முடிந்துவிட்டதா என்கிற உணர்வோடு பேச்சற்று நின்றாள் பாவை .
     
        அர்ஜித்தின் அப்பா …தொழில் விடயமாக தேன் விழியின் கிராமத்திற்கு சென்றார் .
அங்கே ….பாவை கண்டவர் ” இவளை எப்படியாவது தன் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென இதயம் எடுத்துரைக்கவே “.. அதன் பின்  விழியின் கடன் பிரச்சனை பற்றி தெரியவர .கிட்டதிட்ட பத்து லட்ச ருபாயை அடைத்து பாவைக்கு உதவினார் ….
ஒரு கட்டத்தில் ” தன் மகனை திருமணம் செய்து கொள்ளும் படி நிபந்தனை வைத்தார் . அதனை ஏற்கவில்லையெனில் பத்து லட்சத்தை வட்டியுடன் சேர்த்து இருமடங்காக கொடுக்க வேண்டிவரும் ,, அவ்வாறு பணத்தை திருப்பி தரவில்லை என்றால் ஜெயிலுக்கு போகனும் என்று எச்சரிக்கை விடுத்தார்…..” . மொத்தமாக பயந்து போனவள் தன் வாழ்க்கை இவ்வாறு ஆகிவிட்டதே என வேறு வழி தெரியாது சரியென்று ஒப்புக்கொண்டாள் .
    சந்தோஷம் அடைந்தவர் பெண்ணவளிடம் தன் மகன் யார் ? எங்கே உள்ளான் ? என்பது பற்றியெல்லாம் ஒன்றுவிடாது தெரிவித்து அவனின் புகைப்படத்தையும் காண்பித்தார் .
இவள் நடிக்க ஆசைப்படுவதை புரிந்துகொண்டு அதனை பயன்படுத்தி அனுப்பி வைத்தார் ….அதற்கு இயக்குநரை பயன்படுத்தினார் அர்ஜித்தின் அப்பா “ராகவ் கிரிஷாந்த்” .
         தன் நடிப்பின் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதை காரணமாக வைத்து முதல் படியாக அர்ஜித் விக்ராவை நெருங்கினாள் …எப்படியாவது அவன் தன்னை திருமணம் செய்ய வேண்டுமென்றே ஆணவன் தனக்கு நடிப்பு கற்று தருவதாய் செய்யும் லீலைகளை ஏற்றாள் சிறு பெண்ணவள்..
இன்று ஆணவனே தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லிடவே ” உள்ளுக்குள் ஏதோ நிம்மதி பிறந்தாலும் …எங்கே தன் எண்ணத்தை கண்டுப்பிடித்துவிட்டால் என்ன செய்வானோ என்கிற பயம் அதட்ட ….நின்றிருந்தாள் .
               தேன் …என அவளின் கன்னத்தை தட்ட .
திடுக்கிட்டு சிறு மெல்லிய வெட்க புன்னகையுடன் தலையை அசைத்தாள் …..
“வாவ் , ரியலி உனக்கு ஓக்கே வா ” என்று அதிர்வுற்று கேட்க .
         ம்ம்ம் …எனக்கு இஷ்டம் தான் ” உங்கள் பார்த்த உடனே பிடிச்சிருச்சு ..கல்யாணம் பன்னிக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும் ” என்றவள் கைவிரல்களோ நடுங்க .
        ஆனந்தம் கொண்டவன் ” தேன் …பட் ஒன்திங்க் .என்னை கல்யாணம் பன்னிக்க ரெண்டு கன்டிஷன் இருக்கு ,, அதை படிச்சிட்டு உன்னோட முடிவ சொல்லி கையெழுத்து போட்டு கொடு ஆல்ரைட் ஓக்கே ” …என்றவன் அவளை விடுத்து அரையில் இருந்து வெளியேறியவன் கால்களோ குதித்தன …பெண்ணவள் சம்மதத்தை கேட்டவுடன் ….
“தேன் விழி ” என்று சத்தம் போட்டு துள்ளலோடு கத்தியவன் குரல் பெண்ணவள் செவிகளுக்குள் இறங்க …..
வெட்க புன்னகை உதிர்த்தாள் ..உண்மையில் பாவைக்கும் அவனை பிடித்திருந்தது .
       பதினைந்து நிமிடத்தில் குளித்துவிட்டு டவளை கட்டியபடி வெளியே வந்தவளின் வருகைக்காக எதிர்ப்பார்த்திருந்தவன் நிபந்தனை பத்திரத்தை நீட்டினான் . 
அதனை வாங்கியவள் புரட்டி பார்க்க ” தேன் ….என்னடி இதுலையும் ஆங்கிலத்துல இருக்கு மரமண்டைக்கு ஒன்னும் புரியலையே , என்னும் வகையில் தன்னையே திட்டிக்கொண்டு முழித்தவள் ….
வினாடிகள் கடக்க ” ஜித்வி ….சரி எனக்கு சம்மதம் ” என்றாள் தெளிவாக அந்த நிபந்தனையில் என்ன உள்ளது என்று தெரியாமல் . 
       ஓ காட் ….! என பின்தலையில் இரண்டு கையையும் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் படியாக கர்வ புன்னகை சிந்தினான் .
இந்த நிபந்தனைகளை கேட்டு எத்தனை பெண்கள் ஓட்டம் எடுத்திருப்பார்கள் ஆனால் இவளோ சாதாரணமாக சரியென்று ஒப்புக்கொண்டாளே ..நேற்று பார்த்து ஒரு இரவு தான் தங்கினாள் அதற்குள் எப்படி தன்னை பிடித்தது அவளுக்கு என்கிற யோசனை ஒருபக்கம் இருந்தாலும் …….
அவள் சம்மதம் கேட்டு பேரானந்தத்தில் திலைத்தான் அர்ஜித் விக்ரா .
        ஜித்வி….நான் தாவணி மாத்தனும் வெளிய போக ….என்றவள் சொல்லி முடிக்கும் முன்பே தன் லீலையை தொடங்கினான் 
” தேன் ‌…..அதெப்படி போக முடியும் ” என கண்ணடித்தவன் அவளை முன்பக்கமாக அணைத்தான் .
       “ஹயோ‌…ஜித்வி விடுங்க” என்று சினுங்கியவளின் இதழ்களை நோக்கி ” ஹோய் தேன் ….எனக்கு ரொம்ப பசிக்குது டீ ,, கொஞ்சம் தேன் சாப்பிட்டுகிறனே என்று கொஞ்சியவன் பெண்ணவளின் இரு மலர்போன்ற மென் இதழ்களை உரசி நொடியில் மாம்பழ சாரை சுவைப்பது போல் கொஞ்சம் கொஞ்சமாக இரசித்து அனுபவித்து சுவைத்து தனது பசியை போக்கியவன் கைவிரல்களோ ” பெண்ணின் பின்பக்க வெற்று முதுகை தடவி அழுத்தின ” .
         
         இதழ்வழி சுவாசம் விட தினறியவள் ….நெளிய 
பசி அடங்காது போகவே மேலும் மேலும் ஜீவாமிர்தத்தை உட்கொண்டான்.
தாகம் அடங்காது பூவிதழை விடுவித்தவன் 
          ” தேன் விழி …..நீ ஏண்டீ இவ்வளவு அழகோட இருக்க .
என்னால ஒரு செக்ன்ட் கூட உன்ன தொடாம இருக்க முடியலையே …..” என ரசித்தவன் அணைப்போடு ஒன்றி ” ஜித்வி …..பசிக்குதுன்னு சொன்னிங்க , ” என கண்களை உருட்டி கேள்வி எழுப்பியவளை பார்த்து 
           ” தேன் …ஆர் யூ மேட் ” 
எனக்கு பாதி பசி போய்டுச்சு இன்னும் மீதமும் போகனும் அப்படின்னா உன்னோட அழகை முழுசா பார்க்கனும் என்கிற காம சுரத்தில் கிரக்க தொனியில் கேட்க .. ,,…..
ஜித்வி .‌‌…என இதழ் நடுங்க பயந்து போனவள் தன் தேகத்தை அவனிடம் இருந்து விடுவிக்க முயற்சி செய்ய .
           தேன்…ஒரு தடவை தான் கேட்பேன் …ரொம்ப பன்ன அவ்வளோ தான் புரிஞ்சுதா , ரொமேன்ஸ் பொருத்த வரைக்கும் எனக்கு எப்போ எல்லாம் தோனுதோ அந்த நிமிசம் நீ என்கூட இருக்கனும் ..
உனக்கு இஷ்டம் இருந்தாலும் இல்லனாலும் ஓக்கே என்று அழுத்தமாக பெண்ணவள் செவிகளில் கட்டளை இட்டான்.
பாவையின் இதயம் படபடப்படக்க எச்சிலை விழுங்கினாள்.
    
        நீர் குமிழிகள் அவள் சந்தன மேனியில் பூத்து இலையை தழுவிய பனிபோல் சொட்டிட‌….
பெண்ணவள் மணி கழுத்தை கவ்வியவன் பற்களின் தீண்டல் பாவையை ஏதோ செய்ய ..‌
அவனை அணைத்து ” ஜித்வி .‌..ஏதோ செய்றது ” என கண்கள் மூடி சுகத்துடன் விழி முணு முணுக்க .
ஆணவன் கரங்களோ பூ உடலில் கோலமிட ..
பின் கூந்தலுக்குள் தன் விரல்விட்டு சுலற்றி பின்பக்கம் வலைத்தவன் ‌,,  எச்சிலை விழுங்கிய பாவையின் தொண்டை குழியில் அழுத்தமாக உரசியவன் கீழே மெல்ல இறங்கி முத்தாக சிதறிய நீரினை பருகினான் .
     
          பெண்ணவள் தேகம் முழுவதும் ஏதோ தீயாய் பரவ . உணர்வுகள் இழுக்கப்பட , ஜி..த்…வி என்று உதிர்த்தவளின் வாய்மொழியை செவியேற்று 
” முறைத்தவன்…தேன் , என்னை டிஸ்டர்ப் பன்னாத கோவம் வரும் .அப்றம் நீ தான் அவஸ்தை படுவ ” என்கிற எச்சரிக்கை விடுத்து பாவையின் வாயை அடைத்தவன் 
” அவள் எழிலை மறைத்த ஒற்றை துண்டினை சற்றே கீழே இறக்கியவன் ……
மங்கையின் தேகத்தை இறுக்க …சிற்பமாக செதுக்கிய மேடு பள்ளம் மேல் மாரழகை எடுத்து இயம்ப….!
அவ்விடத்தில் நச்சுன்னு இச்சு கொடுத்தவன் உதடுகள் கடிக்க…
கரங்கள் முழுதாக டவளை அவிழ்க்க முற்பட .
இதற்கு மேல் முடியாது அவனை தள்ளிவிட்டு நகர்ந்தவளின் இடுப்பை பிடித்து முன்னேற விடாது செய்தவன் படாரென அவளை தூக்கி பெட்டில் தொப்பென்று போட்டான் …பஞ்சு மெத்தை என்பதால் அவள் பூ மேனி தாங்கிக்கொள்ள .
        வெட்கம் அவளை தின்ற ‌.
பயம் ஒரு பக்கம் வாட்டி வதைக்க .
பாதி விழி திறந்து ஆணவனை எதிர்நோக்க ” ஆறடிக்கு மேலான உயரம் …எவரையும் நடுங்க வைக்கும் தோரணை …..தன் தேகத்தில் அவன் விழும் போது மூச்சே நின்றுவிடும் அளவிற்கு அர்ஜித்தின் கட்டுடல் உடம்பு அமையபெற்றிருக்க ….
மென்மையை உணராது பாராங்கல் போல் ஆணவன் அகன்ற தின்னமான மார்பு காட்சியளிக்க ..
படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தவன் முன் அழகு பாவையை சொக்க வைத்தது .
    
      ஹோய் தேன் ….நம்ப இப்பவே “ஃபர்ஸ்ட் டே” முடிச்சிடலாமா .
அப்போ தான சீக்கிரமா பேபி பிறக்கும் என்னோட ஆசையும் நிறைவேறும் என ஒரு வெற்றி களிப்போடு ஆண்மகன் கம்பீராமான குரலுடன் கேட்க .
          
         தூக்கிவாரி போட …எழ முயன்றவளின் மீது முழுதாக நொடிதனில் படர்ந்து 
” யாஹ்…தேன் எனக்கும் செம மூட் ..
நீயும் கல்யாணத்துக்கு ஓக்கே சொல்லிட்ட . கன்டிஷன்க்கு ஓத்துக்கிட்டு சைன் கூட போட்டுட்ட
அதுக்கு அப்றம் என்ன ப்ராப்ளம் .
எப்போ பன்னாலும் எல்லாம் ஒன்னு தான்டீ ,, 
லேட் பன்னா நீ ப்ரக்னன்ட் ஆகறதும் லேட் ஆகும் .
இருபதெட்டு வருசம் வெயிட் பன்னிட்ட …இதுக்கு மேல காத்திருக்க முடியாது தேன் விழி .
என்றவன் அவளை விட்டு எழுந்து ” தேன் இன்னைக்கு நைட் ரெடியா இரு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் ” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு சென்றான் .
      உணவு கூட சாப்பிடாது வீட்டை விட்டு கிளம்பி சென்றான் அர்ஜித் . 
 
         உடை மாற்றி வந்தவள் ..
அம்மாடி காலையில அப்பாவ பார்க்க வரச்சொன்னதுக்கே அந்தளவுக்கு கோபப்பட்டு ஆளுங்கள தலைதெறிக்க ஓடவிட்டான். அவர் அனுப்பி வச்ச ஆளுதான் நம்பன்னு தெரிஞ்சா ……என அதிர்ந்தவளுக்குள் அதிகபடியான பயம் ஆட்டிப்படைக்க .
வியர்வையில் குளித்துவிட்டாள் .
   ஆனா குழந்தைன்னா ரொம்ப இஷ்டம் போல ….என வெட்கப்பட்டு சினுங்கியவள் ,, கரங்களில் வைத்திருந்த நிபந்தனை பத்திரத்தை விரித்து ….அதில் உள்ள எழுத்துக்களை ஒவ்வொன்றாக கூட்டி படித்து அதற்கான அர்த்தத்தை அகராதியை( Dictionary) பார்த்து தமிழில் குறிப்பு எடுத்துக்கொண்டாள் .
        அவ்வீட்டில் புத்தக அரை இருந்தது …ஏகபட்ட புத்தகங்கள் ,, மனம் கஷ்டம் அடையும் போதும் …தனிமையை உணரும் போதும் அர்ஜித் புத்தகங்களை சார்ந்து நேரங்களை போக்குவான் ….! 
       இரண்டு மணிநேரமாக குறிப்பெடுத்தவள் அந்த நிபந்தனைகளை கண்டு பேர் அதிர்ச்சியுற்று சிலையாகிப்போனாள் .
      எனதுயிர் தின்றவனே….
     பிடித்திருந்தால் படித்துவிட்டு லைக்ஸ் கொடுங்கள் பிரெண்ட்ஸ்..
      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *