<3 இறைத் தன்மையை விஞ்ஞானப் பூர்வமாக சிந்தித்தால் இன்னும் நன்றாக புரியும். தண்ணீரை எடுத்துக் கொள்வோம். அது தன்மையாக இருப்பதால் தண்ணீர் ஆனது. இப்போது ஒரு கேள்வி. தண்ணீரில் நெருப்பின் தன்மை உண்டா…??? உடனே நம் அறிவு தண்ணிரை சூடாக்கினால் இருக்கும் என்று சொல்லும். அதுவல்ல
