ஜெண்டில்மேன் ?!

அன்பு மகள் Sowtharya அவர்களுக்கு இப் பதிவை அர்ப்பணித்து..

ஜெண்டில்மேன் ?!
××××××××××××××××

டம டமன்னு தெக்க தொலை தூரத்துல இருந்து வந்து தலைலயே உளுந்த மாதிரி“டமார்“னு எறங்கின இடிக்கு அவ ஒடம்ப அந்த நொடி உதறி காது ரெண்டையும் பொத்தி“அர்ச்சுனா அர்ச்சுனா”ன்னு சத்தமாச் சொல்றவளை ஆர்வமாப் பாக்கறான்…எந்தக் கோணத்துல எப்படிப் பாத்தாலும் அழகா இருக்காளே இந்த ராட்சசின்னு ஒதட்டக் கடிக்கிறான்…

.சட சடன்னு இருந்திருந்திருந்தாப்ல புடிக்குது அந்த மழை வெறித் தனமா….அஞ்சடிக்கு அப்புறம் என்ன இருக்குதுன்னு கூடத் தெரியாத அளவுக்கு இடை வெளி இல்லாம நீரக்கோடா கொட்டற மழை….அங்க மழைத் துளி

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *