ஜஸ்ட்..டைம் பாஸ்..
(“டாடி.. என்ன ஒரேயடியா பிடில் வாசிக்கறே?”ன்னு மகள் திட்டினதால இந்தப் பதிவு..மக்களே.. இது எந் தப்பில்லீங்கோவ்.. போரடிச்சா மகள என்ன வேண்ணாலும் திட்டிக்கங்க.. ஏன்னு கேக்க மாட்டேன்)
போன வருசம் பெருந்துறை திருவேங்கிடம் பாளையத்துல ஒரு ரூம்ல வாடகைக்கு இருந்தேன்.. அதப் பத்தின சுவையான (அப்படித் தான சொல்லிக்கணும்.. வேற வழி?) கதையிது.. என்ஜாய்…
×××××××××××××××××××××××××
11ம் தேதி இந்த ஊட்டுக்கு வந்தேன்… போன தலை முறைல பெரிய பண்ணையம் பண்ணினவங்களோட தொண்டு பட்டியாவும் வெதை மொதலு..வண்டி வாசிய போட்டு வெக்கற குடோனாவும் இருந்த எடம்… மழை மாரி பேஞ்சு பண்ணையம் நல்லா இருக்கைல 12மாடு
