கேரட் அல்வா

                 கேரட் அல்வா
தேவையான பொருட்கள்
        கேரட் – 250 கிராம்
        சர்க்கரை – 200 கிராம்
        நெய் – 3 மேஜைக்கரண்டி
        பால் – 250 மில்லி லிட்டர்
        முந்திரி,திராட்சை தேவையான அளவு
        ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி
செய்முறை
1) முதலில் நெய்யை கடாயில் ஊற்றி அதில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
2) துறுவிய கேரட்டை கடாயில் சேர்க்கவும்.
3) கேரட் சிறிது வெந்த பிறகு அதனுடன் பாலை சேர்க்கவும்.
4) கேரட் நன்றாக வெந்தவுடன் சர்க்கரையை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறவும்.
5) ஏலக்காய் பொடி , முந்திரி மற்றும் திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் கிளறவும்.
கேரட் அல்வா தயார்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *