காதல் மரகதவீணை
அத்தியாயம்-23
அவந்திகா சென்னை சென்றதும் ஜிஷ்ணுவிற்கு மனதிற்குள் எதுவோ குடைந்தது.
அவளை விட்டிருக்க வேண்டாமோ?பாவமாக நம்மை பார்த்து நின்றாளே! என்று நினைத்தவன், உடனே அவளுக்கு அழைத்து பேசினான்.
அவளது குரலே ஒருமாதிரியாக நமநமன்னு இருக்கவும், பப்பு ஆர் யூ ஓகே?
“ம்ம்… பாவா”
அந்த ஒற்றை அழைப்பிலயே தனிமையை உணர்கிறாள் போலவே என்று உணர்ந்துகொண்டவன்.
“பப்பு ஊருக்கு வந்திடுறியாடா பாவாக்கு உன்னை பார்க்கணும்போலவே இருக்குடா”
பாவா! மிஸ் யூ பாவா! இப்போதைக்கு வரமுடியாது.இங்க ஆறுமாசம் வேலை பார்த்தேயாகணும்னு பாண்ட் எல்லாம் எழுதிவாங்கிட்டாங்க.இல்லைன்னா லீகலாதான் மூவ் பண்ணனும்.
ஆறுமாசந்தானே முடிச்சுட்டே வர்றேன் பாவா”
“ஓஓஓ…கையெழுத்து போடறதுக்கு முன்னாடி என்னிடம் கேட்ருக்கலாமேடா”
“அது வேலைப்பார்த்திடலாம்னு சைன் பண்ணிட்டேன், ஆனால் இப்போ உங்க எல்லோரையும் மிஸ் பண்றேன்”
“வீட்ல உன் பிரண்ட்ஸ் இல்லையா”
“இருக்காங்க ஆனால் எனக்குத்தான் மனசு அங்கயே இருக்கு. உங்க எல்லோரையும் மிஸ் பண்றேன்” என்றவளின் குரலே உள்ளப்போயிற்று.
“வீக்கெண்ட் இங்க வர்றியா பப்பு…டிக்கெட் போடவா”
“இல்லை பாவா வரமுடியாது ட்ரெயினிக்கு ஒன்டேதான் லீவு”
“சரிடா நீ கவனமாக இரு…நல்ல சாப்பிடு சரியா”
“ம்ம்ம்”என்றவளுக்கு மனது ஏதோ போல் இருக்கவும் ஆபிஸிற்கு கிளம்பி சென்றாள்.
அவளுக்கு அங்கு செல்வதென்பதே ஏதோ குகைக்குள் செல்வதுபோலவே செல்வாள்.
அவளுக்கான அலுவலுகம் அதுவல்ல என்றதொரு மனபிரம்மை அவளுக்கு உருவாகிவிட்டது.எப்போதுமே கடுகடுவென்றிருக்கும் டீ.எல்.எதைகேட்டாலும் இதுகூட தெரியாமல்த்தான் ரேங்க் ஹோல்டர்ஸ்னு செலெக்டாகி இங்க வர்றீங்களா?? என்றதொரு கேலி இதுயெல்லாம் அவளுக்கு புதுசு.
அமைதியான அவளது குணத்திற்கு அது பிடிக்கவில்லை.இப்போதுதானே வேலையில் சேர்ந்திருக்கின்றாள்.
அதனால் எப்படியும் சமாளிக்கலாம் என்றதொரு தைரியம் இருந்தது.வால்தனம் செய்யும் சுட்டித்தான் அவள்.ஆனால் அது அவர்களின் வீட்டோடுமட்டுமே.இங்கு வேலை செய்கிற இடத்தில் அமைதியின் திருவுறுவம் மட்டுமே.
கிட்டதட்ட இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் அவளின்கூடவே இருக்கும் இரண்டு தோழிகளும் ஊருக்கு சென்றுவிட்டனர்.
அவர்கள் தமிழ்நாட்டில் ஒருநாள் இரவு பயணத்திலயே சென்றுவிடும் தூரத்தில் இருப்பதால் விடுமுறையை குடும்பத்துடன் கழிக்கபோய்விட்டனர்.
இவள்மட்டுமே தனியாக ஆனாலும் அது ஃப்ளாட் என்பதால் வேறு செக்யூரிட்டி பயம் எதுவமில்லை.
காலை உணவு முடிந்து அமைதியாக டீவி பார்த்துக்கொண்டு அப்படியே தூங்கிவிட்டாள்.
திடீரென்று வீட்டின் அழைப்புமணியின் சத்தம் கேட்கவும் எழுந்தவளுக்கு பயம் வேறு யாராக இருக்கும் என்று கதவின் லென்ஸ் வழியாக பார்த்தவளுக்கு தன் கண்ணையே நம்ப முடியவில்லை.
உண்மையில் தூக்கத்தில் கனவு காண்கின்றோமா என்று யோசித்தவள் தன்னையே கிள்ளிப்பார்த்துகொண்டே கதவை திறந்தவள்”பாவாஆஆ” என்று தாவி அவனை கட்டிக்கொண்டாள்.
ஜிஷ்ணுதான் அவளைக்காண வந்திருந்தான்.அவள் தாவி கட்டிபிடித்ததும் அதை எதிர்பார்க்காதவன் கீழே விழப்போக, அப்படியே கதவின் நிலையை பிடித்து சமாளித்து அவந்திகாவை தூக்கிகொண்டே உள்ளே சென்றான்.
ஹேய் பப்பு இதென்ன குரங்குமாதிரி பாவா மேல தாவிட்டியே!நான் பேலன்ஸ் பண்ணவேண்டாமா?
“வேண்டாம் என்ன இப்படியே தூக்கி வைச்சுக்கோ பாவா…உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் அதுதான்”
அவளை தூக்கியவாறே உள்ளே வந்து குஷனில் அமர்ந்தவன் சுற்றி முற்றி பார்த்து: எங்க உன் பிரண்ட்ஸ்?? என்று கேட்டுக்கொண்டே உள்ளே தேடிப்பார்த்தான்.ஒருத்தரும் இல்லையென்றதும் யோசித்தான்.
“அவங்களுக்கு பக்கத்து பக்கத்து டிஸ்ட்ரிக்ட்னால ஊருக்கு போயிட்டாங்க”என்று தன் உதட்டினை பிதுக்கி சொன்னவளை முறைத்துப்பார்த்தவன்.
ஏன்டி உன் புருஷன் டாக்டர், உங்கப்பா ஒரு ஜட்ஜ்.எதுக்குடி கஞ்சம் பிடிச்சு இங்க இருக்க, ஊருக்கு பிளைட்டல வரவேண்டியதுதானடி…என்று கோபப்பட்டான்.
முதல்முறையாக உண்மையாகவே அவள் மீது கோபம்கொண்டான்.
அவனது கோபமுகத்தினை பார்த்தவளுக்கு முகம் மாறவும், கொஞ்சம் தணிந்தான்.
அவ்வளவே ஆனாலும் அவள் மேல் கோபம்தான்.இங்கு தனியாக இருப்பதற்காகவா வேலைக்கு அனுப்பினேன் என்று எரிச்சலடைந்தான்.
“சாப்பிட்டியா பப்பு”என்று கேட்டுக்கொண்டே சமயலறைக்குள் நுழைந்து பார்த்தான்.
வெறும் மேகி மட்டுமே சமைத்து சாப்பிட்டு அதிலயும் மீதி வைத்திருந்தாள்.அதைப்பார்த்ததும் இன்னும் கோபம் மேலேறவா என்றுதான் வந்தது.
திரும்பி அவளை முறைத்துப்பார்த்து”இதுதான் அம்மையாரு சாப்பிட்ட இலட்சணாமா.இதோடதான் இவ்வளவு நேரமும் இருந்தியா…அப்போ மதியம் என்ன சாப்பிடுவீங்கஇந்த மீதியிருக்க மேகியவா”
“பாவா வந்ததுல இருந்து நான் எப்படி இருக்கேனு நீ கேட்கவேயில்லை போ…குறை கண்டுபிடிச்சுட்டே இருக்க”
“குறை இல்லைடி என் பார்ய எப்படி இப்படி இருக்காளேன்ற ஆதங்கம்டி”என்று சலித்துக்கொண்டவன் அப்படியே அவளின் அருகே வந்து இழுத்து தன் மடியில் வைத்தவன்”நீ நல்லாயிருந்தால்தானேடி நான் நல்லாயிருப்பேன்.நீ எனக்கு முக்கியம்டி இப்படி இருந்தன எனக்கு மனசுக்கு கஷ்டமாக இருக்குமா? இல்லையா?”என்று பேசிக்கொண்டே அவளது கன்னம்கிள்ளி முத்தம் வைத்தான், அவளது தோளில் கடித்து வைத்தான், அப்படியே அவளின் கைகளை தடவிக்கொடுத்துக்கொண்டே அவளின் முதுகில் தன் முகம் வைத்து தேய்த்தான்.
அப்படியே அவளும் திரும்பி பாவா என அழைத்துக்கொண்டே அவனது நெற்றியில் முத்தம் வைத்தவள், அவனது கன்னத்தில் முத்தம் வைத்துக்கொண்டே, அவனது உதட்டில் தன் விரலால் கோலம்போட்டாள்.
அப்படியே அவளது விரலை தன் உதடுகொண்டு லேசாக பிடித்து, மெல்ல பற்களை கொண்டு கடித்து இழுத்து பிங்கர் சிப்ஸ் சாப்பிடுபவன்போல் தன் நாக்கு கொண்டு சுவைத்து சுவைத்து உள்ளிழுத்தான்.
அதில் அவனது கண்களையே பார்த்திருந்தவள் “டாக்டரு நீ ஏன் கண்ணாடி போடவில்லை”
“இது என்னடி கேள்வி கண்ணு நல்லா தெரியுது போடவில்லை”
“ஓஓஓ…அப்போ ஏன் தாடி வைக்கவில்லை”
“அவன் யோசித்தான் என்னடி இப்படி வித்தியாசமாக கேள்வி கேட்குற”
“அதுவா என்கூட இருக்காளே அவளோட லவ்வர் இதெல்லாம் வச்சிருந்தானம், அவ சொன்ன பிறகு எல்லாம் மாத்திட்டானாம்.லவ்வர் சொன்ன கேட்பாங்களாம் அதுதான் நானும் உன்னை அப்படி மாற்றலாம்தானே”
“சரிதான்”
“என்ன சரிதான் சொல்றீங்க”
“பப்பு அவங்கெல்லாம் அவங்கவங்க லவ்வர் இம்ப்ரஸ் பண்ண அப்படி செய்வாங்க.நான் எதுக்கு உன்னை இம்ப்ரஸ் பண்ணனும்.உனக்கு நான்தான் பாவா எனக்கு நீதான் பார்ய அப்புறம் எதுக்குடா அந்த கூத்தெல்லாம் நம்ம பண்ணிட்டு”
“ஆமா முத்தம் கொடுக்கும்போது மீசையும் தாடியும் குத்துமா??”
இந்த கேள்வியில் சிறிது மிரண்டவன் இதெல்லாம் யாரு பப்பு இப்படி சொல்லித்தர்றது உனக்கு.
அது ஹவுஸ் மேட்ஸ்தான் நீ முத்தம் கொடுக்கும்போது எனக்கு தாடி குத்தவேயில்லையே அதுதான்கேட்டேன்.
இப்போது ஜிஷ்ணுவிற்கு மனதும் உடலும் அப்படியே ஜிவ்வென்று ஒரு உணர்வு ஏறியது.
அவனது பார்வை மாறியது, அவள் போட்டிருந்த சட்டைக்குள் இடுப்பின் வழியாக கரத்தை நுழைத்து இறுக்கியவன் “பப்பு”என்று சிறுகுரலில் அழைத்து அவளின் கழுத்தில் முத்தம் வைத்தவன் தன் மீசைக்கொண்டு அவளின் கழுத்தில் தேய்த்து அழுத்தி முத்தம் வைத்துவிட்டு, இப்போ, மீசை குத்துதாடி என்று சிறுபையன் போல் கேட்டான்.
“ம்ம்ம்”
உடனே சுதாரித்தவன் பப்பு வா நம்ம வெளியே போய்ட்டு வருவோம்…லஞ்ச் சாப்பிட்டு எங்கயாவது சுத்திட்டு வரலாம் என்று அவளை கிளப்பிக்கொண்டு வெளியே வந்துவிட்டான்.
அவளிடம் அத்துமிறும் தன் உணர்வுகளை கையாளத்தெரியாமல் வெளியே அழைத்து வந்தான்.அவனுக்கு தெரியவில்லை மொத்தமாக அவளிடம் தன்னை தொலைக்கப்போகிறோம் என்று…
தயாராகி கீழே வந்ததும்தான் பார்த்தாள் அவனது காரிலயே வந்திருந்தான்.தன் கண்ணை விரித்து “கார்லயேவா அங்கிருந்து வந்த பாவா…அச்சே சோ ச்வீட் என்று அந்த பார்க்கிங்கில் வைத்தே அவனுக்கு எம்பி முத்தம் வைத்தாள்.
அவளை பொருத்தவரை ஜிஷ்ணு அவளுக்காக என்ன செய்தாலும் பெரியவிஷயமாக எண்ணுவதால் இந்த முத்தம்…வேறு எதுவுமே அவள் பெரியதாக நினைப்பதில்லை.
முதன்முதலாக அவளுக்கா ஏங்கும், அன்பும் செலுத்தும் ஒரு உயிராக ஜிஷ்ணு இருப்பதால் அவனை அவ்வளவு நேசிக்கின்றாள்.
அவனே அவனுக்கு முதல் உறவாகவும் உயிர்மூச்சாகவும் மாறிவிட்டான்.அந்த முத்தத்தின் வெளிப்பாடும் அதைத்தான் அவனுக்கும் வெளிப்படுத்தியது.
உடனே சுற்றும் முற்றும் பார்த்தவன் அவள் முத்தமிடுதலை பார்த்தவர்கள் முகம் சுழிக்க, அவளோ அதையெல்லாம் கண்டுக்கொள்ளவேயில்லை.
சந்தோஷத்தோடு காரில் ஏறி அவனருகில் அமர்ந்தவள் சலசலக்கும் ஓடையின் சத்தமாக அவனோடு சலசலத்துக்கொண்டே வந்தாள்.
ஆயுளுக்கும் சேர்த்து வைத்ததையெல்லாம் பேசிக்கொண்டே வந்தாள்.
அவளை மெதுவாக ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே வந்தவன் ஒருயிடத்தில் காரை சட்டென்று நிறுத்தி அவளது முகத்தை பற்றி அவளின் வாயோடு வாய் வைத்து புல்லாங்குழலின் ஓட்டையை அடைப்பதுபோல அடைத்து இறுக்கி முத்தம் கொடுத்தான்.
இதை அவள் எதிர்பாரது கொடுத்ததால் அப்படியே கருவிழிகள் இரண்டும் வெளியே வந்துவிடுமளவிற்கு அதிர்ந்து பார்த்தவள் பின் தன் கண்களை மூடி அதை ரசித்தாள்.
அதன்பின் அவளை விடுவித்தவன் “கண்ணடித்து எப்படி பாவாவோட கிஸ்”
“பரவாயில்லை…இன்னும் கொஞ்சம் பெட்டராகத் தரளாம்”
அடிங்க வர வர தேறிட்டடி என் செல்ல பப்பு…ஹப்பா இருவரும் வானில் பறக்காத குறைதான்.
பீச், ஹோட்டல், கோவில் என்று மொத்தமாக சுற்றி குதுகழித்தனர்…
இருவரும் வீடுவந்து சேர்ந்ததும் ஜிஷ்ணு கிளம்புவதற்கு தயாராகினான்…
மெல்ல கதவின் அருகில் வந்து அவனது சட்டையை பிடித்திழுத்து” பாவாஆஆஆ…நான் தனியாகவே இருக்கணும்”என்று ஏக்கத்தோடு பார்த்தாள்.
அவ்வளவுதான் சும்மாவே அவள் கேட்டால் இருந்துவிடுவான்…அவளது ஏக்கமான பார்வையும், அந்த தவிப்பும் அவனை மொத்தமாக புரட்டுபோட, வெளியே செல்லாமல் உள்ளே காலெடுத்து வைத்து வந்துவிட்டான்…
அவ்வளவுதான் அவன்மேல் தாவி குதிரை ஏற்றமாக ஏறி தொங்கியவள், தன் காலினை சிறுபிள்ளை போல் அவனது இடுப்பில் இடுக்கிப்போட்டு பிடித்துக்கொண்டாள்.
அப்படியே அவளை தூக்கிக்கொண்டு படுக்கையறைக்கு சென்றவன் அவளை இறக்கிவிட முயற்சி செய்தான், அவளோ” பாவாஆஆஆஆ இப்படியே தூக்கி சுத்தேன்”என்று அவனது கழுத்தில் இன்னும் இறுக்கி முத்தம் கொடுக்கிறேன் என்று கடித்துவைத்தாள்.
அதில் அப்படியே மயங்கியவன் அவளின் இடுப்பில் கைவைத்து அழுத்தி
அவள் கொடுத்ததை திருப்பி கன்னத்தில் கடித்து முத்தம் வைத்து கணக்கினை நேர் செய்தான்…
அவளோ இப்போது அவனது கன்னத்தை எம்பி கடித்து வைத்தவள் “ஆப்பிள்மாதிரி இருக்கு பாவா வளவளன்னு…தாடி வையேன் சொர சொரப்பாக கடிக்க நல்லாயிருக்கும்”
“அடடா என் அவந்திக்கு என்ன ஒரு ஆசை…உன் பாவா ஒரு டாக்டருடி அதுக்கு ஏத்தமாதிரிதான் இருக்கணும்டி என் செல்ல பப்பு”என்று அவளது நெற்றியில் முட்டினான்.
அதற்குமேல் அவன் தன்னை கட்டுப்படுத்துவதற்கு முடியாது அப்படியே அவளோடு கட்டிலில் சரிந்தான்.
அவளின் அங்கமெல்லாம் முத்தாடினான்.அவனின் மீசை குத்த குத்த கிலுக்கி சிரித்தவள் சந்தோஷமாக அவனிடம் இழைந்தாள்.
மெல்ல மெல்ல அவளின் அந்த சுடிதாரின் டாப்பினூடே கைகளை நுழைத்து வயிற்றில் கைவைக்கவும்…
கூச்சத்தில் நெளிந்தவள் மெல்ல கட்டிலின் மேலே நகர்ந்து சென்றாள்.அவளுடன் அவனும் நகர்ந்தவன் அவளின் வயிற்றில் கடித்து வைத்து முத்தம் வைத்தான்.
முதல் முறை தன்னவனின், அதிரடியான தன்னுடலின்மீதான அத்துமீறல், அதை கண்மூடி ரசித்தாள்.
எத்தனை வருடங்கள் அவனிற்காக காத்திருக்கிறாள்.அவனுமே எத்தனை நாட்கள் தன்னவளிடமிருந்து தள்ளியே இருப்பது.
மொத்தமாக இருவரின் ஒத்தமனமும் இணைந்து உடலும் இணைவதற்கு தயாராக இருந்தது.
அதனால்தான் என்னவோ அவனிடம் அவளுக்கு எந்த லட்ஜையோ வேறுவிதமான கூச்சமோ இல்லாது போயின.
அவளே அவனது கைகளை எடுத்து தன் கழுத்தில்வைத்து தேய்த்தாள்.அவனுமே அந்த கைகளை மெல்ல மெல்ல கீழிறக்கி அவளின் மென்மையான அந்த மேடுகளில் தன் கைகளை வைத்ததும் தானாக கண்கள் மூடி அவனது தொடுகையை ரசித்தாள்.
அவனுக்குப் புரிந்தது அவளாகவே அவனிடம் தன்னைகொடுக்க முன்வருகிறாள் என்று…
“ஏன் பப்பு இப்படி”
“எப்படி”
“ப்ச்ச்…ஏன்”
“எனக்காதான பாவாஆஆஆ அங்கிருந்து இவ்வளவு தூரம் ட்யூட்டி முடிஞ்சு, கார் ஓட்டி வந்திருக்க”
“அதுக்கு”
இப்போது மெல்ல எழுந்தவள் அவனது நெஞ்சில் கைவைத்து அவனது சட்டையின் மேல் பொத்தானை மட்டும் கழட்டி, கைகளை உள்ளே நுழைத்து அவனின் நெஞ்சில் உள்ள ரோமங்களை தடவியவள் அப்படியே பிடித்துக்கொண்டு”நீ முதன்முதலாக காதல் சொல்லும்போதும் தத்தியாக இருந்திருக்கேன்.அப்புறமாக காலேஜ் படிக்கும்போதும் உனக்கு முத்தமோ, இல்லை காதலின் வெளிப்பாடாக ஒரு கட்டிபிடித்தலே தந்ததில்லை, உன்னை ரொம்ப காக்கவைத்திருக்கேன் இல்லை பாவா”
“ப்ச்ச்..இதென்னடி பேச்சு…உனக்கு தோணலை”
“ஆனால் உனக்கு தோணிருக்குமே.அதை எனக்காகத்தானே வெளிப்படுத்தாமல் இருந்திருப்ப”
“இது என்ன என் பப்பு இவ்வளவு விவரமா பேசுது…என்னாச்சு வளர்ந்துட்டாளா அவந்திகா பொண்ணு”
“ஆமா கொஞ்சமா அறிவு வளர்ந்திருக்கு.இப்போதான் பிரண்ட்ஸ் பேசுறதை கேட்டு கேட்டு தெளிவு வந்திருக்கு”
“வேண்டாம் பப்பு அவங்க பேசுறதையெல்லாம் இப்போதைக்கு கேட்காத…கல்யாணத்திற்கு அப்புறமாக கேளு பாவாவுக்கு வசதியாக இருக்கும்”
மெல்ல அவனின் சட்டை பொத்தான்களை ஒவ்வொன்றாக கழட்டிக்கொண்டிருந்தாள்.
ஜிஷ்ணுவோ சரிந்து படுத்தவன் அவளின் நெற்றியிலிருந்து தன் ஆட்காட்டி விரலால் கோடிழுத்துக்கொண்டே வந்து உதட்டில் நிறுத்த அதை கடித்து தன் பற்களுகிடையே வைத்துக்கொண்டாள்.
ஸ்ஸ்ஆஆஆ வலிக்குது என்று செல்லமாக சொல்லவும்தான் விட்டாள்.
அவளே எழுந்து தன் மேலாடையை கழட்டி வீசியவள், அவனின் நெஞ்சில் ஏறி படுத்துக்கொண்டு அவனின் அந்த அடர்ந்த மீசைக்கு கீழிருந்த பருத்த உதடுகளை ஸாட்ராபெர்ரி சாப்பிடுவதைபோல, அழகாக மென்கடி கடித்து தன் உதட்டிற்குள் அழுத்தி வைத்து சுவைத்தாள்.
தான் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று நினைத்தாலும் அவளது செயலோ ஆணவனின் நாடிநரம்புகளுக்குள் புது இரத்தம் பாய்ந்ததுபோல் உணர்ந்தான்.
அவனது ஆண்மை பெண்ணவளின் தொடுகையில் சிலிர்த்து எழுந்து தன்னிருப்பை காண்பித்தது…
உடம்பெல்லாம் முறுக்கேறவும் இப்போது அவளின் கைகளை பிடித்து விலக்கியவன், அவளது முகத்தினை அழுத்தி பற்றிக்கொண்டு அவளின் உதடுகளை இப்போது தன் வாயிற்குள் இழுத்து உறிந்து சுவைத்தான்.
முத்த சண்டை வேகமாக நடந்துக்கொண்டிருக்கும்போதே அவளது முதுகினூடே கைகளை கொடுத்து அணைவாகப்படித்து, தன் உடலின் மீது அவளது அங்கங்கள் தங்கங்களா உரசு உரச இழுத்தவன் மெல்ல சரிந்து கட்டிலின் தலைபக்கமாக இருந்த சாய்வில் தன் தலையை சாய்த்து சாய்வாக இருந்தான்.
தன்னவளை அப்படியே துக்கி வயிற்றில் வைத்தான்.அவளது சந்தனக்கால்கள் இரண்டும் தேக்கின் தேகமான அவனோடு பின்னிப்பிணைந்து இருபக்கமுமாக போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
இப்போது அவளின் கழுத்தில் தன் நீண்ட கைகளை போட்டவன் அப்படியே தன் பக்கமாக அவளை வளைத்து முத்தம் வைத்தான்.
மீண்டும் அவளை இழுக்கவும் அவளாகவே தன் உள்ளாடையின் பின்பக்க ஹுக்கினை பின்னாக கைகளை வளைத்து அவிழ்த்துவிடவும், அவனும் தன்பக்கம் இழுக்கவும் சரியாக இருந்தது.
சரியாக அவனது நெஞ்சில் யானைதந்த கலரில் இருமுயல்கள் முட்டிக்கொண்டு அவனை வதம் செய்தன.
இதை அவன் எதிர்பார்க்காதவன் ,”அவந்தி” என்று தன் கண்களை விரித்து செல்லமா பார்க்கவும் தன் கண்களை இறுக முடிக்கொண்டாள்.
அவளின் தேகத்தின் இளஞ்சூடு அவளின் இரு மார்புவழியாகவும் அவனுக்கு கடத்தப்பட்டது.
அதில் தன் கண்கள் கிறங்க அப்படியே அவளை இறுக்கிபிடித்து இன்னும் தனக்குள் இறுக்கி அமுக்கினான்.
அதில் பஞ்சுமுயல்கள் அழுந்தி மூச்சுத்தினறி அவனின் நெஞ்சில் பட்டு, இருபக்கமுமாக தெறித்துவிழுமாறு பயந்து எட்டி பார்த்தது.
இருவருக்குமே முதல் மயக்கம்…அந்த மோக மயக்கம் உடலுக்குளு எங்கெங்கோ மின்னல் அலைகளை வெட்டியது…
இப்போது அவளது செந்தேன் குடங்கள் அதிர அதிர தூக்கி தன் இடுப்பிலிருந்து இன்னும் மேலாக தூக்கி பிடித்தவனின் நாக்கு, தேன்குடத்தின் நுனியில் இருக்கும் மொட்டுக்களின் வழியாக சொட்டு சொட்டாக விழுமென்று எதிர்பார்த்து காத்திருக்கும் பசியோடிருப்பவனை போல் தன் நாவினை சுழற்றி சுழற்றி, தேன்குடத்தின் முன்னபின்னுமு இருபக்கமும் பூவிலாடும் வண்டுபொல் நாவினால் துளைத்து துளைத்து தேனின் ஒரு சொட்டு சிந்தாது குடிப்பவன் போல் அதறிபதறி அவசரமாக செயல்பட்டான்.
எங்கு தொடங்க எங்கு முடிக்க என்று தெரியாது அவளது தேகமெங்கும் கடித்து இழுத்து முத்தம் வைத்து உருட்டினான்.
அவனின் ஆண்மையின் கரம்பட்டு செந்நிற மாங்கனியாக உருமாறியிருந்தது…தேன்குடங்கள் இரண்டும்.
முத்தமிடும் வேளையிலுமே சிறு அதிர்வாக அதிர்ந்து அவனின் உடலில் பட்டு மின்சாரத்தை பாய்த்தது.
மெல்ல மெல்ல அவளது உயரத்திற்கு குனிந்து அடிவயிற்றிலிருந்து தன் நாவினால் தொட்டு கொடிழுத்துக்கொண்டே மேல்நோக்கி வைந்து உயிர்குழிக்குள் விழுந்து எழுந்தான்.
அதன்பிறகு தனது சூடான மூச்சுக்காற்றினால் அவளது இளம்பழுப்பு நிற உடலின் முடிகள் ரோமாஞ்சனம் அடைந்து எழுந்து நிற்குமளவிற்கு அப்படியே ஈர நாவினால் தேகமெங்கும் சந்தனம் பூசுவதுபோல அவனது எச்சிலை பூசிக்கொண்டிருந்தான்.
அதில் உள்ளமும் அகமும் குளிர்ந்து உடலை அவனுக்கு வாகாக வளைத்து நெளித்து கொடுத்தாள்.
“பப்பு”
“பாவா”
“நீ என் அவந்தியா”
“ஆமா பாவா…நீ என் ஜிஷ்ணுவா”
“ஆமாடி”
“அப்போ ஐ லவ் யூ செப்பு”
“ஐ லவ் யூடி என் சுவீட் பங்காரம்”
“ல லவ்யூடா பாவா…என் புருஷா”
“ஆமாடி என் செல்ல பார்யா”
“பாவா இங்க கடிச்சு வையேன்”
என்று தன் கன்னத்தை மறுபடியும் அவனிடம் காண்பித்தாள்…
அவனுக்கு அதென்ன கசக்குமா…கடித்தான்…
இங்க கடிச்சு வையேன் என்று கழுத்தை காணபித்தாள்…
அதையும் செய்தான்…
மெல்ல மெல்ல அடுத்து சொல்லாது அவனது கையை எடுத்து தன் ஒருபக்க விரியாத அல்லி மொட்டில் வைக்கவும்.
அல்வா துண்டு சாப்பிட கசக்குமா என்ன…வாயை விரிவாகத்திறந்து கடித்து தன் வாயிற்குள் உறிந்து இழுத்து கடித்து சுவைத்தான்.
அதில் பாதி மொட்டுக்கூட அவன் வயெற்குள் செல்லாது ஆட்டம் காண்பிக்க தன் கரம்கொண்டு பிடித்திழுத்து கிள்ளிவைத்தான்.
அதில் அப்படியே உணர்வு மிகுதியில் பின்னாக அவனது கால்களிலயே சரிந்தவளை தூக்கி கட்டிலில் இட்டவன், அப்படியே சுடி பேண்டின் கயிற்றினை அவிழ்த்து அவனே கீழாக கழட்டவும், தன் ஒற்றை காலை எடுத்து அவனது தோள்களில் போட்டாள்.
பெண்ணவளின் முழு உடலும் கொலுக்மொலுக்கென்று வெண்ணெய் போன்று உருண்டு திரண்டு அவன் கண்களுக்கு விருந்தளித்தது.
அவளின் முடியை வேறு அவிழ்த்துவிட்டிருக்க…அந்த அடர்ந்த காட்டில் வாசம் பிடித்து அதில் தொலைந்து போக எத்தனித்தான்.
அவன் தோளில் இருந்த காலில் முத்தம் வைத்து பிடித்துவிட்டவன்,குனிந்து இரு மூங்கில் களைகளுக்கிடையே தான் பெண்ணவளின் வாசல் இருப்பதை உணர்ந்து, அவளுள் நுழைய வழிதேடி பயனித்தவன் பச்சிலை வாசனை வீசும் அவளின் தாளை கண்டடைந்து முத்தமிட்டு மோட்சமடைய எத்தனித்தவன், பெண்மைக்குள் மூழ்கி முத்தாடினான்.
அவனின் செயலில் கண்கள் கிறங்க வாய்பேசமுடியாத இன்பநிலையில் அவனின் கேசம்பிடித்து இயக்கினாள்.
பெண்ணவளின் பொக்கிஷவாசலை கண்டுகொண்ட சந்தோஷத்தில், இருபுறமும் கைகள் ஊன்றி அப்படியே அடிவயிற்றின் அதிர்வுகளை கண்டு கடித்து முத்தம் வைத்தான்.
உடும்பு போல் அவளது தேகத்தில் கிழிருந்து மேலாக பயனித்தவனின் முகம் பிடித்து தலைமுடி ஒதுக்கி அப்படியே அவனின் நெற்றியில் முத்தம் வைத்தாள் அவந்தி.
அதுவே அவனுக்கு சொன்னது அவளது சம்மதத்தை…
அவ்வளவுதான் அதிவேகமாக பெண்ணெண்ணும் மாயக்கோட்டையின் வாசலை இடித்து திறந்து உள்ள புகுந்து தன் கொடியை வேகமாக நாட்டிகொண்டிருந்தான்.
அவனது வேகத்திற்கு சந்தோஷமாக அவளும் இயங்கினாள்.
முத்தங்கள் இடிமுழக்கமாகவும், அவனது வேகம் மின்னல்களாகவும் செயல்பட்டு இருவரும் மாயலோகதாதின் மோகநிலை எய்தி திரும்பினர்.
அவனைவிட அவளுக்கு மனதில் சொல்லமுடியாத சந்தோஷத்தை உணர்ந்தாள்.விலகி பின் கூடி கலைந்துபடுத்தனர்.
விடிவதற்குள் மீண்டும் அவனை உரசி மோகத்தீ மூட்டி மீண்டும் ஆண்மகனின் வீரமறிந்தாள்.
இருவருக்குமே நாம்தானே திருமணவாழ்கையில் இணையப்போகிறோம் என்றதொரு ஆணித்தரமான எண்ணம் வலுவாக இருந்ததால் கணவன்மனைவியாகவே வாழ்ந்தனர்.
காலையில் அவசரமாக எழுந்து குளித்தவன் தன்னவளையும் எழுப்பி குளிக்க சொன்னவன், அவளை அழைத்துக்கொண்டு காலை சாப்பாடு வாங்கிகொடுத்து ஆபிசில் பத்திரமாக கொண்டுவிட்டான்.அப்பொழுதுதான் ரம்யாவை சந்தித்தான்.நல்ல பழக்கமாகினர், அவளிடம் அவந்தியை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டுதான் சென்றான்.
மாதத்திற்கு ஒருமுறை தோழிகள் ஊருக்கு செல்லும்போது ஜிஷ்ணு இங்கு வந்துவிடுவான்.
அப்போது அவர்களின் கூடல் எல்லைமீறும்தான், கடைசியாக அவன் வந்தபொழுதுதான் அவளின் நெஞ்சில் ஜே.ஏ என்று தோழிகளை பார்த்து டேட்டூ போட்டுக்கொண்டாள்.அதை கவனித்தவன் அவளிடம் கோபம் கொண்டான்.
கூடலின் போதுதான் பார்த்தவன் தொட்டுப்பார்த்து “போடும்போது வலிச்சுருக்குமே பப்பு.எப்படி வலி தாங்கின” என்று கண்கள் கலங்கினான்.
அடுத்தநாளே அவளோடு சென்று அவனும் ஜே.ஏ.என்று எழுத்தினை டேட்டூவாக போட்டுக்கொண்டான்.
அவள் போடும்போது வலிதெரியவில்லை என்றவள்…அவனுக்கு வலிக்குமே என்று பதறினாள்.
அடுத்தநாள் எப்போதும்போல் அவன் ஊருக்கு கிளம்பவும் அன்று ஏனோ அவனைவிட்டு இம்மியளவுக்கூட பிரிய மனதில்லாதிருந்தாள்…
அவளை கொஞ்சி கெஞ்சி சாமாதானப்படுத்திவிட்டுத்தான் வந்தான்.
இங்கு வந்தவுடேன் தனது பெற்றோர்களிடம் திருமணநாளை குறிக்க சொல்லியவன் பத்திரிக்கை அடித்து, கொடுக்க ஆராம்பித்துவிட்டனர்.
இன்னும் ஒருவாரத்தில் திருமணம் என்ற நிலையில், காலை பதினோறு மணிவாக்கில் கிருஷ்ணன் ஜிஷ்ணுவிற்கு அழைத்து”தம்பி அவந்திகா தற்கொலை செய்துட்டதா அவங்க ஆபிசில் இருந்து சொல்றாங்க.எனக்கு ஒன்றுமே புரியவில்லை…நீங்க வாங்களேன், அங்க போன் பண்ணி கேளுங்களேன் ஏதோ தப்பா சொல்றாங்க போல, நம்ம அவந்திகாவா இருக்காது”என்று அங்கலாய்த்து பேசினார்.
அதைக்கேட்டு ஜிஷ்ணு மொத்த பூமியும் இருண்டு தனது காலடியிலிருந்து நழுவி செல்வதுபோல் உணர்ந்தான்…
தொடரும்…
