காதல் இனித்திடும் நரகமா?வலித்திடும் சொர்க்கமா?

முடியாது நா சொன்ன பேர்தான் வைக்கனும் இல்லனா நா யார்கூடவும் பேச மாட்டேன் என 
ஒரு ஊரின் பரப்பளவினையே ஆக்ரமித்திருந்த அந்த எட்டடுக்கு மாளிகையில் பிறக்கவிருக்கும் குட்டி பாப்பாவிற்கு நான்தான் பெயரிடுவேன் என அடம்பிடித்துக் கொண்டிருந்தது ஆறு வயது குட்டி ஒன்று.
சரிடா நீ சொல்ற பேரையே வச்சிடலாம். ஆனா எதுக்காக இந்த பேரை தேர்வு செஞ்ச என தன் மகளை வினாவினாள் குட்டியின் தாயானவள்.
சீத்தா தேவிய சந்தேக பட்ட ராமன விட தன்னோட சகோதரிக்காக சகலத்தையும் இழந்த ராவணன தான் மம்மி எனக்கு புடிக்கும் என்னோட தம்பி பாப்பாவும் ராவணன் சூர்ப்பனகை மேல பாசமா இருந்த மாதிரி என் மேல பாசமா இருக்கனும் என்ற நொடி இனிமேலும் நான் காத்திருக்க மாட்டேன் அக்கா என ஏழரை மாதித்திலேயே தாயின் கருவறை விட்டு வெளியேறினான் அவன்.
👿👿👿 👿👿👿 👿👿👿 👿👿👿 👿👿👿 👿👿👿
போதும் என்னால இதுக்கு மேல முடியாது என தன் மேல் படர்ந்து தன் அங்களை தின்று தீர்த்து கொண்டிருந்தவனை கடினபட்டு விலக்கினாள் தன்யாக்ஷிதா.
போதுமா போதாதானு நாந்தான் முடிவு பண்ணனும் பேபி நீ இல்ல என்ற அவன் கர்ஜனை கிலியை உண்டு பண்ணினாலும் இதற்கு மேல் இந்நரகத்தில் வாழமுடியாது என அவனிடம் பதிலுரைத்தாள் பாவை.
எனக்கு விவாகரத்து வேணும் உங்க கூட என்னால வாழமுடியாது.
ஏன் முடியாது இங்க நீ நல்லா தானே இருக்க.
நல்லாத்தான் இருக்கேன் ஆனா சந்தோஷமா இல்ல எனக்கு இந்த நரகத்தில இருந்து விடுதலை வேணும்.
சரி உனக்கு டென் மினிட்ஸ் டைம் தாரேன் அதுக்குள்ள இந்த வீட்ட தான்டி நீ வெளிய போய்ட்டா உனக்கு விடுதலை.
எழுந்து அவசர அவசரமாக தன் உடைகளை அணிந்தவள் ஓடினாள் வீட்டு கேட்டை நோக்கி. கேட்டை நெருங்கும் சமயம் அவள் முதுகை துளைத்து மார்பின் வழியே வெளியேறியது ஒரு புல்லட்.
அவள் நெஞ்சை பிடித்தவாறு திரும்பி பார்க்க மேற் சட்டை இல்லாது செதுக்கி வைத்த உடல் அங்கம் தெரியும் படி வந்தான் அவன்.
விடுதலை தானே கேட்ட அதான் குடுத்தேன் என்ன விட்டு போகனும்னு முடிவு எடுத்துருக்க மொத்தமா போய் சேரு ஓ இன்னும் உயிர் போகலையா என கீழே கிடந்த மனைவியவளின் நெஞ்சில் பூட்ஸ் அணிந்திருந்த தன் பாதத்தை வைத்து அழுத்த நரகவேதனையுடன் அவள் உயிர் பிரிந்தது.
எப்போ இந்த ராவணன் வேண்டானு நீ முடிவு பண்ணுனியோ அப்பவே எனக்கு மனைவியா இருக்குற தகுதிய நீ இழந்துட்ட குட் பாய் பேபி என இறந்தவளின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு சென்றவனை இதயம் நடுங்க பார்த்திருந்தார்கள் சுற்றி நின்ற அவனின் காவலர்கள்.
மனைவியை கொன்ற துயரம் சிறிதுமின்றி அவளை கடந்து சென்றான் தசக்கிரீவ ராவணேசன்.
👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿
அந்த கண்ணாடி மாளிகையில் தேவ மங்கையாக அமர்ந்திருந்தவள் பொறுமை எல்லை கடந்து கொண்டிருந்தது. நிச்சியதார்த்தம் முடியும் வரை பொறுக்க முடியாதவன் அவள் அருகில் அமர்ந்து உரசுவது இடுப்பை கில்லுவதென அவளை சீண்டிக்கொண்டிருந்தான்.
ஐயர் நிச்சயம் பத்திரிகை படித்து மோதிரத்தை கொடுக்க பாவையவள் பிஞ்சு விரலில் அணிவித்தவன் இலவச இணைப்பாக முத்தம் ஒன்றை வைத்த அடுத்த நொடி மாடியில் இருந்து கண்ணாடியை உடைத்து கொண்டு கீழே விழுந்தான் நிச்சய மாப்பிள்ளையானவன்.
இந்த ருத்ராவ அனுமதி இல்லாம தொட்டா இது தான் கெதி என அவன் நெற்றியில் புல்லட்டை இறக்கி சென்வளை தடுக்கும் தைரியம் அங்கிருந்த யாவருக்கும் இல்லை என்பதே உண்மை.
நிச்சய மாப்பிள்ளையை மர்டர் பண்ணிவிட்டு திமிர் கலந்த நிமிர்ந்த நடையோடு காவலர்கள் புடைசூழ வெளியேறினாள் தருஸ்ரீ ருத்ர யாழினி
இந்த ருத்ர யாழினை இசைக்கப்போகிறவன் யாரோ?

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *