காதல் அரக்கன்

This entry is part 1 of 24 in the series காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

காதல் அரக்கன்

வணக்கம் சகோதர சகோதரிகளே இது முழுக்க முழுக்க என் கற்பனை படைப்பு….
காதல் அரக்கன் 1
     ஹீரோ:சித்தார்த் வர்மா 
      ஹீரோயின் :மதுமலர்
இடம்:குற்றாலம் தென்காசி மாவட்டம் 
 
 அந்த பாரம்பரிய வீட்டில் குயிலினை விட மென்மையான குரலை உடைய ஒரு குரல் ஒலித்து கொண்டிருந்தது…
ஆம் ! அது நம்  நாயகி மதுமலர் தான் ! பால் வண்ண மேனி கொஞ்சம் பூசினால் போல் பூந்தேகம் உடையவள்… பதின் பருவ மங்கை..
பார்க்கும் ஆண்களை ஜொள்ளு விட வைக்கும் அழகான ராட்சசி…
அந்த ஊரின் ஒட்டு மொத்த நிலத்துக்கும் சொந்தகாரர் திருவாளர் ஸ்ரீனிவாசன் உடைய இளைய மகள் நம் நாயகி….
கல்லூரியில் முதலாம் ஆண்டு வணிகவியல் படித்து கொண்டிருக்கிறாள்….ஸ்ரீனிவாசனுக்கு இரண்டு மனைவி…முதல் மனைவி உயிரோடு இருக்க இரண்டாவது காதல்  மனம் புரிந்து மது பிறக்கும் போது இறந்துவிட மதுவிற்கு தாய் அன்பு கிடைக்க கொடுத்துவைக்கவில்லை 
அவரது முதல் மனைவி பத்மா தான் மதுவை வளர்த்தாள் இல்லை இல்லை கொடுமைப்படுத்தினாள்…கணவன் முன்பு நடித்து பின் அவர் இல்லாத பொழுது கொடுமைப்படுத்தும் நாடகக்காரி…
மதுவிற்கு அக்கா சுரேகா மற்றும் அண்ணா சிவமூர்த்தி உள்ளனர் மதுவிற்கு சிறுவயது முதலே அண்ணா அக்காவை   அவ்ளோ பிடிக்கும் பாசம் பட் சிவா ஒதுங்கியே தான் இருப்பான் மதுவிடம் இருந்து….
மது  மது! 
சொல்லுங்க அம்மா’
சமையல் முடிச்சுட்டியா 
செஞ்சுட்டேன் மா 
ம்ம்ம் சரி நீ கிளம்பு 
ம்ம்  சரி…, அம்மா
ப்பம்ச்…என்ன நின்னுட்டே இருக்க என்ன வேணும் 
ஒண்ணுமில்லம்மா 
ம்ம்ம் சரி போ 
பத்மா, 
இதோ வந்துட்டேங்க 
டிபன் ரெடியா 
ம்ம்ம் ஆச்சுங்க 
சரி எடுத்து வை சீக்கிரம் கிளம்பனும் இன்னைக்கு பெங்களூரு எஸ். வி டெக்ஸ்டைல்ஸ்  கம்பனி சேர்மன் mr.வர்மா நம்ம கம்பெனி க்கு வராங்க…இந்த டீல் ஓகே ஆயிட்டா நமக்கு நல்ல லாபம் வரும்…
ம்ம்ம் என்னங்க நம்ம பொண்ணு சுரேகாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாமா கல்யாண வயது  வந்துவிட்டது 
ம்ம் ப்ரோக்கரை வரச்சொல் மாலை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு எழுந்தார் 
அம்மாடி மது 
சொல்லுங்கப்பா 
காலேட்ஜ் கிளம்பிடீயா மா 
இதோ கிளம்பிட்டேன் பா 
ம்ம் ஓகே டா அப்பா போய்ட்டு வரேன் 
ஓகே ப்பா நா கீதாஓடே போய்டுவேன்ப்பா 
ஓகே டா அப்பா வரேன் 
பாய் ப்பா 
வீட்டில் அவளுக்கு நடக்கும் கொடுமைகளை தன் தந்தையிடம் கூறவே மாட்டாள் அவளுக்கு சொர்கம் எல்லாமே இந்த நரகம் தான் 
கீதாவும் வர இருவரும் காலேட்ஜ் போய் சேர்ந்தனர் அவள் உரிமை எல்லாம் அவள் தோழி கீதா மற்றும் அவள் அக்கா சுரேகாவிடம் மட்டுமே வேறு யாரிடமும் அதிர்ந்து கூட பேசாத பெண்ணவள்…
அவள் வாழ்க்கையையும் அவளையும் ரசிச்சு ருசிக்க புயல் போல அவளை ஆக்கிரமிக்க வந்துகொண்டிருக்கிறான்……
அரக்கன் வருவான்….
எல்லோரும் என்னை உங்க வீட்டு புள்ளையா நினைச்சு மன்னிச்சுகோங்க…. நேத்து டயிப் பண்ணது earase ஆயிடுச்சு..பட்டூஸ்…இது என்னோட முதல் கதை…தவறாக இருந்தால் மன்னிக்கவும்… 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *