கர்ப்பபை கட்டிகள் நீங்க

        கர்ப்பப்பை கட்டிகள் நீங்க


பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை கட்டி போக்க உண்டான சில குறிப்புகள்…


1.. உணவு பழக்கம்: முதலில் மாற்ற வேண்டியது 
  நமது உணவு பழக்கமாகும்… காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.. 

2: நீர்: நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு, கழிவுகள் வெளியேற நீர் நமக்கு உதவும்.. சுரக்காய், முள்ளங்கி, நீர் பூசணி போன்ற நீர் காய்களை உட்கொள்ளலாம்.. சுடு தண்ணீர் அருந்தலாம்…

3: உடல் கழிவுகளை வெளியேற்ற: கற்றாழை சதை எடுத்து நீரில் 5to 6 முறை நான்கு அலசினால் அதில் உள்ள கசப்பு சுவை நீங்கிவிடும்.. பின்பு கற்றாழை சாறு எடுக்கவும் இதை மோரில் கலந்து இதனுடன் சீரகம், ஏலுமிசை சாறு சிறிது, இஞ்சி துண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி சிறிது உப்பு சேர்த்துக் கலக்கவும்.. இதந

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *