கனவுத் தொழிற்சாலை

ஆங்கில திரைப்படம் : SPLIT
வெளியான ஆண்டு : 2018;
கால அளவு : 114 நிமிடங்கள்;
பார்த்த தொலைக்காட்சி ஊடகம் : SONY PIX HD

23 வகையான மனித குணங்கள் (SPLIT PERSONALITIES) கொண்ட ஒரு மனிதன் – 24வதான குணங்களும் வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மன நோயாளியைப் (வில்லன்) பற்றிய கதை.

வில்லன் 15 வயதுள்ள 3 பெண் குழந்தைகளைக் கடத்தி அவன் வீட்டில் தனித்தனி அறையில் சிறை வைக்கிறான் – திரைக்கதையில் மனநல மருத்துவரின் ஆலோசனைகள் இடம் பெறுகின்றன. அதில் உள்ள ஒரு குழந்தை தப்பித்து வெளியே வருகிறாள் – மன நோயாளி பிடிபடுகிறான்.

மனத்தைப் பற்றிய திகிலூட்டும் திரைக்கதை.

உயர்தரமான திரைப்படம்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *