ஆங்கில திரைப்படம் : THE MATRIX REVOLUTIONS;
வெளியான ஆண்டு : 2003;
கால அளவு : 129 நிமிடங்கள்;
COINCIDENCE = CONSEQUENCE = CHOICE. அவரவர்களின் அறிவுக்கேற்றவாறு மேற்கூறிய வார்த்தைகளில் ஒன்றை பயன்படுத்துகிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் அறிவுக்கேற்றவாறு அவர்களுக்குத் தெரிய வேண்டியது தெரிகிறது.
ஒவ்வொரு மூச்சிலும் ஞான நிலையை நோக்கி முன்னேற வேண்டும்.
MATRIX RELOADEDயில் கோமா நிலையில் உள்ள நாயகனுக்கு தொடர்ந்து மருத்துவம் அளிக்கப்பட – அதே நேரத்தில் மார்ஃபியஸும் நாயகியும் ஆரக்கிளை சந்திக்க
