கண்ணீரில் இரம் துடைக்கும் கரங்கள்
நாயக் கலையைக் காண சரியான நேரம் எதிர்பார்த்து இருக்க சரியான நேரமும் அமைந்தது மணப்பெண் அறையில் கலையின் அக்காக்கள் சந்தோசமாக பேசிக்கொண்டு இருந்தார்கள் அப்போது கலையின் அம்மா பாக்கியம் இங்க என்ன பன்னிட்டு இருக்கிரிங்க போய்பந்தி முடீய போகுது பாரு அவர் அவர் கணவன குடீட்டு போய் சாப்டுங்க போங்க உங்க பிள்ளைகளாம் சாப்டுட்டாங்க போங்க கலைக்கு நா சாப்பாடு நா வாங்கி கொடுக்கிறேன் என தீட்டீ விட்டு கலையிடமும் சொல்லிவிட்டு சென்றார் அவல் கதைவை சுமத்திவிட்டு யோசனையிலும் கவலையிலும் இருந்தால் கலையை தவிர அறையில் யாரும் இல்லாததை அறிந்து நாயக் அறை உள்ளே நுலைந்தான் கலை சிந்தனையில் இருந்ததால் அதைக் கவனிக்கவில்லை சிறிது நேரம் கழித்து தன்னையாரே கவனிப்பதை உள்ளுனர்வு முலம் அறிந்து திரும்பி பார்த்த கலை நாயக்கை கண்டு முகத்தில் அப்பட்ட மான அதிர்சியை கான்பித்தால் அது இன்ப அதிர்சியா பயத்தினால் அதிர்ச்சி அடைந்தால என்பதுஅவலுக்கே தெரியும்
