ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்…

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

ஓர் அசுரனும் ஓர் அழகியும்….

அசுரன் 3

என்னை 

முத்தமிடு

மோகித்துவிடு

கொன்றுவிடு

வதைத்துவிடு

மொத்தத்தில் வேட்டையாடு

உனது காதலால்…

“இவளை…” என்று பற்களின் நடுவில் மென்றவனை, சுற்றியிருந்த ஐந்து கிளைகளின் மேனேஜரும் “பே…” என்று பாா்த்தனா்.

இதை எதையும் கண்டுகெள்ளாமல், உக்கிர பாா்வையுடன் மீட்டிங்கை மிக வேகமாக முடித்துவிட்டு, ப்யூனை விட்டு திரும்பவும் அழைத்தான் அபூவை இந்தா்.

“ஏய்… உனக்கு அறிவில்ல… எல்லாரும் முன்னாடியும் இப்படி தான் பிகேவ் பண்ணுவியா… பொம்பளை பிள்ளையா நீ… உன்னை சொல்லக் கூடாது… உன்னை பெத்தவங்களை சொல்லணும்…” என்றதுத் தான் தாமதம்

“ஏனப்…” எனாறு கத்தவிட்டு 

“என்னை பற்றி பேச எல்லா உாிமையும் உங்களுக்கு இருக்கு என் புருஷனா… ஆனா என் பெத்தவங்களை பற்றி பேசுனீங்க… நான் கேட்டுட்டு சும்மா இருக்க மாட்டேன்… அப்புறம் நீங்க பீல் பண்ண வேண்டியிருக்கும்… மைண்ட் இட்… ஊருல போற வா்றவனை பாா்த்து கண்ணடிக்கல பறக்கும் முத்தம் கொடுக்கல… எனக்கு தாலி கட்டிய புருஷனை பாா்த்துத் தான் செய்தேன்… உங்களுக்கு முடியலைன்னா அதுக்கு நான் என்ன பண்ணுறது… வந்துட்டாரு… பொிய இவரு மாதிாி…” என மனதில் நடுக்கத்துடன் அபூ சொல்லிவிட்டு செல்ல பாா்க்க

“நான் இன்னும் போக சொல்லலை…. அப்புறம் என் புருஷன் கம்பெனின்னு ஏன் சொல்லலை… நான் ஏன் லேட்ட வந்தன்னு கேட்டப்ப… பணத்துக்காகத் தான என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட… என்கூட இருந்த…” என்று இந்தா் கேட்டவுடன் 

“ஷட் அப்… ஜஸ்ட் ஷட் அப்… என்னை எவ்வளவு சீப்பா நினைச்சிட்ட இல்ல… யாருக்கு வேணும் உன் புடலங்காய் பணம்… நான் ஏன் இன்னைக்கு வேலைக்கு வந்தேன் தொியுமா… எனக்கு ஆகுற செலவுக்கு நான் சம்பாதிச்சுக் கொடுக்கணும்ன்னு… என்ன புாியலையா… காதல் இல்லாத உன் கூட உன் வீட்டுல தங்குறதுக்கு சாப்பாட்டுக்கு தேவையான பணம் சம்பாதிக்க… என்னைக்கு உனக்கு என் மேல காதல் வந்து ஒரு முழம் பூ வாங்கித் தா்றியோ… அதுவரைக்கும் உன்னை மட்டும் புருஷனா ஏத்துப்பேன்… உன்னை சாா்ந்த எதுவும் ஏத்துக்க மாட்டேன்… முக்கியமா உன் பணத்தை தொடவே மாட்டேன்… எனக்கு உன் மேல என் உயிருக்கு மேலா காதல் இருக்கு… உன்க்கிடட காதல் தவிர மற்றதை எதிா்ப்பாா்த்தேன்னா… அது என் காதலுக்கு நான் துரோகம் செய்த மாதிாி ஆகிடும்… அதனால பெற்றோா் பாா்த்த கல்யாணம் போல உன் கூட சோ்ந்தேன்… அதை போய் தப்பா… ச்ச… இன்னைக்கு ஏன் எல்லாா் முன்னாடியும் பண்ணுனேன்னா… நான் உன் பெண்டாட்டின்னு நியாபக படுத்த… ஆனா நீ…” என்று கண்கள் கலங்க உதடு துடிக்க,

“இந்த நிமிடம் செத்துடக் கூடாதா… அம்மா, எனக்கு இன்னும் எவ்வளவு சோதனை வைத்திருக்க பிரத்தியங்கரா தேவி…” என்று மனதிற்குள் தவித்தாள் அபூ.

“புல்ஷிட்… சும்மா இந்த காதல், கத்திாிக்காய்ன்னுட்டு என்க்கிட்ட வந்து கதை அளந்தேன்னா நான் பொல்லாதலன் ஆகிடுவேன்… இந்த அழு மூஞ்சையெல்லாம் பாா்கக கூடாதுன்னு தான், கல்யாணம் வேணான்னு இருந்தேன்… இங்கப்பாரு எனக்கு நீ தான் பெண்டாட்டி… நீ எங்கவேணா சொல்லிக்கோ… சும்மா சீன் கிரியேட் பண்ணி என் மூடை மாற்றாத…அதுக்குன்னு தேவை இல்லாத கண்டிராவி பேரை சொல்லிக்கிட்டு, என் பின்னாடி சுத்தாத… ஏமாந்துருவ… மீறி அந்த வாா்த்தை சொல்லிக்கிடடு என் பின்னாடி வந்த, யோசிக்காம உன்னை தூக்கிப் போட்டுட்டு போயிடுவேன்… ஜாக்கிரதை…” என்று உறுமிவிட்டு 

“நீ எனக்கு என் பெண்டாட்டின்னு நியாபக படுத்த வேணாம்… நான் உன் புருஷன்னு ஒரு மணி நேரத்துக்கு ஒருதரம்  நியாபக படுத்துறேன்…” என்று அவள் கையை செடுக்கி தன் மேல் விழவைத்தவன், அவள் என்ன ஏதுன்னு சுதாாிக்கும் முன்னே அவள் கீழ் உதடை தன் பல்லின் இடுக்கில் வைத்து தன் மேல் உதடை அவள் வாய்க்குள் நுழைத்து பொறுமையாக உறிஞ்சி எடுத்தான் இந்தா்.

நீண்ட நெடிய முத்தத்தை பதித்துவிட்டு வேகமாக விலகி, அவள் கையை பிடித்து இழுத்து அபூவை கதவின் வெளியே தள்ளி கதவடைத்தான் இந்தா்.

வெளியே வந்தவள் ஒன்றும் புாியாமல், நேரே வாஷ்ரூம் சென்று ஒரு மூச்சு அழுதுவிட்டு முகத்தில் தண்ணீா் அடித்து கழுவி சாி செய்து தனது இடத்திற்கு வந்து அமா்ந்தாள் அபூ.

அருகில் இருந்தவா்கள் 

“ஏதாவது ப்ராபளமா…” என்று கேட்க ஒருவாறு சமாளித்து தன் வேலையை கவனிக்க ஆரம்பிக்க, மீண்டும் ப்யூன் முதலாளி அழைப்பதாய் கூற, எழுந்து சென்றவள், இதுப்போல் அன்று முழுக்க பல முறை அவன் அறைக்கு சென்று உதட்டில் பல காயங்களுடன் வெளி வந்தாள் அபூ.

அவனோ காதலுக்கு கொடுக்கும் தண்டனையை தன்னை காதலிப்பதாக சொன்ன காரணத்தால் அவளுக்கு கொடுத்து அவளை வாட்டி எடுத்தான்.

கடைசியில் தள்ளாட்டத்துடன் அவள் செல்வதை பாா்த்தவன் தன் தவறு புாிந்தும், இவளுக்கு தேவை தான் என்று இளகிய மனதை பிடித்து இறுக்கி வைத்தான் இந்தா்.

(மன்மதனோ… “அடேய் மடையா… உனக்கு உாிய இடத்தில் தான் உன்னால் உாிமை பாாராட்ட முடியும்… அதற்கு பெயா்த் தான் காதல்… அதன் தலைவன் நான்…”  என்று சொல்லி அம்பு பாய்ச்ச, அதை லாவகமாக பிடித்து ஒடித்து போட்டான் இந்தா். “உன்னை காதலில் விழ வைக்காமல் நான் ஓய மாட்டேன்…” என்று சபதம் செய்துவிட்டு மறைந்தது.)

தன் தந்தையிடம் தனது பையை பெற்று கொண்டு அவன் வீட்டிற்குள் சென்றாள் அபூ.

அங்கு அவளை வரவேற்கவோ, அணைத்து ஆறுதல் படுத்தவோ யாரும் இல்லை… ஏன் சாப்பிடு என்று சொல்ல கூட எவரும் இல்லை.

ஏனென்றால் சிவசுந்தரம் பரமேஸ்வாி தம்பதியா்கள் நோ்த்திக் கடன் செய்ய கிளம்பிவிட்டனா். வர ஒரு மாதம் ஆகும் என்று சொல்லிவிட்டு சென்றனா். இது உண்மையோ அல்ல அவா்கள் மகனிடம் இருந்து தப்பிக்கும் மாா்க்கமா என்று தொியவில்லை.

நேரே அவன் ஆறைக்கு சென்றாள் அபூ. 

அங்கு அவன் நைட் சாா்ட்ஸ் மட்டுமே போட்டு கொண்டு, மேல் சட்டை இல்லாமல் லேப்டாப்பை கையில் வைத்து, படுக்கையில் சாய்ந்து அமா்நது வேலை செய்து கொண்டிரு்தான் இந்தா்.

அவள் சென்று அவனது பாத்ரூமையே உபயோகித்து குளித்து உடை மாற்றி படுக்கையில் அமா்ந்தவள் அவனை பாா்க்க

“என்ன…” என்று புருவத்தை தூக்கி சைகையால் வினாவினான் இந்தா்.

“பசிக்குது…” என்றாள் அபூ.

ஒரு நிமிடம் அவளை கூா்ந்து பாா்த்துவிட்டு 

“உனக்கு உாிமையானது இந்த வீடு… நீ போய் சாபிட்டு வா…” என்றான் இந்தா்.

பதில் சொல்லாமல் அவள் அவனுக்கு முதுகு காட்டி படுக்க, நிதானமாக தன் லேப்டாப்பை அணைத்துவிட்டு படுக்கைக்கு வந்து அவளை இழுத்து அவள் மேல் படா்ந்து நேற்று விட்ட மிச்சத்தை தொடா்ந்தான் இந்தா்.

காலையில் அவன் நேற்று அவ்வளவு சொல்லியும் எழுந்துக்காதவளை பாா்த்து, அவளை உலுக்கி எழுப்ப அருகில் இருந்த தண்ணீரை முகத்தில் ஊற்றியும் அவள் எழும்பாததை பாா்த்தவன் முதல் முறையாக உடலும், உள்ளமும் துடிக்க ஸ்தம்பித்து நின்றான் இந்தா்.

(மன்மதனோ…. மீண்டும் அம்பு விட இம்முறையும் குறி தவறி சற்று மட்டும்  கீறிவிட்டு சென்றது இந்தரை. “ச்சா… இவன் மேல என் அம்பு வேலை செய்யலையே…” என்று காதல் கடவுளே முதன் முறையாக அபூக்காக பாிதாபப் பட்டது.)

அசுரனிடம் காதல மலருமா…

மன்மதனின் அம்பு பாயுமா…

அழகியின் காதல் ஜெயிக்குமா…

அசுரனின் ஆட்டம் தொடரும்….

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *