என்ன சொல்லி என்னை சொல்ல…

என்ன சொல்லி என்னை சொல்ல

என்ன  சொல்லி  என்னை  சொல்ல…

என்ன சொல்லி என்னை சொல்ல…

என்ன  சொல்லி  என்னை  சொல்ல…

என்ன சொல்லி என்னை சொல்ல…

என்ன  சொல்லி  என்னை  சொல்ல…

என்ன சொல்லி என்னை சொல்ல…

என்ன  சொல்லி  என்னை  சொல்ல…

என்ன சொல்லி என்னை சொல்ல…

    

  என்றும் போல் அன்றும் சூரியன் தன் பணியை சிறப்பாக செய்ய ஆரம்பித்து  தன் பணியை செவ்வனம் செய்து கொண்டு இருக்க……

கண் விழித்தான் ரிஷி .

எப்போதும் தனக்கு முன்பாக விழித்து தன்னையும் எழுப்பும் தன் நண்பன் என்று இன்னும் கூட விழுக்கததை கண்டு குழம்பினான்.

பின் இருவருக்குமாக தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து அவனை எழுப்பினான் ரிஷி.


மது…… காலேஜுக்கு டைம் ஆகுது எழுந்திரி……. டா………


ம்…….  எனக்கூறி புரண்டு படுத்து தன் தூக்கத்தை தொடர்ந்தான் மது.

மீண்டும் மீண்டும்  விடாமுயற்சியோடு அவனை எழுப்ப அதன் விளைவாக பத்து நிமிட போராட்டத்திற்கு பிறகு கண்விழித்தான் மது.

குட்மார்னிங்…… ரிஷி….

குட்மார்னிங்…  எழுந்திரி எனக்கூறி தேநீரை அவன் கையில் திணித்தான் ரிஷி.

இப்பதான் குட்மார்னிங் சொன்ன அதுக்குள்ள… நீ…போட்ட… டீயை குடிக்க கொடுக்கிற…

இத… குடிச்ச… எப்படி… டா… நாள் நல்லா இருக்கும் என கூறி ரிஷியை வம்பு செய்தான்  மது.

 பொய்யாக அவனை முறைத்து ரிஷி உனக்கு போய் டீ போட்ட பாரு என்ன சொல்லணும் என்று ரிஷியும் பதில் கூற…

ஜெஸ்ட் பார் ஃபன்…… ரிஷி  டீ சூப்பர்…. டா…. 

கை வசம் நிறைய இருக்கு போல பியூசர்லா வேலை கிடைக்கல…னா…  டீ கடை அரம்பிச்சிடலாம் ஓ… கே…  வா…

என்ன  ரொம்ப புகழாதா எனக்கு அப்புறம்  பிலேஸி… பிலேஸி… மொமென்ட் ஆகிடும் என ரிஷி கூறிய அழகை  கண்டு மகிழ்ந்தான் மது.

மது எதர்ச்சியாக நேரம் பார்க்க…

அது ஏழு இருபது என கட்ட அதிந்தான்.

அய்யோ… டைம் அவ்வளவு அகிடிச்சா…  என்றான் சந்தேகமாக.

ஆமா… அதா எழுப்புன இல்லனா எழுப்பி  இருக்க மாட்டேன் கலேஜ் சேர்ந்து இரண்டாவது நாலே லேட் ஆகிட… போகுதுனு… தா… எழுப்புனா…

ஓகே… டா… நா…. போய் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன் என கூறி குளியலறை புகுந்தான் மது.

இருவரும் தயாராக  ரியாவின் இல்லத்தில் இவர்களுக்கான காலை உணவு தயாராக இருந்தது.

ரியாவின் இல்லத்தில் இவர்கள் நுழைய அங்கு இவர்களுக்கு முன்பே பள்ளிக்கு தயாராகி பள்ளி சீருடையுடன் அமர்ந்து காலை உணவை உண்டு கொண்டு இருந்தாள் ரியா…

இவர்களை கண்டு முகம் மலர்ந்தவள் குட் மார்னிங் அண்ணாஸ்……. என்றாள் புன்னகையோடு மட்டும் அல்ல வாயில் உள்ள பெங்கல் சட்னியோடு கூறினால் அவள்.

குட்… மார்னிங்… செல்லம்…… என்று இருவரும் ஒரு சேர கூறி முடிக்கும் போது  பேச்சு குரல் கேட்டு வெளியில் வந்த ஆதர்ஷா… 

அவர்களை அமர வைத்து அவர்களுக்கு பெங்கல் தேங்காய் சட்னி வடையுடன் பரிமாறினால்.

அதர்ஷாவிடம் அக்கா அப்பா ,அம்மா, அண்ணா யாரையும் காணமே எங்கே என்று  மது கேட்க….

நேத்து… அவரு… சொன்னாருல யாதவுக்கு முடியலன்னு அதைக் கேட்ட அத்த யாதவ பார்த்தே ஆகணும்னு… சொல்லிட்டாங்க…
அதா… அத்தை மாமா ரெண்டு பேரையும் ட்ரெயின் எடுத்தி விட போயிருக்காரு…

கொஞ்ச நேரத்துல வந்துருவரு …

நீங்க ரெண்டு பேரும் இன்னும் கொஞ்சம் பொங்கல் வச்சுக்கோங்க என கூறி ஆளுக்கு ஒரு கரண்டி வீதம் வைத்து விட்டு  தான் நகர்ந்தால்…

பின் இருவரும் உண்டு முடித்து இருக்க…

இருவரும் கல்லூரி செல்ல தயாராக வாசலில் பள்ளி வாகனம் ஒலி எழுப்ப…

அதை கேட்டு சமையல் அறையில் இருந்து   அவசரமாக வெளியில் வந்த அதர்ஷாவை கண்ட மது அக்கா நாங்கலே  பாப்பாவ வேன்ல ஏத்திவிட்டுறோம் நீங்க வீட்டுலேயே இருங்க என்று கூற அவளும் ஒப்பு கொண்டால் .

பின் மூவரும் விடை பெற ரியாவை தூக்கி கொண்டு  சென்ற இருவரும் வேன் அருகே சென்று பால்கனியை பார்க்க அங்கே அதர்ஷா அவர்களுக்கு கை அசைத்து   விடை  கொடுக்க…

ரியாவை வேன்னில் எத்திவிட ஜன்னல் அருகே அமர்ந்து அவர்களுக்கு  கை அசைத்து  சென்றால் அவள்…

நேற்று அவளும் இப்படி தான் செய்தால் என நினைவுக்கு வர…

மீண்டும் மதுவின் உள் அவளின் நினைவு ….

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *