என்னை பற்றி அறிமுகம்….நான் ஆதித்யன்…!!!

அழகிய தமிழ் மகள் …

பெண்கள் தளத்தின் அன்பான வாசக கண்மணிகளுக்கு….

ஆதித்யன் எனும் புனைப்பெயர் கொண்ட ….

கார்திக்கேயனின் முதற்கண் வணக்கம் …..நட்புடன்…

✋✋✋✋✋

என்னை பற்றி….

நான் ஈரோடு மாவட்டத்தை சார்ந்தவன்….

செய்தொழில் உணவுக்கு என்றாலும்…

உயிர் எழுத்தால் ஆனதால்…என் எழுதுப்பாதை தடயற பீடு நடையிடுகிறது….

கல்கி..சான்டில்யன்…தி.ஜா..ஜெயகாந்தன்….பாலகுமாரன்சுஜாதா….ராஜேஷ் குமார்..சுபா…என்று..எண்ணிலடங்கா எழுத்துக்கள்…என்னை ஈர்த்தவை…உங்களை போலவே…..

Pirathilipi…தளத்தில்..ஈரோடு கார்த்திக் என்ற பெயரில் தான் என் எழுத்து பயணம் தொடங்கியது..

நான்கு முழு நாவல்கள்..இப்பொழுது ஒரு தொடர்….என்று

தொடர்ந்து fb யிலும் வாசகநெஞ்சங்கள் கவர்ந்து….

வெற்றி நடை போட்ட இந்நேரத்தில்…

இத்தளத்தின் அட்மின்….திருமதி விஜயஸ்ரீ பத்மநாபன்…

என்னுடன் messenger இல் பேசி…இங்கு என்னை பதிவிடுமாறு…அழைப்புவிடுத்தார்….

அவர் கேட்டுக்கொண்ட மரியாதையின் நிமித்தம் .இங்கு வந்திருக்கிறேன்….தோழமைகளே….

தயவு செய்து என் நாவல்கள் படித்து….விமர்சனம் தருமாறு…
விருப்பத்துடன் கேட்டுக்கொள்கிறேன்…நட்பே…

விமர்சனங்கள்..எங்களை இன்னும் எழுததூண்டும் ஊக்கிகள்…

கமெண்ட்ஸ் ப்ளீஸ்….

நன்றி ..வணக்கம்…ATM… அட்மின்…க்கும்….

வாழ்த்துக்கள்…வணக்கம்

நட்புடன்…ஆதித்யன்@ கார்த்திகேயன்

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *