என்னவனே!

உன்னை பார்க்க கூடாது என்று நினைத்தேனடா!

ஆனால் என் கண்கள் உன்னை தேடி தானே அலைகிறது!
உன்னிடம் பேச கூடாதென நினைத்தேனடா!
ஆனால் என் மனமோ உன்னை தானே நாடுகிறது!
உன் அருகில் வர கூடாதென நினைத்தேடா!
ஆனால் என் கால்களோ உன்னை தேடி நடக்கிறது!
புத்திக்கும் மனதிற்கும் இடையே பிரளயமே நடக்கிறது 
ஆனால் இது எதுவும் தெரியாது நீ ஆனந்தமாக உள்ளாய்
என் மனமோ என் காதலை எப்படி தெரிவிப்பது என்ற பறிதவிப்போடு உள்ளேன்
எப்போதடா என்னை புரிந்து கொள்வாய்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *