உயிரே ??

உயிரே உனக்காக காத்திருக்கிறேன் ….

என் தாவணி வயதுகள் தாண்டி உன் வரவுக்காக நெடுங்காலம் என் ஜீவன் தேடல் தொடங்கி இன்று வரை முடிவிலா தேடல்…
உயிரே உன் விரல் கோர்த்து அலைகளின் ஓரம் நடக்க …. என் விழி பார்த்து நீ  போடும் கெஞ்சல்களை ரசிக்க… குட்டி குட்டி குறும்புகளை ரசிக்க வேண்டும்….
என்னவனே எங்கு இருக்கிறாய்….😍💞
வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *