உயிரில் நுழைந்து உன்மத்தம் கொண்டேன்
ஹாய் டியர்ஸ்,
இப்போ எபி குடுக்க வரவில்லை……ஹி ஹி…..
செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த கதை பதிவிடுகிறேன்.
இந்த கதையில் மித்ரநந்தன் தன் தேவதையிடம் (பிசாசு) படும் பாட்டை கண்டுகளிக்கலாம்.
இவனும் சளைத்தவன் இல்லை அவளைைத்து நல்லா செய்வான்.
கதையின் நாயகி பற்றி அறிய
“மோகத்தில் முக்குளிக்க வா அழகே !!!! “கதையை தொடர்ந்து படிக்கவும்…..ஹிஹி…..
உங்கள் கவிதாயினி
