அத்தியாயம் 53
“ஐய்யயே காக்ரோச்சா?” அருவருப்பில் முகத்தைக் கோணினாள் அப்சா..
“உவாக்.. இதெல்லாம் பிடித்து வச்சி என்ன பண்ண போறீங்க விஜய்?”
“சும்மா தான் பாபி.. போர் அடிக்கும் போது இத வச்சி தான் விளையாடுவேன்..” என்றவனை ஏற இறங்கப் பார்த்தவள், ” அப்படி என்ன தான் விளையாடுவீங்க? என்று கேட்க,
“இருங்க பாபி.. நான் உங்களுக்குக் காட்டுகிறேன்…” என்றவன் ஒரு கரப்பான்பூச்சியைக் கையில் எடுத்தான். அதை டேபிள் மேல் குப்புறப் போட்டான். அது எழ முடியாமல் கஷ்டப்படவும் இரு பல் குத்தும் குச்சியை அதன் இரு பக்கவாட்டிலும் அழுத்தி பிடித்து அதன் கால்களை மட்டும் முதலில் வெட்டினான்.. இறகுகளைக் கத்தரித்தான்.. பின் அதன் உடலில் சிறு ஊசியால் குத்தி குத்தி எடுக்க, அது மரணவலியில் துடித்தது… பின் அதன் தலையை வெட்டிய எடுத்த பின் அதை விட, பறக்கவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் அது அங்கே துடிக்கத் துடிக்க, இருவரும் பேய் சிரிப்பு சிரித்தனர்..
“வாவ்.. நல்ல இருக்கே விளையாட்டு.. கொடுங்க கொடுங்க நானும் விளையாடுறேன்..” கொலைவெறி இருவர்க் கண்ணிலும்…
“எத்தனை நாள் என்னுடைய பாத்ரூமிற்கு வந்து என்னை டிஸ்டப் பண்ணிருப்பா? சாவு நல்ல சாவு..” பற்களை நறநறவெனக் கடித்தபடியே கரப்பான்பூச்சியைக் கொன்றாள் இவள்..
அதைக் கொல்லும் போது க்ரைம் பாட்டனர் இருவரது முகத்திலும் என்ன ஒரு ஆனந்தம்… ( ப்ளிஸ் ப்ளிஸ்..என்னையும் உங்க பாட்டனர்சிப்ல சேர்த்துக்கோப்பா.. எனக்கும் கரப்பான்பூச்சியைச் சுத்தமா பிடிக்காது)..
“இவ்வளவு தானா? அதுக்குள்ள முடிஞ்சிருச்சா?.. வேற இல்லையா? அந்த விளையாட்டு சுவாரஸ்யம் கொடுத்தது அப்ஸராவிற்கு..
” பாபி இருங்க”.. என்றவன் சுவரில் ஓடிய பல்லியைப் பிடித்தான்..
“பல்லியைக் கூடவா?” ஆவென இவள் வாயைப் பிளக்க,
“ம்ம்..” என்றவன் அவ்வாறே பல்லியைக் கையில் வைத்து சித்திரவதைச் செய்ய, இவளுக்கு தலைவலிக்க ஆரம்பித்தது..
“விஜய், பல்லியைக் கொல்லும் போது தலைவலிக்குமாம்.. கேள்விப்பட்டது இல்லையா? எனக்குத் தலை வலிக்குது.. உங்களுக்கு வலிக்கவில்லையா?” என்றாள் தலையை இருவிரலால் தேய்த்தபடி,
“எனக்கும் வலிக்கத் தான் செய்யுது.. ஆனால் அத விட இதைச் சாகடிக்கும் போது I feel like a almighty.. ஸ்ஸ்.. என்று ரசித்துக் கூறியவன் கண்கள் மகிழ்ச்சியில் மின்னின,
“ஓஹ்.. சரி.. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்..” என்றவள் ஓய்வறையில் படுத்துக் கொண்டாள்.. விஜய் மட்டும் தனியாக அவனது வேலையை ( கொலையை) தொடர்ந்தான்..
அர்ஜூன் அவனது ஆபிஸ் ரூமில் அமர்ந்து ஏதோ வேலையில் இருக்க, “மாமா.. மே ஐ கம் இன்” என்ற சத்தம் கதவிற்கு வெளியே இருந்து வந்தது,
குரல் அப்சா குரல் போல இருக்க, “என்ன டா ஆச்சரியம்.. ஸரா வா மாமானு கூப்பிடுறது” என்று எண்ணியவனுக்கோ சந்தோஷத்தில் தலைக் கால் புரியல..
சீட்டியடித்தபடியே தலையை வாரி தன்னை ஒரு முறை அழகு பார்த்துவிட்ட, “எஸ்.. கம் இன்.. ” குஷியாக அழைத்தான் அவன்..
கையில் கோப்புகள் பல இருந்தாலும் பார்வை மொத்தமும் வாசல் புறம் தான்.. அவன் காதல் தேவதையை எதிர்பார்த்து அவன் காத்திருக்க, வந்தது அவன் இதயதேவதையின் அன்பு தங்கைத் தியா..
“இவளா?” அலுத்துக் கொண்டான் அவன்..
“மாமா இந்தாங்க அக்கா உங்ககிட்ட கொடுக்க சொன்னா?” என்று பட்டாசாய் அவள் படபடக்க,
“கால் மீ ஸார்..” அழுத்திக் கூறினான் அர்ஜூன்..
“சரி மாமா சார்”.. அவன் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தபடியே அவள் கூற,
“ஓ காட்.. இனிமே மாமா னு கூப்பிடக் கூடாது..” அப்சாவைத் தவிர மற்ற பெண்கள் “மாமா” என்று கூப்பிடுவதை விரும்பவில்லை அவன்..
” இல்ல மாமா.. அக்கா தான் உங்களை மாமா மாமா னு கூப்பிட சொன்னா? அதான் மாமா உங்களை மாமா மாமா னு கூப்பிடுகிறேன்..” இவள் அந்த மாமாவிலேயே உறுதியாக நிற்க, ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டவன், “சரி அதை டேபிளில் வச்சிட்டு போ”… என்று கட்டளையிட,
“சரி மாமா.. இங்கேயா மாமா வைக்கனும்? வச்சிட்டேன் மாமா.. அப்ப நான் வரவா மாமா…” என்று மூச்சுக்கு முண்ணூறு தரம் “மாமா.. மாமா” என்று அழைத்து அவனை வெறுப்பேற்ற, தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் இவன்…
அப்பவும் அவ விடலையே! “மாமா தலை வலிக்குதா? நான் வேண தைலம் தேய்த்துவிடவா மாமா?” எழுந்து அவன் பின்னால் வந்து அவன் தலையில் கை வைக்க,
“நான் சொன்ன கேட்பியா?”
“சொல்லுங்க மாமா.. நான் என்ன செய்யனும்”
“போகும் போது.. கதவை சாத்திட்டு போ..” அவளை வார்த்தையால் கத்தரித்தான் அர்ஜூன்..
“சரி மாமா..” என்றவள் சிரித்தபடியே சென்றுவிட,
“யப்பா… இம்சை விட்டுச்சு”.. சலித்துக் கொண்டான் அர்ஜூன்..
காலையிலிருந்த மாலை வரை அவன் அறையில் தான் குட்டிப் போட்ட பூனையாகச் சுற்றுவாள் தியா.. பல தடவை அர்ஜூனும் திட்டிப் பார்த்துவிட்டான்.. அவள் கேட்கனுமே.. இவனை எப்படியும் மடக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டல்லவா அலைகிறாள்.. இவன் தான் நோந்து கொள்வான்.. வேற வழி..
அப்சா அறைக்குள் உரிமையுடன் நுழைந்தான் விக்ரம்..
“ஹாய் டி வேலையா இருக்கியா?” முகத்தில் சந்தோசக் கலை தாண்டவமாடியது..
“ம்ம்.. வாங்க விக்ரம்.. என்ன விசயம்?” சிரித்த முகமாக அப்சா அவனைப் பார்க்க,
“அழகி டி நீ.. நீ தான்டி, நீ தான்.. என்னைய முழுசா மாத்திட்ட.. நான் இப்ப எதற்காக இங்கே வந்திருக்கிறேன் என்று கண்டுபிடி பார்ப்போம்..” புதிர்ப் போட்டான் அவன்..
“எதற்கு?” அவள் புருவம் சுருக்க,
“நாளைக்கு அப்பா அம்மா வராங்க.. நம்ம விசயம் எல்லாத்தையும் அவங்ககிட்ட சொல்லிவிட்டேன்.. நாளைக்கு அனேகமா நம்ம கல்யாணம் விசயம் பற்றித் தான் பேசுவாங்க”.. என்று அவன் கூற,
” ஓ ரியலி.. வாவ் வாட் எ குட் நியூஸ்.. ” என்றவள் முகம் சந்தோசத்தில் மலர்ந்தது..
“நாளைக்கு மறந்திராத.. வேற அப்பாயின்ட்மென்ட் இருக்குது.. னு வராமல் இருந்திடாத..” என்றான் ஒரு விரல் காட்டி மிரட்டும் தோரணையில்..
“நான் வராமையா? கண்டிப்பா வருவேன்..”
“ம்ம்.. அப்ப நான் கிளம்பவா?”..
“ம்ம்..”
“க்கும்.. இவ்வளவு ஹேப்பியான நியூஸ் சொல்லிருக்கிறேன்.. ஒரு முத்தம் கித்தம் கிடைக்காதா? ஏக்க பெருமூச்சை விட்டான் அவன்..
“அதெல்லாம் கல்யாணத்திற்கு அப்பறம் தான்..”
” நீ இன்னும் என்னைய நம்பலையா அபி?” என்றவன் கண்கள் கலங்கின,
“சே சே அப்படி இல்ல.. ஆபிஸ் ல வச்சி பண்றது எனக்கு பிடிக்கல்ல..”
“ஓஹ்.. அதுவும் சரி தான்.. ஈவினிங் எங்கேயாவது மீட் பண்ணுவோமா அபி?”..
” ஓ மை காட்.. இன்றைக்கு டைட் ப்பா.. ஒரு மீட்டிங்கு வேற இருக்குப்பா..” சோர்வாகப் பதில் கூறினாள் அப்சா..
“என்னமோ பிஸியாவே இருக்க டி..”
“ஆமாம் விக்ரம்.. எனக்கும் இதெல்லாம் பிடிக்கவே இல்லை.. கல்யாணத்திற்கு அப்பறம் எல்லாவற்றையும் உங்ககிட்டவே தள்ளிடலாம் னு இருக்கிறேன்..” என்றதும் அவனது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எறிந்தது..
“சே சே வேண்டாம் டி நீயே வச்சிக்கோ.. நீ என்னைய நம்பின போதும்..” என்றிட,
“விக்ரம்.. நான் மறந்திட்டேன்.. ஒரு வேலை இருக்கு.. அப்பறம் பார்க்கலாமா?” என்றதும், “சரி டி..” எழுந்து கொண்டான் விக்ரம்..
அவன் பறக்கும் முத்தம் கொடுத்தபடியே வெளியேற, பதிலுக்குப் பறக்கும் முத்தங்களைப் பரிசளித்து “பை” கூறி வழியனுப்பினாள் அப்சா..
அவன் சென்ற அடுத்த நிமிடம் அடங்கா கோபத்துடன் உள் நுழைந்தான் அர்ஜூன்..
அவ்வளவு பெரிய துரோகத்தை விக்ரம் அவளுக்கு இளைத்த பின்பும் அவள் அவனுடன் பேசுவது அர்ஜூனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.. ” எப்படி அவ அந்த பிளாடி பக்கர் கூட பேசலாம்” கண்கள் கோபத்தில் சிவந்தன..
(சிம்ரன்ஸ் என்ன இதெல்லாம்?!)
“ஸரா.” கத்தி அழைத்தான் அர்ஜூன்..
அவனைப் பார்த்தும் பார்க்காதது போலத் திரும்பிக் கொண்டாள் அப்ஸரா..
“ஏய்இஇ.. நான் கத்துறது உன் காதுல விழல..”
உஹூம் பதில் இல்லை அவளிடம்.. மாறாக எதையோ தேடுவது போல் அலமாரி அருகில் சென்றாள்..
“ஏய்இஇ உன்னைத் தான்..” கையைப் பிடித்துக் கொண்டான் அர்ஜூன்
கைத் தான் அவனிடமிருந்தது… பார்வை அவனுக்கு மறுபுறம்.. முதுகைக் காட்டியபடி நின்றாள்…
அவளது புறக்கணிப்பு இன்னும் அவனை மிருகமாக்கியது..
அவளைத் தன் புறம் இழுத்தான்..
“ஏய்இஇ.. என் காதல் உனக்குப் புரியலையா? இல்லப் புரியாத மாதிரி நடிக்கிறீயா? அப்படி அவன் என்ன பண்ணிட்டான் னு அவனை உனக்கு பிடிக்குது என்னைய உனக்கு பிடிக்கல்ல” குரல் கரகரத்தது..
எதுவும் பேசாமல் தலைகுனிந்து நிற்க, “ஏய்இஇ…” என்றவன் அவளது கன்னத்தையும் பற்றித் தன்னை பார்க்க வைத்தான்..
” நான் இன்னும் உனக்கு என்ன செய்யனும்.. என்ன செய்தால் உனக்கு இந்தப் பாழா போன காதல் வந்து தொலையும்.. பூ கொடுக்கனுமா? சினிமாவில் காட்டுகிற மாதிரி மண்டியிட்டு அமர்த்து.. அது என்ன.. ரிங்.. அது கொடுக்கனுமா?” என்றவன் குரல் கம்மியது…
“……….” பதில் கூறாமல் நின்றாள் அப்சா..
“ம்.. சொல்லு.. என்ன பண்ணனும்? பக்கம் பக்கமா கவிதை படிக்கனுமா? ஹான்.. இல்ல வேற என்ன செய்த இல்ல வேற என்ன சொன்ன உனக்கு என் காதல் புரியும்..” கண் கலங்கியது அவனுக்கு..
அப்போதும் அமைதியாக நின்றாள் அவள்..
” இல்லை னப் பச்சைய உனக்கு சொல்லனுமா? ஐ நீட் யூ எ ன் று..” அவன் சொல்லி முடிக்கும் முன் அவனது இதழைக் கவ்வியிருந்தாள் அவனின் ஸரா..
ஒரு நிமிடம் பூமி தனது இயக்கத்தை மறந்து நின்றுவிட்ட உணர்வு அவனுக்கு.. “அவளா முத்தமிடுகிறாள்… இது கனவா? நினைவா?” மயங்கி நின்றான் அர்ஜூன்.. அவன் சிவந்த கண்கள் குளுமைப் பெற்று குடைப் போல அகழ விரிந்து பின் மூடிக் கொண்டன..
அவள் ஐஸ்கீரிம் உண்பது போல அவனது மேல் உதடு கீழ் உதடு என்று ஒரு இடம் விடாமல் சப்பி சுவைக்க, அவளைத் தனது உயரத்திற்குத் தூக்கிச் சிரமமில்லாமல் தனது இதழை அவள் சுவைக்க அவளுக்கு ஒத்துழைத்தான் இவன்..
அவளது விரல்களோ அவனது சட்டையின் பொத்தான்களை ஒன்றொன்றாக கழட்டத் தொடங்கின..
இவனோ, அவளின் ஆளுமையில் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கினான்..
அவனிடமிருந்து திமிறி இறங்கி அவனை மெத்தையில் தள்ளியவள் அவன் மீது ஏறி அமர்ந்தாள்..
சட்டையிலிருந்த மீதி பொத்தான்களையும் கழட்டி விட்டு அவன் மீது படர்ந்து அவனது அதரங்களை மீண்டும் கவ்விக் கொள்ள, அவன் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது..
அவனது இதழ்களை அவள் கடித்து வைக்க, அவன் மனமோ சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்டது.. “என் ஸராவிற்கு என்மேல் அம்முட்டுப் பாசமா?” அவளது கைகள் அவனது கேசத்திற்குள் புகுந்து வன்மையாக இழுக்க, அவளின் முரட்டுத்தனம் கூட அவனைப் போதைக்குள் ஆழ்த்தியது.. பெண் தரும் சுகம் ராஜ போதையை வாரி வழக்க, அமிர்தம் உண்ட அமரன் போல சுகத்தில் திளைத்தான்..
அவன் இதழில் தனது இதழால் வன் கவிதைகளைக் கிறுக்கியவள் அவன் இதழை விட்டுவிட்டு முகமெங்கும் தொடர் முத்தங்களை அழுத்தமாகப் பதிக்க, அவனது ஆண்மை அங்கே வீறு கொண்டது..
அவளைப் புரட்டிப் போட்டு அவள் மேல் ஏறி அமர்ந்தான் இவன்.. அவன் இழுத்த வேகத்தில் அவளது சட்டைப் பொத்தான்கள் திசைக்கு ஒன்றாகப் பறந்தன.. தனது பாரம் மொத்தத்தையும் அவள் மேல் கிடத்தியவன் அவளது இதழைக் கவ்விக் கொண்டான்..
இருவரும் மாறி மாறி அடுத்தவர் இதழை உண்ணத் தொடங்கினர்.. அவனது விரல்கள் அவளது பொக்கிஷங்களைத் தேடி புறப்பட்டன.. அதற்குத் தடையாக இருந்த உள்ளாடைகளைக் கருணையே இன்றிக் கிழித்தன.. அவளது மென் பந்துகளோ அவன் விரல்களின் சிக்கி விளையாட்டுப் பொருளாகின.. இரு மலைமேட்டில் பதுங்கிக் கிடந்தவற்றை நாவால் வருடி பற்களால் வெளியே அவன் இழுக்க , சோம பானம் அருந்தியவள் போல மயங்கி இறங்கினாள்…
அவன் பற்கள் அங்கே வன்முறைச் செய்யும் போது, “ஸ்ஸ்ஆஆ..” ஆண் சுகத்தில் முணங்கினாள் இவள்..
இருவருமே மேலாடையின்றி மற்றவரைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டனர்.. அவளது கழுத்து வளையில் முகம் புதைத்தவன், “ஸராம்மா… இதற்கு மேல போன உனக்கு ஓகே வா? கல்யாணத்திற்கு முன்னாடி இதெல்லாம் பண்ணுகிறோமே இது தப்பில்லையா?” என்று அவனது உதடுகள் தான் அவளிடம் கேட்டனவே தவிர, அவன் கைகளோ அவனது ஸ்டர்ஸ் பாலில் தான் விளையாடிக் கொண்டிருந்தது..
அவளை முழுதாக உண்டு ஏப்பம் விடக் கூறி அவனது காமம் பேயாட்டம் போட்டாலும், அவளின் ஒப்புதலையும் கேட்க விரும்பினான் அவன்..
அவள் ” ம்ம்..” என்று தலையசைத்தால் போதும் சில நொடிகளில் அவளை ஆண்டு தனது உயிரை அவளுக்கு விதைத்துவிடுவான்.. அவனுக்கென்று நிச்சயிக்கப்பட்டவள் அவள்..
தாலி இருந்தாலும் இல்லை என்றாலும் அவள் அவனது சொத்து என்றாகிவிட்ட பின் அவளது அனுமதியைத் தவிர வேறு தடை ஏது அவனுக்கு? ஆனால் அவள் கூறப்போகும் பதிலோ அவன் எதிர்பார்க்காதது.. அவனை மொத்தமாக நிலைக் குலை வைக்கப் போதுமானது..
“உங்க ஆசைத் தீர்ந்து போன பிறகு, உங்களுக்கு என்னைய கல்யாணம் பண்ணிக்க உங்களுக்குத் தோன்றாது அர்ஜூன்..” என்றாள் தலையணையை இறுகப் பற்றியபடி..
“ஹாங்.. என்ன சொன்ன? சே இட் அக்கென்..” அவளது பிரடி மூடியை அழுத்தமாகப் பற்றிக் குலுக்கியபடி அவன் கேட்க,
இதழ்களை வாயிக்குள் புதைத்தவள் கண்கள் கண்ணீரைச் சுரந்தன..
” அப்ப இதற்குத் தான் நான் உன் பின்னாடியே வரேன் னு நீ நினைக்கிற இல்ல..” உறுமினான்..
முகத்தைத் திருப்பியபடி அவள் இருக்க, அவளிடமிருந்து எழுந்தான் அர்ஜூன்..
அவளது கண்ணீர்த் தலையணையை நனைத்தன.. விம்மி வெடித்து விட தோன்றிய மனதைக் கட்டுக்குள் கொண்டுவர அரும்பாடுபட்டாள் அப்சா..
அந்த அறையில் அர்ஜூனோ குண்டுப் புலியாக உறும தொடங்கினான்.. அங்கேயிருந்த பல பொருட்கள் அவன் கோபத்தில் உடைத்து நொறுங்கின..
“சே.. முத என்ன சொல்லனும்.. எல்லாம் என் தப்பு.. நீ தொட்டதும் உருகினேன் பாரு.. நான் முட்டாள்.. முட்டாள்..” தலையில் அடித்துக் கொண்டவன் நொடியில் அறிவிழந்து அவள் இழுத்த இழுப்பிற்குச் சென்ற தன்னையே வெறுத்தான் அவன்..
“அவ்வளவு தானா நீ என்னைய புரிஞ்சிகிட்டது.. இந்த அர்ஜூன் உனக்கு அவ்வளவு தான் ல்ல.. சே.. இனி உன்கிட்ட பேசி எந்த பிரோஜனம் இல்ல.. எப்படியும் போ..” என்று சலிப்பாக கூறியவன் உடையைச் சரி செய்தபடி அந்த அறையை விட்டு வெளியே நடந்தான்..
தொடரும்…
