இந்திரனும்
சந்திரனும் என்னவனே
என்னவன்-34

ஆறு மாதங்களுக்குப் பிறகு,
ஊட்டியில் அமைந்திருக்கும் அழகான விடுதிகளுள் ஒன்று!!
தன் மேடிட்ட வயிற்றுடன்… கையில் வெள்ளரிக்காய்கள் அடங்கிய தட்டுடன்… கணவனின் முன்னிலையில்… காதல் இரசம் சொட்டும் விழிகளுடன் அமர்ந்திருந்தாள் மீரா.
இருண்டு கிடந்த தன் வாழ்வில் ஒளிவிளக்காக வந்த சர்வேஷ்வரனின் மீது… அவன் மீதான நேசம் கூடிப் போனதே ஒழிய.. ஒரு போதும் குறையவேயில்லை மீராவுக்கு.
அவளது தாயையும், தங்கையையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டவன்… காவ்யா மேற்படிப்பு படிப்பதற்கான அத்தனை செலவுகளையும் உவந்தேற்று செய்து கொண்டிருக்கிறான் சர்வேஷ்வரன்!!
இது போதாதென்று அவளது சைக்கோ தந்தையையும், அந்த கேடி போலீஸ் இன்ஸ்பெக்டரையும் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி… கஞ்சா வழக்கு பதிவு செய்து… பல வருடங்கள் புழல் ஜெயிலிலும் தான் தள்ளியிருந்தான் அவன்.
கர்ப்ப காலத்தில் தன் மனையாள் எந்தவிதமான மன அழுத்தங்களுக்கும் உள்ளாகக் கூடாது என்று பார்த்து பார்த்து அனைத்தையும் செய்யும் உன்னதக் கணவனாகவும் தான் ஆகியிருந்தான் அந்த முரட்டு சர்வேஷ்வரன்.
அவள் பிரிவினால்.. உடல் நலம் கெட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மரகதம் பாட்டியும் கூட…. நன்றாகவே உடம்பு தேறி பழைய படி நடமாடவும் ஆரம்பித்திருந்தார் இத்தனை நாட்களில்.
இத்தனையும் தனக்காக உவந்து செய்யும் அவன் அன்பில்… மீரா… சர்வேஷ்வரன் மீது பித்துப் பிடித்து திரியாத குறையாக காதலில் உழன்று தவித்துக் கொண்டிருந்தாள்!!!
இப்போதும் கூட… அவன் கண்களுக்கு.. தன் கொழுப்புக் கூறுகள் பட்டு இம்சிக்க வேண்டுமென்று… டிரான்ஸ்பரன்ட்டான சேலையை அணிந்து… கைநிறைய வெள்ளரிக்காய்கள் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மீரா.
அவளுக்கு சற்று தொலைவில் தள்ளி… தன் டீப்போய் மீது மடிக்கணினியை விரித்து வைத்துக் கொண்டு… தங்களின் தேயிலை உற்பத்தி செய்யும் கணக்கு வழக்குகள் சார்பாக.. தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
வெள்ளரிக்காய்ப் பிஞ்சினை முழுதாக அப்படியே எடுத்து.. தன் இதழ்களுக்கிடையில் பல்லு படாமல் வைத்து சுவைத்துக் கொண்டிருந்தவளின் கண்களில் ஏறிப்போயிருந்தது மோகனம்!!
கேள்வனின் பார்வை தப்பித் தவறியேனும் தன்மேல் விழுந்து விடாதா என்ற விரகதாபம்!!
வெகுநேரமாக… தன் அன்பனையே வெள்ளரிக்காய் பிஞ்சினை இதழ்களிலேயே வைத்துப் பார்த்திருந்த பெண்ணுக்கும்.. அடுத்த செக்கன் அடித்தது லக்கி ப்ரைஸ்!!
எதேர்ச்சையாக மடிக்கணினியில் நின்றும் பார்வையைத் தூக்கி… மனையாளின் மீது பதித்த சர்வேஷ்வரனின் பார்வை… அவள் மீது பதிந்தது… அவள் மீதே நிலைத்து நின்று போனது.
இது தான் சந்தர்ப்பமென்று அந்த வித்தாரக்கள்ளியும்… வெள்ளரிப் பிஞ்சினை.. முழுவதுமாகக் கடித்துத் தின்னாமல்… இதழ்களை எக்கி… உள்ளே நுழைப்பதும், வெளியே எடுப்பதுமாக… அவன் மோகத்தைக் கூட்டி சீண்டி விளையாடினாள் மீரா.
சர்வாவின் கண்கள்… அவளது வாயில் காய்கறியிருந்த இடத்தில் தன் சொந்த வெள்ளரிக்காயினையும் தான்… உள்ளே செலுத்தவும் ஆசை கொண்டது.
அவள் இடையிடையே.. “ஹாஹ்…. ஹாஹ்..”என்று வெள்ளரியைச் சுவைத்த வண்ணம் புது மெட்டுக்களும் கட்ட.. அதைப் பார்த்து, இவனின் மோக வெள்ளரி… திகுதிகுவென புடலங்காய் ரேஞ்சிற்கு வளர்ந்து கொண்டே போனது!!
அவளது செவ்வதரங்களையே…. அடர்ந்து ஜொலிக்கும் பச்சை விழிகளுடன் பார்த்திருந்த சர்வேஷ்வரனுக்கும்…மோகநதி..தன் அணைப்பை உடைத்துக் கொண்டு மதகு வழி பாயும் போல அவஸ்தையும் கூட எழலானது.
ஆகையால்.. சட்டென தன் கை நீட்டி… அவளது சுயாதீனமான மறுகையைப் பிடித்து இழுத்தான் சர்வேஷ்வரன்.
அவளோ.. தன் மடியிலிருந்த வெள்ளரித்தட்டு.. டைல்ஸ் தரையில் விழும் நாராசமாகக் கேட்க… சுழன்று வந்து விழுந்தாள் சர்வேஷ்வரனின் மடிமீது.
அவனது இரு தொடைகளின் மீதும் இவள் வந்து விழுந்த தினுசில்.. இவளது கொழுத்த சந்தின் இடுக்கில்… சக்கென்று சொருகி நின்றது ஆண்மையின் ஊசி!!
கணவன் தன் சின்ன ரதிபீட விளையாட்டுக்கே… இப்படி சொக்கிப் போனதை அறிந்த மீராவும்… தன் கைகளை… அவன் கழுத்தின் மீதினில் மாலை போலக் கோர்த்துக் கொண்டாள்.
தன் மோகத்தாமரை மொக்குகளை… கேள்வனின் வதனத்தில் பட்டும் படாமல் உரசி உரசி இன்னும் மோகத்தீ ஏற்றினாள் மீரா.
அவனது கையொன்று எழுந்து… சிசுவுக்கு குந்தகம் ஏற்படாத வண்ணம்… அவளின் பின்னழகைச் சுற்றித் தவழ்ந்து பற்றி பிசைந்தது.
“ஆஹ்…”என்று அவன் தந்த அழுத்தத்தில் இன்பநாத ஓசைகளை வெளிவிட்டவள்… கிறக்கும் மோகனக் கண்களுடன் தான் தன் கணவனைப் பார்த்தான்.
அவனோ அவளது மாராப்பின் வாசனையில் கிறங்கி.. அதன் இரு மலைமுகடுகளின் மத்தியில்… தன் முகத்தைப் புதைத்து.. தொலைந்து போயிருந்தான் காதல் கிறுக்கனாக!!
மீரா… நாணத்துடன்.. கூச்சலிட்டு அவன் முகத்தினை தன்னிலிருந்தும் பிரித்து… அவனது வதனத்தைப் பார்த்தாள்.
“உனக்கு வேற வேலையே இல்லையா சர்வா…?? வெள்ளரிக்காய் சாப்பிட்டுட்டு இருந்த பொண்ண… இப்படி சித்திரவத பண்றீயே?” என்று அவனை ஏகத்துக்கும் சீண்டினாள் கர்ப்பிணிப் பெண்.
“யாரு நானு?? உனக்காக எப்பவும் காத்திருக்க இந்த வெள்ளரிக்காய விட்டுட்டு… அத பிடிச்சிட்டு நின்னா… இங்கே பாரு மீரா…. எப்படி துடிச்சிட்டிருக்குன்னு…”
அவளின் கையை வலுக்கட்டாயமாக எடுத்து.. தன் புடைப்பை அவளது மிருதுவான விரல்களால் தடவச் செய்தான் அவன்.
அந்தத் தடவலில் சொக்கிப் போனவனாக,” ஹஹ்…” என்று சின்ன மூச்சினை வெளியேற்றிக் கொண்டே..சோபாவின் மீது ஆழமாகச் சாய்ந்தான் சர்வா.
அண்ணார்ந்து பார்த்து விழிகள் மூடியவன்.. ஓரிரு விநாடிகள் தொடர்ந்து… அவளின் கைத்தந்த உணர்ச்சி சுகங்களை எல்லாம் சொற்பம் விடாமல் இரசிக்கவும் செய்தான்.
“போதும்டீ.. மீரா… நீ தான்.. என்னை நெஜமாலும் சித்தரவத பண்றடீ… இதா.. இந்த வெள்ளரிய வாயில வைச்சுக்க…பல்லுப்படாம அழுத்திப்பிடி… உள்ளே இழு… ம்ம்… பண்ணு… ஹாஹ்… ம்ம்ம்… அப்படித்தான்டீஈஈஈ”
தன் இணையின் எச்சில் குளிர்வித்தில்.. சூடான தண்டின் அனலும், பனியும் தகிக்கும் சுகத்தை ஒரு சேர அனுபவித்துக் கொண்டே அவன் ஒரு ராஜா போல அமர்ந்திருந்தான்.
இத்தனை மாதங்களில் அவனுக்கு இதழ் சேவைகள் செய்து செய்து அதில் பாண்டித்தியம் அடைந்திருந்த மீராவுக்கு… அவனது மோகக்குமிழ் பற்றி அத்தனையும் அத்துப்படி.
அது எங்கு தொட்டால் ஒளிரும்!! அது எங்கு தொட்டால் அணையும்!! எங்கெங்கு தொட்டால் பற்றிப் பற்றி அணையும்!! என்று சகல வித்தையையும் விரல்நுனியில் வைத்திருந்தவள்… அவனைத் தீண்டித் தீண்டி.. சீண்டிச் சீண்டி சிலிர்க்க வைத்தாள்.
“ஹாஹ்… மீரா… இந்த ஆங்கிள்ல உன்ன பார்க்கும் போது… ஹாஹ்… அது வளர்ந்துக்கிட்டே போகுதுடீஈஈஈ… ம்ம்ம்… தொண்டை வரை இடிக்குது மீரா….. மீராஹ்… மீராஹ்….”
அவன் உணர்ச்சிகளின் உச்சத்தில் ஒரு ஏழெட்டு நிமிடங்கள்… சுகத்தில் தத்தளித்தவனாகப் பிதற்றியிருப்பான்.
மறுகணம்,” மீராஆஆஆஹ்…. வருதுடீஈஈஈஹ்…”என்று கத்தியவனாக… தன் முகமெல்லாம் சிவக்க… அவளின் பிடரிமயிரைக் கொத்தாகப் பற்றி அழுத்தினான் அதன் மீதினிலே!!
அவளது வாய்க்குள் எல்லாம் அவன் சிந்திய வெண்ணெய் கொட்டுப்பட… அதை அப்படியே இதழ்கள் நாவால் சுவைத்து உள்விழுங்கிக் கொண்டே… கணவனைப் பார்த்தாள் திருப்தியுடன்!!
அவனோ… அவள் தன்னை சந்தோஷப்படுத்தியதனால் விளைந்த புதுக்காதலில்.. அவளை.. இன்னும் மோகத்தின் வீரியம் குறையாமல் பார்த்திருந்தான்.
“இனி இது என் டர்ன்” என்றவன்… அவளது மேடிட்ட வயிற்றில் இடிக்காமல்… அப்படியே அவளை… அங்கிருந்த மேசை மீது தூக்கி நிறுத்தினான் சர்வா.
“சர்வா.. ஐ ஆம் ஸோ எக்ஸைட்டட்.. இன்னிக்கு என்னடா பண்ண போறஹ்… உன்.. மீராஹ்… வஹ்..”என்று தாபம் இழையோடக் கேட்டிருந்தாள் அவள்.
” இப்படீஹ்…பேசி பேசி சூடாக்கற உன் உதட்ட முதல்ல பிய்ச்சித் திங்கப் போறேன்டீஹ்… என் திம்சுக்கட்ட” என்றவன்… அவளின் கழுத்தைப் பற்றி… தன் உயரத்துக்கு தோதாக நிமிர்த்தினான்.
அவளது செவ்வரத்தை மலர்போல சிவந்த இதழ்களோ, ‘என்னைப் பருக வா.. வா’ என்று அழைத்து மோகனக்கவிதை இயற்றியது!!
அவற்றை இம்சிக்கும் நோக்கத்துடன்.. இரு உதடுகளையும் ஒன்றாகக் கோர்த்து தனக்குள் இழுத்துச் சுவைக்கத் தொடங்கினான் சர்வேஷ்வரன்.
பற்களால் இதழ்களை இழுத்துச் சுவைத்துக் கடித்து… அவன் ஒற்றை இதழ் முத்தத்தினாலேயே இம்சித்தான் தன் ஆசைப்பெண் மீராவை!!
அவனின் உமிழ்நீர் இவளுக்குள்ளும், இவளின் உமிழ்நீர் அவனுக்குள்ளும் என.. யாரின் உமிழ்நீர் யாருக்குள் என்பது தெரியாமல் இரண்டாகக் கலந்து தித்தித்தது!!
அவனின் கையொன்றோ… அவளின் சேலையை.. கீழிருந்து மேலேற்றி… தொடைகளை வருடிக் கொடுத்தது.
மெல்ல மெல்ல மேலேறியவன்.. பெண்மையின் உணர்ச்சி நரம்புகள் எல்லாம் முடிச்சிட்டுக் கிடக்கும்.. அவளின் அற்புதமான மோகச் சந்தினை நாடித்தான் போனான் அவன்.
அதை மேற்பெருவிரலால் தொட்டு நிமிண்டி.. இதர விரல்களால் உள்ளே நுழைந்து… அவளுக்குள் தீ விதைத்தான் சர்வா.
“ஹாஹ்….ம்ம்…மு..டியலஹ்…சர்வாஹ்..”
மோகனமாக அவள் சொன்ன அவனின் தாபப் பெயர் அழைப்பில்… இங்கே அவன் இன்னும் இன்னும் கிளர்ந்து எழுந்தான்.
அவனின் இதழ்கள் தற்போது அவளின் கழுத்துவளைவை உரசி உரசிச் சீண்டி விளையாடியது!! பின்பு மெல்ல இன்னும் கீழிறங்கிய அவன் இதழ்கள் சேலை ஜாக்கெட்டுக்கு மேலாக பிதுங்கித் தெரிந்த அவளது கொங்கை தசைகள் கௌவிச் சுவைத்தது.
மேலே அவன் சுவைத்தலில் விறைத்து மல்லுக்கு தயாராக நின்றன அவளது உச்சி மணிக்கிரீடங்கள் இரண்டும்!!!
“சர்வா…. என்னை… கொல்றஹ்டா… ம்ம்ம்… இன்னும் ஆழமா”
அவனின் விரல்களை.. தன் மோக இடுக்கினுள் புதைத்துக் கொண்டு… தொடைகள் இரண்டையும் எக்கி மூடிச் சொன்னாள் மீரா.
“உன் உதடு.. இந்த நேரத்துல… என் பெயரைச் சொல்லும் போது.. எவ்வளவு செக்ஸியா இருக்கு தெரியுமாஹ்… க்ம்ம்… என் பேரு சொல்லுடீஈஹ்… சொல்லுடீஈஈஹ்…?”
அவன் கிசுகிசுத்துக் கொண்டே… ஜாக்கெட்டின் கொக்கிகள் ஒவ்வொன்றாகக் கழற்ற முடியன்றான் மேலே!!
இருந்த தாப அவசரத்தில் அவனது முரட்டுக்கரங்களுக்கு அதை மென்மையாகக் கையாண்டு கழற்றும் பொறுமையும் இல்லை.
ஒரேயடியாக இழுத்துப் பிரித்தான் அவளின் மேலாடையை!!
அதில் உள்ளிருந்த ஆடையும் கிழிந்து… அவளது செப்பு போன்ற இளம் கொங்கைகள் கிண்ணென்று அவன் பார்வைக்கு விருந்தாக.. பாய்ந்து கௌவினான் கன்றுக்குட்டியைப் போல.
“மீராஹ்… ம்ம்… செம்மயா இருக்குடீஈஈ… பார்க்கவே….”என்று கீழே ஓயாமல் விரல்களால் சேட்டையை நிகழ்த்திக் கொண்டே… மணிமொட்டுக்கள் கௌவினான்; நிமிண்டினான்; நிரடினான்; சுவைத்தான்!!
மீரா.. மேசையின் விரிப்பை.. இரு கைகளாலும் அதக்கிப் பிடித்துக் கொண்டே…. அண்ணார்ந்து உத்திரம் பார்த்து விழிகளை சுகம் தாளாமல் மூடிக் கொண்டாள்.
“ம்ம்… என்ன வேணாஹ்… பண்ணிக்கஹ்… சர்வா… என் எல்லாமே உன்துஹ்… ம்ம்… நல்லா கடிச்சுக்க… நல்லா உள்ளே விட்டு எடுத்துக்க… ம்ம்ம்… ஆஹ்… ஆஹ்….”
உடம்பின் மோகப்புதையல் புதைந்திருக்கும் இடத்தை எல்லாம் அவன் கண்டுபிடித்து.. இதழ்களாலும், விரல்களாலும் தூர்வாரிக் கொண்டே போனான்!!
அவனது அசுரத்தனமான தீண்டலில்… அவளது சருமம் மீண்டும் சூடுபடுத்தப்பட்டது. தாப விழிகளுடன் தன் உடலின் போதைக்கு அடிமையான அவன் கண்களை பார்க்கப் பார்க்கத் திகட்டவில்லை அவளுக்கு!!
மெல்ல.. அவளது கொங்கைகள் விட்டும் கீழிறங்கி வந்தவன்… இப்போது விரல்கள் நுழைந்த இடத்தில் தன் நாவினை விட்டான். ஆண்மகனின் விரல்களோ சற்று கரடுமுரடானது. அது ஒரு கொஞ்சம் முரட்டுத்தனமான சுகம் தந்தது.
ஆனால் அவனின் சொரசொரப்பான நாவு உள்ளே நுழைந்ததும்… “ஹாஹ்… ஹாஹ்….”என்று அவளது செருவிழையில் சூலகம் துடிதுடித்து அடங்க.. அன்றைய கூடலின் முதல் உச்சத்தை.. ஏகியிருந்தாள் மீரா.
அப்போதும் விடாமல்… அவளது ஆரம்பத்திலிருந்து அந்திமம் வரை தன் நாவால் கோடிழுத்து துடிக்கச் செய்தான் சர்வேஷ்வரன்!!
“இந்தஹ்… உலகத்துல… உன்னை விட முக்கியமானது எதுவுமில்லடீ… உன்ன சந்தோஷப்படுத்த நான் எதுவும் செய்வேன் மீராஹ்!”
அவளின் பெண்மையோடு கிசுகிசுப்பான குரலில்… தாபம் தாங்கொணாது கதை பேசினான் அவன்!!
“எங்கே… காண்பி பார்ப்போம்?” என்று இவளும் ஒரு கேள்வி கேட்டு சீண்டியதும் தான் தாமதம்!!
அவளை வேரோடு உருவி இழுத்துப் புரட்டிப் போடும் வன் சூறாவளிக் காற்றும் தான் ஆனான் அவன்!!
அவளின் பவளமணி மொட்டை.. தன் நாவுகளுக்குள் அடக்கி.. பற்கள் படாமல் விர்ரென்று உறிஞ்சி… உணர்ச்சிகளின் மையத்தில் அவளைத் தவிக்க வைத்தான் சர்வா.
“ஆஆஆஆஆஹ்…. ம்ம்… சர்வா… அங்கே வேண்டாம்… விர்ன்னு ஏறுதுடாஹ்” என்று விழிகள் மென்மையாகச் சொன்னாள் அவள்.
“பெண்கள் வேண்டாம்னா… அது வேணும்னு அர்த்தம்டீஈஈஈ…ம்ம்…இந்த வாசமே தனி மீராஆஆஹ்… இம்ம்… என்ஜாய் பண்ணுடீஈஈ..”
அவள் உணர்ச்சி மையம் சுவைத்து சுவைத்து… இரு பெண்மைச்சுவர்களின் இடையே இருக்கும் கிடங்காய்… தன் நாவினையும் உள்ளே விட்டான் அவன்.
தீப்பொறி போன்ற நாக்கு… அவளின் பெண்மைச்சுவர் வரை உள்ளே உரசிச் சென்று கிளர்ந்த விதத்தில்… மீரா… அந்த நொடி மரித்து ஜனித்தாள்.
“ஆஆஆஃக்… ஐ லவ் யூ.. சர்வாஹ்….”என்று அவன் தலையை தன் புணர்புழைக்குள் அடக்கித் தவித்தாள் அவள்!!
அவள் அன்றைய கூடலின் மூன்றாம் முறையாக உச்சம் ஏக… அவளது சூலக வாசலும் தான் துடிதுடித்து அடங்கி நின்றது!!!
முதலில் விரல்களும், பின்பு இதழ்களும், பின்பு நாவுகளும் பணிவிடை செய்த இடம்… கூடல் விவசாயத்துக்கு பண்பட்டுப்போனதைக் கண்டவன்.. தன் ஒற்றை வெள்ளரியையும் கொத்தாக நட்டச் சித்தமானான் அவளுள்.
அந்த நிலை அவள் சிசுவுக்கு குந்தகம் வரக் கூடும் என்று அஞ்சியவன்.. மேசை மீது ஒய்யாரமாக அமர்ந்திருந்தவளை மெல்ல கைக்கொடுத்து இறக்கிவிட்டான்.
“ம்ம்… திரும்பி.. உன்னோட பின் கொழுப்பழக… ஹென் கண்ணுக்கு விருந்தா காட்டி… குனிஞ்சு நில்லு மீராஹ்…”என்று அவன் பணிக்க… அது போலவே அவளும் குனிந்து நின்றாள்.
வெட்டி வைத்த பிரம்மாண்டமான வெண்ணெய்க்கட்டியைப் போன்ற வெள்ளை வெளேரென்ற பின்னழகை… கணவனின் கண்களுக்கு விருந்தாகக் காட்டிக் கொண்டு நிற்பது அவளுக்கும் சாலப் பிடித்திருந்தது.
அவளின் பிளவு நாடித்தேடி உள்நுழைந்தவனின் மேனியெல்லாம் கிளர்ந்தெழுந்து பரவியது புது உணர்வுச்சுகம்!!!
அதிலும்… முன்னே சென்று இடிக்கும் போது.. பஞ்சு மெத்தையில் இடிபடுவது போன்ற சுகத்தில் அவன்… விழிகள் அரை போதை நிலையில் சொக்கிய நிலையிலேயே இயங்கினான்.
“ஆஹ்… ம்ம்.. ஆஹ்… ஆஹ்… சர்வாஹ்… உள்ளே ஆழமா பண்றாஹ்…. ஃபயராகுது…. ஆஹ்…”
அவள் சமநிலை தடுமாறாமல் இருப்பதற்காக… மேசையின் விளிம்பைப் பிடித்துக் கொள்ள.. அவனும் தான் தடுமாறினான் அவள் தரும் அலாதி சுகத்தில்.
“பேக் ஷாட் கூட… இப்படி சுதியேத்துதுடீஈ…. எந்த பாஸிஷன்ல போட்டாலும்… உன் உடம்பு செம்ம கிக்குடீ.. மீராஹ்… மீராஹ்…. பஞ்சு போல இருக்குடீ…. ஹஹ்… ஹாஃக்…. நீ வேணும்டீஈஈ….மீராஹ்… மீராஹ்”
அவள் பெயரைக் கிறுக்கிக் கொண்டே.. தன் ஒட்டுமொத்த… இன்பமும் வெடித்து அவளுக்குள் பாயச் சித்தமானான் சர்வா!!!
அவனது வதனமெல்லாம் உணர்ச்சிகளின் பிரளயத்தில் படிப்படியாகச் சிவந்து… பின் சிறுகச் சிறுக சமரசமடைந்தது.
அவனது விழிகளும் கூட…. இளம்பச்சை நிறத்தில் சுகத்தின் ஜாஜ்வல்லியத்தில் மிளிர்ந்து அடங்கியது.
நொடியும் தாமதியாமல் அவளைத் திருப்பித் தன்னோடு அணைத்து.. தூய நூறுவீத காதல் மட்டுமே கொண்ட கலப்படமில்லாத முத்தம் தந்தான் அவளது இதழ்களில்!!!
அவள் முற்றிலும் சோர்ந்து போனவளாக… தன் வயிற்றை இரு கைகளாலும் அணைத்துப் பிடித்தவாறே… இதழ்கள் திறந்து பெரும் பெரும் மூச்சுக்கள் வாங்கிய வண்ணம் நின்றிருந்தாள்.
அவளது கண்களெல்லாம் மென்மையாகிப் பூத்திருந்தது சர்வேஷ்வரனுக்கான அக்மார்க் தூய காதலினால்.
அவள் உடல் அசையக் கூட முடியாதளவுக்கு களைத்துப் போயிருப்பதை உணர்ந்தவன்…அவனது கரத்தினை.. மகாராணியினதை ஏந்துவது போல ஏந்திக் கொண்டு அவள் விழி பார்த்தான்.
“உதவி வேணுமா மை லவ்?” என்று ஆழ்ந்த குரலில்… அவளது காதுகளில் கிசுகிசுத்தான் சர்வேஷ்வரன்.
அவள் பதிலேதும் தெரிவிக்கவில்லை. ஆயினும் அவன், ‘மை லவ்’ என்று சிலாகித்த விதத்தில் கன்னக்கதுப்புக்கள் இரண்டும் செம்மை கொள்ள புன்னகைத்தாள் மீரா.
அவளது அழகான புன்னகையையே அவனுக்கான சம்மதமாகக் கொண்டவன்.. தன் மனையாளை மலர்மாலை போல கைகளில் ஏந்திக் கொண்டு… அங்கே அருகேயுள்ள மஞ்சம் நாடிப் போனான் சர்வா.
அவளைப் பூவை கிடத்துவது போல மஞ்சத்தில் கிடத்தி… அவளின் முடியினை வருடிக் கொண்டே… அருகே கிடந்த சிலையழகை இமையாமல் பார்த்திருந்தான்.
அவளுக்கோ… தன் இந்திரனும், சந்திரனுமான தன்னவனின் அருகாமையில்… மனமெல்லாம் மென்சாரலின் தூவல் போல காதலின் மழை.
அந்த மழையில் நனைந்து கொண்டிருந்தவளின் சருமம்.. என்றுமில்லாமல் அன்று கூடலின் பின்னர் இன்னும் சூடாகியே கிடந்தது.
அவளது சருமத்தின் தட்பவெப்ப மாற்றத்தையுணர்ந்து மெய்பதறிப்போனவனாக வாய் திறந்தான் அவன்.
“மீரா… உன் தோல் சிவந்திருக்கு…ஏதாவது ஃபீவரா தோணுதா? என்று அவன் குரலில் கவலையுடன் கேட்க, அவள் இதயம் அவன் அன்பில் சிறகடித்துப் பறக்கும் போலிருந்தது.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல மிஸ்டர். சர்வேஷ்வரன்.. இப்போ உங்க பொண்டாட்டி ரொம்ப டயர்டா இருக்கா…. அதனால என்னை விட்டு கொஞ்சம் தள்ளியே இருங்க…” என்று அவனது அருகாமையின் வெம்மை தாங்காமல் சூடுகண்ட தேகத்துடன் சொன்னாள் மாது.
ஆனால் அவளுக்குத் தான்… பிள்ளைப்பேற்றுக்கு மிக சமீபமாக இருக்கும் மனையாளின் உடல் அசௌகரிய வலிகளோ என்று பெரிதும் தடுமாறிப் போனான் அவன்.
“நான் ரொம்ப முரட்டுத்தனமா நடந்துக்கிட்டேனா மீரா… வலிக்குதா?? எதுக்கும் ஹாஸ்பிட்டல் போலாமா?” என்று விழிகளில் களேபரத்துடன் கேட்டவனைப் பார்த்து புன்னகைத்தாள் மீரா.
“இரண்டு நாளைக்கு முன்னாடியே தெளிவா சொல்லிட்டேன். இப்ப எனக்கு ஒண்ணும் இல்லை.. நான் நல்லா தான் இருக்கேன் சர்வா… பசிக்குது வெளியே எங்கேயாவது சாப்பிட போலாமா?”
தன் கணவனின் மூக்கைப் பிடித்து.. இழுத்தாட்டிக் கொண்டு சொன்னவளின் வேண்டுகோளை அவனால் எப்படித் தட்டவும் முடியும்??
இருவரும் குளித்து புத்தாடை அணிந்து தயாரானவர்கள்… அவர்கள் தங்கியிருந்த ஊட்டி விடுதியின் வளாகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் தான் நடைபயின்றார்கள் இதமாக!!
என்னவன்-35

“மீரா…நீ இங்கேயே இரு.. அங்கே சுடச்சுட சோளம் சுட்டு வித்திட்டிருக்காங்க… ஊட்டி குளிருக்கு இதமா இருக்கும்.. நான் உனக்காக எடுத்துட்டு வர்றேன்”
என்றவனாக.. சர்வேஷ்வரன் அங்கிருந்து வீதியில் இறங்கி நடக்கத் துணிய.. அவளும் மோனமாக தலையசைத்து… பாதைகளின் ஓரத்திலேயே நின்று போனாள்.
அந்தப் பாதை மனித நடமாட்டமேயற்று… முழுதும் வெறிச்சோடிப் போன பாதையாகவே காணப்பட்டது. அதீத இன்பத் தனிமை வேண்டுமென சர்வாவாகவே உல்லாச எண்ணத்துடன் தேர்ந்தெடுத்த இடம் தான் இது!!
ஆனால் அந்தத் தனிமையான இடமே… இவர்களின் காதலுக்கும், இன்பத்துக்கும் வேட்டு வைக்கும் ஓர் இடமாக மாறிப் போகும் என்று அவள் கனவிலும் கூட அப்போது நினைத்திருக்கவில்லை.
சுடச்சுட சோளம் வாங்கி வருவதாகச் சென்ற கேள்வன் பத்து நிமிடம், பதினைந்து நிமிடம்!! முப்பது நிமிடம்!! எழுபத்தைந்து நிமிடம்!! என்று நேரம் கடந்து கொண்டேயிருந்தாலும் கூட வரவேயில்லை!!
அவளது இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டிருந்தது. அவள் உடம்பில் விவரிக்க இயலாத நடுக்கமும் ஓடியது.
அதற்கு மேலும் தாமதிக்க மணமற்றவளாக… விறுவிறுவென நடந்து சோளக்கடை அமைந்திருக்கும் வீதிபுறமாகத் தான் நடக்கத் தொடங்கினாள் மாது.
அங்கே ஆஜானுபாகுவான தோற்றத்தில், ஆறடி உயரத்தில் எந்தவிதமான ஆண்களும் அவள் கண்களுக்குத் தட்டுப்படவேயில்லை.
குளிரிலும் தன்பாட்டுக்கு… தணலில் சோளம் சுட்டுக் கொண்டிருந்த கடை அண்ணணிடம் போய் தன் அன்புக் கேள்வனைப் பற்றி களேபரத்துடன் விசாரிக்கலானாள் மீரா.
“அண்ணா… இங்கே உங்க கடைக்கு.. கருப்பு ஜாக்கெட் போட்டுக்கிட்டு… உயரமா ஒருத்தர் வந்தாருங்களாண்ணா?”
அவஸ்தையுடன் விழிகளில் கலவரம் தாங்காது கண்ணீரும் துளிர்த்த முகத்துடன் கேட்டாள் அவள்.
“ஆஆ..உ… உயரமா… நீ சொல்ற அங்க அடையாளத்தோட ஒருத்தர் வந்தாரு… ஆனா அவர் இப்படிக்கா… பள்ளம் தாண்டி போனாருங்களேமா…”என்று கடைக்காரரும் பாதையின் பள்ளப் பகுதியைக் கைக்காட்ட.. இதயம் ஜிலீரிட்டுப் போனது.
இவனெதற்கு மீண்டும் மனையாளை நாடி வராமல் இப்பக்கம் போனான் என்ற ஒற்றைக் கேள்வியே அவனது இதயமெல்லாம் நிறைத்துப் பரவியது.
சோளக்கடையில் ஓரெட்டு கூட நிற்காமல்… அவளும் தன் மேடிட்ட வயிற்றுடன் விறுவிறுவென பள்ளப் பகுதியை நாடித்தான் போனாள்.
அங்கே பாதையின் முடிவில்… எதுவுமே இல்லாமல் தரிசு நிலத்தின் மத்தியில் எழுந்திருந்தது ஓர் இரண்டு மாடிக்கட்டிடம்.
அதுவும் இப்போது ஆள்நடமாட்டமேயற்று… கைவிடப்பட்டிருக்கும் பாழடைந்த கட்டிடமாகவே இருந்தது. இந்த இடத்தை விட்டால் கணவன் வேறு இடம் செல்ல வாய்ப்பில்லை என்று மனமும் அடித்துச் சொல்ல.. மனத்தினை திடப்படுத்திக் கொண்டு… அங்கிருந்து உள்ளே விரைந்தாள் அவள்.
கட்டிடத்திற்குள் ஒரு கடுமையான துர்வாசனை வீசிக் கொண்டிருந்தது. சேலைத்தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டே முன்னேறி நடந்தாள் மீரா!!
அவள் மெல்ல மெல்ல அடிமேல் அடி வைத்து நடந்தாள் உள்ளே!! அவளின் எதிர் பக்கத்தில் பூஞ்சை மூடிய சுவர்கள் அவளைப் பார்த்து கர்ணக் கொடூரமாகச் சிரித்துக் கொண்டிருந்தது.
உள்ளே இருட்டாக இருந்தாலும் கூட… ஏதோ மனித நடமாட்டாங்கள் இருப்பது போன்ற அசைவை அவளால் உணர முடிந்தது.
இன்னும் கொஞ்சம் கட்டிடத்தின் உள்ளே நகர்ந்ததும்.. தற்போது சூரியனின் ஒளி ஊடுபுகுந்து கொண்டிருந்தது. அதில் அங்கே மனிதர்கள் இருப்பதை அவளால் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடியுமானதாகவும் இருந்தது.
அதை உணர்ந்ததும்.. சர்வாவுக்கு என்னமோ ஏதோ என்ற கவலையில்… அந்த படபடப்பில்… அவளது கழுத்துப்பகுதி வியர்த்துக் கொண்டிருந்தது.
வெறிச்சோடியிருந்த அந்த இடத்தைச் சுற்றி.. ஒரே ஒரு உரத்த குரல் மாத்திரம் நாராசமாக எழுந்து கொண்டிருக்க… அதனைக் கேட்டு… மீராவின் முதுகுத்தண்டில் ஜிலீரிட்டு எழுந்து பரவியது குளிர்.
அந்த குரலுக்குச் சொந்தமான மனிதனை மீரா… நேருக்கு நேர் கண்கொண்டு… முன்னோக்கிப் பார்த்து நின்றபோது… அவளது விழிகளும் தான் அகல விரிந்தது திடும்மென்று.
அந்தப் பொல்லாத கயவனைக் கண்டதும்… அவளது கண்களில் கண்ணீர் துளிர்விட, அவளது உடலைத் தாக்கும் ஒரு வலி உணர்வு எழுந்து அவளது இதயம் வரை பரவியது.
அவளுக்கு நன்றாகவே தெரியும். அது அவனாக இருக்க முடியாது. இல்லை. அது அவனாக இருக்க முடியாது. அவன் அல்ல. அது அவனாக இருக்கவே முடியாது என்று அடித்துக் கொண்டது மனம்!!
தன் மனத்திற்கு பற்பல போலிச்சமாதானங்களைச் செய்த வண்ணமே விழிகளைக் கசக்கிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள் மீரா.
அவனது ரூபம் அழியவே இல்லை.விம்பம் கண்களில் நின்றும் நீங்கவேயில்லை.
அ.. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன்??
அ.. அது அவன்!!!
அது அவள் முதன்முதலாக வீட்டை விட்டு ஓடி வரக்காரணமான ஜெகன்!!
என்னவன்-36

“ஜெ…ஜெகன்!.”
மீரா தன் பிடிப்பேயற்ற வாழ்க்கையில் மலை போல நம்பியிருந்த ஒரே ஆண்மகன் அவன். அவனைத் தான் கண்ணாளனாக அடைய வேண்டுமென பெரிதும் விரும்பியிருந்தாள் அவள்.
அவனுக்காக அவளது உயிர், கௌரவம், வீடு இன்னும் ஏன் உறவுகள் என அனைத்தையும் துச்சமாகத் தூக்கியெறிந்து விட்டுக் கூட வரச் சித்தமாகியிருந்தாள் அவள்.
அவளுக்குத் தேவைப்படும் போது எங்கேயோ காணாமல் போயிருந்து விட்டு… இப்போது அவள் வாழ்வில்.. அவன் தேவையே இல்லை என்னும் போது மீண்டும் பிரசன்னமாகியிருந்தான் ஜெகன்!!
என்ன தான் யோசித்தும்.. இந்தப் பொல்லாதவனால்… அவள் பட்ட துன்பங்களின் யதார்த்தத்தை மீராவால் அழிக்க முடியவில்லை.
ஜெகனின் இருண்டு கருத்துப்போன உருவம்… ஒருமுறை அவளது இதயத்தை படபடக்க வைத்து.. முறுக்கி நிற்கும் வலி தந்தது.
“ஜெ… ஜெகன்.”
இரண்டாவது முறையும் அதிர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் உதடுகள் தந்தியடிக்க… சப்தமாகவும், தெளிவாகவும் அவன் பெயரை அனிச்சையாய் உச்சரித்திருந்தாள் மீரா.
அவனது கரிய கண்கள் அவளை நோக்கித் திரும்பியது. மீராவினால்… அங்கிருந்த ஜெகனைத் தவிர… வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
அந்தளவுக்கு அவன் செயலில் நிரம்பவும் காயப்பட்டுப் போயிருந்தது அவளது மனம்!!
அவனோ… தான் துரோகம் இழைத்த பெண்ணை வெகுமாதங்கள் கழித்து நேரில் பார்க்கும் குற்றவுணர்வு என்பது ஒரு சிறிதும் இல்லாமலேயே நின்றிருந்தான்!!
வில்லன் ஜெகன் ஒரு நொடி கூட அதிர்ச்சியடையவில்லை. அவன் உதடுகள் ஒரு இகழ்ச்சிப் புன்னகையை சிந்திக் கொண்டிருந்தது அவளைப் பார்த்து.
அதிலும் அவளது மேடிட்ட வயிற்றைக் கண்டதும்.. அக்னி ஜூவாலையைத் தோற்கும் வகையில் பற்றியெரிந்தது விழிகள் வன்மத்தில்.
ஜெகன்!! உண்மையில் சர்வேஷ்வரனின் தாய்மாமன் மகன்!!
சொத்துக்காக தன் சொந்த தகப்பனையே கொன்ற மாபாதகன்!!
முதல் அத்தியாயத்திலிருந்து அவர்கள் ஓட ஓடத் துரத்திய அடியாட்களின் அகோரத் தலைவன்!!
அவன் கண்கள் மீரா மீது உறைந்திருந்ததால் மீராவால் சீராக யோசிக்கக் கூட முடியவில்லை.
அவள் மன உணர்வுகளின் ஆற்றாமையுடன் கல்லாய் சமைந்து நின்ற மீராவையும் நடப்புக்குக் கொண்டு வரும் வண்ணம் கேட்டது சர்வேஷ்வரனின் குரல்!!
“மீராஆஆ… நீ ஏன் இங்கே வந்த??”
என்று தவிப்புடன் ஒலித்த சர்வேஷ்வரனின் குரல்… அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
மூன்று மாமிசப் பர்வதங்கள்… அங்கே நின்றிருந்த அவளின் அருங்காதல் தலைவனையும் தான்… கைகளிரண்டையும் பின்னே இறுக்கிப் பிடித்து.. தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர்!!
அவர்கள்…. தலைவனையும், தலைவியையும் முதல் அத்தியாயத்திலிருந்தே மிக மிக மோசமாக துரத்திய அதே கயவர்கள்!!
சர்வேஷ்வரன்… அவர்களின் இரும்புப் பிடியை எல்லாம் தன்னில் நின்றும் இழுத்துப் போட்டு தளர்த்திக் கொண்டே வெளியே வரத் துணிந்து கொண்டிருந்தான்!!
அவள் இங்கு வந்து சேர்வதற்கு முன்பே… அவனைக் கடத்தி வந்து..கட்டியிருக்க வேண்டும் என்றே தோன்றிற்று மீராவுக்கு.
ஆம், அது பொய்யும் இல்லை.
அவனைக் கடத்த சமயம் பார்த்துக் காத்திருந்த ஜெகனுக்கும் அடித்தது இன்றென்று பார்த்து ஜாக்பாட்!!
சோளம் வாங்கி விட்டு.. அருகாமையிலிருந்த தெருவோர டெய்லியாஸ் மலர்களை.. தன் மனையாளுக்குப் பிடிக்குமென பறிக்க…. பள்ளம் நோக்கி நடந்த நாயகனை சமயம் பார்த்து சந்தேகமே வராத வண்ணம் தூக்கியிருந்தான் ஜெகன்.
தன் கணவனின் இதழ்க்கடையோரம் இலேசாக சின்ன உதிரத்துளி வழிவதைக் கண்டதும்… ரவுடிக்கும்பல் தன் அன்பனை இம்சித்திருக்கிறார்கள் என்று ஊகிக்க முடிந்தது அவளுக்கு.
ஜெகன் தான் சர்வேஷ்வரனின் தாய்மாமன் மகன் என்பதை சரிவர அறியாத மீராவோ… குழம்பித் தவித்த முகத்துடனேயே கண்ணீருடன்.. தன் பழைய காதலனைப் பார்த்து கெஞ்சினாள் அவள்!!!
“நீ என்ன காரணத்துக்காக என்.. சர்வாவ இப்படி பிடிச்சு வைச்சிருக்கேன்னு எனக்கு தெரியல ஜெகன்.. ஆனா ப்ளீஸ்… தயவுசெய்து அவனை… விட்டுடு.. விடூஉஉ!!.”
பாழடைந்த கட்டிடச் சுவர்களெங்கும் அவளது குரல் கண்ணீரோடு சீறிப்பாயும் எதிரொலிக்கக்… கத்தினாள் மீரா!!
ஜெகனோ.. அன்று பெரிதும் ஈவிரக்கமே அற்றவனாகத் தான் நடந்து கொண்டான்.
அவன் தன் அடியாட்களுக்கு.. கயமைத்தனம் நிறைந்த கண்களை அசைத்து.. சின்ன சமிக்ஞை மட்டுமே செய்திருப்பான்.
அதன் அர்த்தம் நன்குணர்ந்தவர்கள் போல.. ரவுடிகளும்… சர்வாவை… வலுக்கட்டாயமாக… முழந்தாளில் அப்படியே மண்டியிடச் செய்ய பிரயத்தனங்கள் எடுத்தனர்.
அவனது பின் முழந்தாளுக்கு அடித்து உதைத்து… ஜெகனின் முன்னால் மண்டியிடச் செய்ய எத்தனையோ முறை முயன்று முடியாமல் தோற்று நின்றனர் அவர்களும்!!
அவனோ அத்தனை அடியிலும் வீராப்பாக.. தன் எதிரிக்கு அடிபணியாமல்…. திடகாத்திரமாகவே நின்றிருந்தான் விறைத்த நெஞ்சுடன்.
அவளோ.. தன் கணவன் படும் துக்கம் தாங்கொணாமல், “ஐயோஓஓ.. ஜெகன் ஏன் இப்படி ஈவிரக்கமில்லாம நடந்துக்கற.. முதல்ல இப்படி நடந்துக்கறத நிறுத்து.. ப்ளீஈஈஸ்” என்று இரு கரம் கூப்பி கண்ணீருடன் கெஞ்சலானாள்.
ஆனால் வில்லன் ஜெகன்… சர்வேஷ்வரனை வன்மமும், வஞ்சினமும் தொனிக்க… ஒரு மிருகத்தைப் பார்ப்பது போல தன் கேள்வனைப் பார்க்கவும்… அவளது இதயம் அஞ்சி நடுநடுங்கிப் போனது.
ஜெகன் அவளை நாடி அழுத்தமான எட்டுக்களுடன் நெருங்கி வந்து.. தன் துப்பாக்கி சுமந்த கையுடனேயே அவளின் பிடரிக் கூந்தலை தன் கையால் இழுத்துப் பற்றி அவள் முகம் பார்த்தான்.
“உன் புருஷன் யாருன்னு தெரியுமாஆஆஆ….என் அப்பனையே கொன்னவன்… அவன சும்மா விடச் சொல்றீயாஆஆ… அவன் ஒரு கொலைகாரன்” என்று தன் கடைவாய்ப்பற்கள் எல்லாம் வெடித்துத் தெரியும் வண்ணம் உறுமினான் ஜெகன்.
அவன் முரட்டுத்தனமாக தன் பின்னந்தலையில் ஏற்படுத்திய வலியில்… விழிகள் மூடி… கண்ணீர் கசிய இதழ்களைக் கடித்துக் கொண்டு நின்றாள் வயிற்றுப் பிள்ளைக்காரி!!!
அவள் படும் வேதனை,வலிகளில் ரௌத்திரத்துடன் வெகுண்டெழுந்த நாயகனோ… ஜெகனின் ரவுடிக்கும்பலின் கட்டினையும் கூட இழுத்துக் கொண்டு சூறாவளி போல ஓரெட்டு முன்னகர்ந்திருந்தான்.
“ஜெகன்… பகை உனக்கும், எனக்கும் தாஆஆன்ன்!! நடுவில் மீராவுக்கு எந்த சம்பந்தமும் இல்ல… அவள விட்டிரு ஜெகன்… அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு….உன்னை உயிரோட புதைச்சிருவேன்… அவ்வ ம்மேல இருந்து.. கைய எடு ஜெகன்!!!.”
கர்ஜிக்கும் குரலில்.. தன் அன்புப் பெண் வேதனைப்படுவது தாங்காமல்.. சீறியிருந்தான் சர்வா.
ஜெகனோ… வன்மம் ஒரு சிறிதும் குன்றாத விழிகளுடன் சிரித்துக் கொண்டே”பாய்ஸ்!” என்று அந்த முழுக் கட்டிடமுமே அதிரும் வண்ணம் குரல் கொடுத்திருப்பான்.
அந்தக் குரலைத் தொடர்ந்து… ஒரு ஐந்தாறு பேர் இரண்டாம் மாடியின் படிக்கட்டில் நின்றும் தடதடவென கீழிறங்கும் காலடிச் சத்தம் கேட்டது.
சில வினாடிகளுக்குப் பிறகு, அந்தப் புது ரவுடிக்கும்பல்… விரைந்து வந்து சர்வேஷ்வரனின் கையை பின்னுக்கு இழுத்துக் கட்டினர் அவன் நகர முடியாத வண்ணம்!!
“சர்வாஆஆ!!.”
தன் தலைவன் படும் இன்னல்கள் ஏதும் தாங்கொணாமல்… அவள் வாயிலிருந்து வெடித்து வரும் போலிருந்தது அழுகை!!
மீரா ஜெகனின் பிடியிலிருந்து நழுவி..தன் நிறைமாத வயிற்றைக் கூட கணக்கில் கொள்ளாமல்… அவன் பால் விரைந்தோடலானாள்.
அவளது இதயம் சர்வேஷ்வரனுக்காக பெரிதும் ஏங்கிப் போயிருந்தது.
சர்வேஷ்வரனின் மரகதமணி போன்ற பச்சைநிறக் கண்கள் விரிந்து காதலுடன் அவளைப் பார்க்க… அவனது உதடுகள் அத்தனை உதிரத்தோடும் விரிந்தது புஞ்சிரிப்புடன்.
அவள் தன் கணவனின் புறமாக ஓடி வந்ததும்.. நான்கைந்து முரடர்கள் இணைந்து.. அவளை இழுத்துப் பிடித்துக் கொண்டனர் மிக மிக அழுத்தமாக!!
அவர்களின் பிடியில்… அவளது முன்னங்கையில் உருவானது சிவந்த கைத்தடம்!!
அந்த வலியைக் காட்டிலும் தன் மணாளன் பட்டுக் கொண்டிருக்கும் துன்பம் தான் அவளது உள்ளத்தை உலுக்கிக் கொண்டிருந்தது.
“என்னை விட்றாஆ. ஆ.. விடு…. சர்வாஆஆ.. சர்வாஆஆ” என்று அவனை நோக்கிக் கைகளை நீட்டிய வண்ணம்… விழித்திரை கலங்க… அழுதாள் மீரா.
“அவளை விட்டுரு ஜெகன்…. அவளுக்கு ஏதாவது ஆச்சூஊஊஊ!!”என்று பற்களை நறுநறுவெனக் கடித்தபடி… அவள் படும் துயரங்களை எல்லாம் பார்க்க முடியாது… உறுமினான் சர்வேஷ்வரனும்.
அந்தக் கடுஞ்சீற்ற உறுமலுக்கும் மேலாக… அவன் பேசும் போது.. தன் காதலியின் மீதுள்ள அன்பினால்… குரல் கரகரத்திருந்தது. முரட்டு ஆண்களின் பிடியில் அவன் பிடிவாதமாக அசைந்தபடி அவளுக்காக தவித்துக் கொண்டிருந்தான் மீராவின் இந்திரன்!!
வெஞ்சினம் விழிகளில் ஊசலாட, தன் தோள்புஜங்கள் இரண்டும் ஏறியிறங்க, ‘மூசு மூசு’ என்று மூச்சு வாங்க நின்ற ஜெகனோ… ஈரெட்டில் சர்வேஷ்வரனை நாடி வந்தான்.
நாயகனின் தாடையை துப்பாக்கி முனை மூலம் ஏந்தி தன்னைப் பார்க்கச் செய்தவன்… குரூரப் புன்னகையுடனேயே எதையெதையோ பிதற்றலானான்.
“டேய் என் அத்த பெத்த மூத்தவனே…அவ உடம்பு போதையில சொக்கிப் போய் பேசுறீயாடா…. டேய் சர்வேஷ்வரா… உன் மனைவி… ஒருகாலத்துல என் காதலிடா… எல்லாம் நான் அனுபவிச்சது தான்”
நாக்கில் நரம்பில்லாத ஒரே காரணத்தினால்… தன் நெஞ்சறிய பற்பல விதமான உருட்டுக்களை அடித்து விட்டிருந்தான் ஜெகன்!!
வேண்டுமென்றே சர்வேஷ்வரனின் ஆத்திரத்தைக் கிளறி ஏற்ற வேண்டும் என்ற பொல்லாத பிரயாசையுடன்!!
ஜெகன் விளித்த, ‘என் அத்த பெத்த மூத்தவனே’ என்னும் வாசகத்தில் தான்.. சர்வேஷ்வரனின் மாமன் மகன் தான்.. அவளது முன்னாள் காதலன் ஜெகன் என்ற உண்மையும் தெள்ளத் தெளிவாக உறைத்தது அவள் மூளைக்கு.
சர்வேஷ்வரனின் குடும்பத்துக்கு என்று இருக்கும் மிகப்பெரிய எதிரியும் இவனொருவனே!!
சர்வா மீண்டும் முதுமலை வந்த பின்னர்.. கார்த்திக், தாத்தா என எல்லாரும் இணைந்து ‘அவன்..அவன்’ என்று பெயர் சுட்டாமல் பேசிக் கொண்ட மிகப்பெரிய கொம்பனான ‘அவனும்’ இந்த ஜெகனே தான்!!
இதுகாறும் உதடுகளில் அழுகையுடன்… ஜெகன் சொன்ன நாராசமான சொற்களை எல்லாம் கேட்டிருந்த மீராவின் தலை சட்டென நிமிர்ந்தது!!
“வாயை மூடு ஜெகன்… நீ ஒரு கோழை!! ந்நீஈஈ… ஒரு கொலைகாரன்… உனக்கு தில்லிருந்தா… என் சர்வாவோட நேருக்கு நேரா மோது… அது தான் புருஷலக்ஷணம்…. இப்படி என்னை வைச்சு பகடைக்காய் ஆடுறது இல்ல!!!” என்று தன்னையும் மீறி வெகுண்டெழுந்திருந்த கர்ப்பவதிப் பெண்ணோ ஆவேசமாகக் கத்தினாள்.
அக்கணம் அவள் அடிநெஞ்சில் இருந்தும் அதிவேகமாகக் கத்திப் பேசியிருந்ததால்.. அடிவயிற்றில் கிளுக்கென்று ஏதோ ஒரு பாரம் மோதி முட்டி நிற்கும் வலி அவளுள் வந்து போனது.
‘ சர்வா!’ தன் உபாதையைக் கூட பெரிதுபடுத்தாமல் அந்நேரத்திலும்.. தன் காதல் தலைவனை மாத்திரமே எண்ணி எண்ணித் தடுமாறியது பெண்மனம்!!
ஜெகனோ… விஷமமாகப் புன்னகைத்த வண்ணம்… தன்னாட்கள் பிடித்து வைத்திருக்கும் தன் பழைய காதலியின் முன்னால் வந்து நின்றான்.
அவன் விரல்கள் மீராவின் அழகிய கன்னத்தை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டது. அவனுடைய ஸ்பரிசம் மீராவுக்கு அருவெறுப்பைத் தர… மீரா… கயவனின் பிடியில் நின்றும் தடுமாறி வெளிவர முனைந்தாள்.
அதற்கு விடாமல்…. அவனது பிடி அவன் கன்னத்தில் இன்னும் அழுத்திப் பதிந்தது. அவளது கண்ணோடு கண் நோக்கிய வண்ணமே ஜெகன் குரோதத்தை மறைத்து நல்லவன் போல வேடமிட்டுப் பேசலானான்.
“மீரா… உன் வாழ்க்கையே துரதிர்ஷ்டமான.. அபலை வாழ்க்கை மீரா… நான் அந்த வாழ்க்கையிலிருந்து உன்னை மீட்டெடுத்து சுதந்திரம் தரணும்னு ஆசைப்பட்டேன்… ஆனா அதுக்குள்ள நடந்த சில அசம்பாவிதங்களால நீ… தப்பான ஆள் கூட போய் சேர்ந்துட்ட மீரா…”என்று அவன் அவளின் மனதினை மாற்றும் விதத்தில் பேசிக் கொண்டே போனான்!!
“இல்ல!!!! சர்வா ஒண்ணும் தப்பானவன் கிடையாதூஉஉஉ!!! நீஈஈ தான்.. நீஈஈ தான் தப்பானவன்!! “என்று இதழ்கள் துடிதுடிக்க… கடுமையாக கெட்டவனை சாடிப் பேசியிருந்தாள் மீரா!!
அதைக் கேட்டுக் கொண்டிருந்த சர்வேஷ்வரனின் முகத்தில் அத்தனை வலியிலும்… உதட்டில் சிறு புன்னகை தன் காதலின் ஆழத்தை எண்ணி மலர்ந்தது.
மாபாதகனின் இருண்ட கண்களோ..ஒரு சில கணங்கள் அத்தனை அமைதியாகவே இருந்தது.
“மீராஆஆ…. இன்னும் நீ அப்பாவியாகவே இருக்க… அவன் உன்னை உண்மையில் காதலிச்சு கட்டிக்கிட்டான்னு நினைச்சுட்டிருக்கீயா… ச்சுச்சு… தப்பு தப்பு… அவன் உன்னை கல்யாணம் பண்ணதே என்னை பழிவாங்கத் தான் மீரா.. என் காதல என்கிட்டேயிருந்து பறிக்கணும்னு ப்ளான் பண்ணி இதெல்லாம் பண்ணான்… ஆனா இப்போ கூட ஒண்ணும் கெட்டுப் போகல மீரா… நான் உன்னை இப்படியே முழுசா ஏத்துக்கறேன் மீரா… என் கூட வா… ம்ம்… வா மீரா”
அவனது பொல்லாத காழ்ப்புணர்ச்சியில் வெந்து சாகும் குரலில் தான்.. போலி அன்பைத் தேக்கி எத்தனை ஏற்றத்தாழ்வுகள்!
ஜெகன் தன் கையை மீராவை நோக்கி நீட்டியவனாக… அவள் தன் காதலை மீண்டுமொருமுறை ஏற்கக் கூடும்!! சர்வாவையும் ஒரு சேரத் துடிக்கத் துடிக்க நல்ல தருணம் என்று இரட்டை சந்தோஷம் தகிக்கத் தகிக்கப் பார்த்திருந்தான் அவன்.
மீரா கண்களில் துளிர்த்த கண்ணீருடன்.. தன் பழைய காதலனையும், உதிரம் தோய்ந்த இதழ்களுடன் இருக்கும் தனக்கே தனக்கென்று சொந்தமான ஆண்தகையானையும் தான் மாறி மாறிப் பார்த்திருந்தாள்.
அங்கே நிலவிக் கொண்டிருந்த மௌனத்தைக் கலைக்கும் வண்ணம் திடீரென்று கேட்டது ஜெகனின் குரல்!!
“மீராஆஆஆ… நானாஆஆ.. அவனாஆஆ.. ம்முடிவு ப்பண்ணூ!!” என்று அவன் இடிக்கும் அகோரக் குரலில் கத்திய தினுசில்.. மெல்லிழையாளும் இதழோரம் தடுமாறித் தான் போனாள்.
கூடவே அடிவயிற்றில் கிளுக்கென்று ஆரம்பித்த வலி.. அவளை ஆட்டிப்படைத்து பிடிக்கும் போலிருக்கவே…. அவள் தன்னை அந்நிலைமைக்கு ஆட்படுத்திய ஜெகனைத் தான் இமையாமல் பார்த்திருக்கலானாள்.
அவள் ஹிருதயமும் யாரைத் தான் தேர்ந்தெடுக்கவும் கூடும்?? அவளை முப்போதும் ஆகர்ஷிக்கும் விழிகள் கொண்டு பார்க்கும் இந்திரனான அவனையும் தவிர!!
மீராவின் பாதங்கள்… அத்தனை வலியிலும்… அந்த ரவுடிக்கும்பலின் பிடியில் நின்றும் விடுபட்டு… இழுத்து இழுத்து தன் சந்திரனை நோக்கித் தான் நடந்தது.
போய்… தன் சர்வேஷ்வரனின் பக்கத்தில் நின்று கொண்டவளோ, அங்கிருந்த சுவர்களில் எல்லாம் தன் குரல் அழுத்தமாக பட்டுத்தெறிக்கும் வகையில் வாய் திறந்தாள்.
“நான் உன் பேரை ஒரு தடவை கூட…. சர்வாவுக்கு சொன்னது கிடையாது தெரியுமா… ஏன்னா… உன் பேர என் வாயால சொல்லக்கூட வெறுக்கறேன்… நீ சொல்றது எல்லாமே பொய்…. நான் நம்ப மாட்டேன்.. என் சர்வா அப்படிப்பட்ட ஆளும் கிடையாது… இந்த ஜென்மத்துல… எனக்கு வாழ்க்கைன்னு ஒண்ணு இருந்துச்சுன்னா… அது என் சர்வா கூ.. கூட மட்டும் தான்!!
அத்தனை கம்பீரமாக வெளிவந்த அவளது குரலில் சொட்டியிருந்த காதல் வார்த்தைகள்.. சர்வாவின் இதயத்தையும் தான் துன்பத்திலும் இதமாகத் தாக்கியது.
அவளது கூற்றைக் கேட்டு… சர்வேஷ்வரனின் வதனத்தில் பெரும் ஆனந்தக் கூத்தாடும் ஆண் மயிலின் வனப்பு இக்கட்டான சூழ்நிலையிலும் கூட வந்து போனது.
அவளையும், அவனையும் இணைய விடாமல் தடுக்கும் அத்தனைத் தளைகளையும் தகர்த்தெறிந்து.. தன் காதல் கண்மணியை.. இரு கரங்களாலும் அணைத்துக் கொள்ள தகித்து தகித்து அடம்பிடித்துக் கொண்டிருந்தது சர்வேஷ்வரனின் நெஞ்சம்.
அவன் விழியும், அவளது நயனமும்… காதல் பெருநதியில் மூழ்கி.. இணைசேர தடுமாறி ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த நேரமது!!
இருவரையும் தடுக்கும் வண்ணம்… பேரொலியாக அவளின் இதயத்தை நடுநடுங்கச் செய்யும் வகையில் கேட்டது உத்திரத்தை நோக்கிச் சுடப்பட்ட துப்பாக்கி ஒலி!!!
என்னவன்-37

அதில் இரு காதல் ஜீவிகளும் தத்தம் உணர்வுச் சுழலில் நின்றும் பிரிந்து வெளியே வந்த போது… காழ்ப்புணர்ச்சி மீதூறும் விழிகளோடு நின்றிருந்தான் ஜெகன்!!
“யூ… பி***…. நான் உன்னைக் கொன்றுருவேன்டீஈஈ… உன்னையும்,உன் புருஷனையும் சிங்கிள் புல்லட்டுல போட்டுத்தள்ளறேன் பாரூஊ… ஆனா அதுக்கு முன்னாடி… எனக்கு பெரிய தேவை இருக்கு… அது வரைக்கும் உன் உயிர் எனக்கு தேவடீஈஈ… ****”
மீரா தன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றானதும்… அவனுடைய ஈகோ தனக்குள்ளேயே கிளர்ந்தெழுப்பப்பட தாறுமாறாக ஒரு மனநோயாளியைப் போலக் கத்தினான் ஜெகன்.
ஈரெட்டில் அவளை நாடி வந்து.. அவளின் பிடரியை தன் கைகளில் கொத்தாக அடக்கிப் பிடித்து.. அவளது நெற்றிப்பொட்டில் தன் துப்பாக்கியையும் தான் அழுத்திப் பிடித்தான் வில்லன்.
அவள்.. கரணம் தப்பினாலும் மரணம் என்னும் தருணத்தில் அகப்பட்டது கண்டதும்… நாயகனின் எதற்கும் அஞ்சாத நெஞ்சத்திலும் அழுத்திப் பிடிக்கத் தொடங்கியது கலவரம்!!
“ஜெகன்.. திரும்பத் திரும்ப..என் ஆத்திரத்தோட விளையாடுற நீ…. அவளை விட்டுரு… உன் நல்லதுக்கு தான் சொல்றேன்… இப்ப்.. பவே அவள வ்விட்டிரு ஜெகன்!!”
அடித்தொண்டையில் இருந்தும் ஆவேசமாக சீறிக் கொண்டிருந்த சர்வேஷ்வரனின் குரலோ கரகரத்திருந்தது.
அவனது அந்தக் குரலினைக் கேட்டு.. மீராவின் துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தில் நின்றும் கசியும் போலிருந்தது உதிரம்!!
” அப்படீன்னா… நான் காட்டுற பத்திரத்துல ஒற்றைக் கையெழுத்து போடு சர்வா…. பாவமே என்ன இருந்தாலும் இணைபிரியாத காதலர்கள் ஆச்சே… ஒண்ணா அனுப்பி வைச்சிட்றேன்”
மேலே கைக்காட்டியபடி இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனத்தில் தான் சொன்னான் கொடூரமான ஜெகன்!!
சர்வேஷ்வரனின் முன்னால் மேசையின் முன்பு வந்து போடப்பட்டது சொத்துப்பத்திரங்களும், பேனையும்!! அடுத்த நொடி அவனின் கைக்கட்டுக்களும் தான் அவிழ்க்கப்பட்டது!!
” ம்ம்… போடு சர்வாஆஆஆ…. இல்ல.. இதோ… என் துப்பாக்கி தோட்டா… உன் அழகான மனைவி மூளைய துளைச்சிக்கிட்டு பாயும்… ம்ம்… போடு கையெழுத்து..”என்று வற்புறுத்தினான் ஜெகன்!!
சர்வேஷ்வரனின் கண்கள் ஒரு வித கலக்கம் நிறைந்த கூர்மையுடன் தன் மனையாளைத் தான் இமையாமல் பார்த்திருந்தது. அது அவளை இந்த நிலைமைக்கு தள்ளியதை எண்ணி விழிகளாலேயே மன்னிப்பு யாகசமும் கேட்டது.
நாயகனின் விழிகளில் பூத்திருந்த காதல்… அவளையும் கூட தடுமாற்றம் காண வைத்தது.
வேறு வழியின்றி… தன்னவளின் உயிரைக்காக்க வேண்டும் என்பதற்காக கரங்களில் பேனாவை எடுத்திருந்தான் தலைவன்!!
சர்வேஷ்வரன் கையெழுத்து போடுவதற்குள்… சொத்தெல்லாம் தன் கைக்கு வந்து சேரப்போகும் சந்தோஷத்தில் பாழடைந்த கட்டிடத்தின் ஓடு தலையில் இடிந்து விழாத குறையாக.. இடி இடியென நகைத்தான் ஜெகன்.
“ஹஹஹா… என் முட்டாள் அப்பனோட சொத்தும் எனக்கு தான்… இனி உன்ன போட்டுத்தள்ளினதுக்கு அப்றம் தி கிரேட் சர்வேஷ்வரனோட சொத்தும் எனக்கும் தான்.. அப்றம் இந்த ஜில்லாவிலேயே யாருக்கும் என்கிட்ட வாலாட்ட கூட முடியாது… ஹஹ்ஹா… ஹஹஹா!!”
அவன் சொத்துக்களெல்லாம் தன் கைக்கு இன்னும் சொற்ப நேரத்தில் கிடைத்து விடப் போகிறது என்ற நப்பாசையுடன் இடிஇடியென நகைத்துக் கொண்டே தன் திட்டங்களையெல்லாம் சொல்லியிருந்தான்.
ஜெகனோ… கூர்மையான இடுங்கும் விழிகளுடன் பேனாவைப் பிடித்து.. கையெழுத்து போடுவது போல விரைந்திருந்தான்.
வெள்ளைப் பத்திரமும், பேனா மையும் முத்தமிடத் துணிந்த அந்த கணத்தில்.. கண்ணிமைக்கும் நேரத்தில் தான் அது யாவும் நடந்து முடிந்திருந்தது.
இமைக்கும் நொடி நேரத்தில்… பேனாவைக் கத்தியைப் போல கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டு எழுந்த நாயகன்.. ஈரெட்டில் ஜெகனை நாடிப் போய்.. அவன் கழுத்தின் மூச்சுக்குழல் நரம்பிலேயே பேனா முனையைக் குத்தியிருந்தான்!!
இது அத்தனையும் அங்கிருந்த யாவரும் இமைக்கும் நொடியில் நடந்து விட்டிருக்க.. அந்தச் சின்ன இலாவகமான செயல் சர்வ வல்லமை பொருந்திய அவனது சாணக்கியத்திற்கு சான்றாகவே இருந்தது.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று சும்மாவா பழமொழி சொல்லி வைத்தார்கள் நம் முன்னோர்கள்!!
நிராயுதபாணியாக நின்ற தருணத்திலும்.. ஒரு சின்ன பேனாமுனை தற்காத்துக் கொள்ளும் பேராயுதமாகவும் மாறிப் போனது.
ஜெகனோ.. அந்த வலியில்.. துப்பாக்கியைக் கீழே விடத் துணிந்த கணம்… நழுவிய துப்பாக்கியைத் தன் கைகளில் க்ஷணத்தில் ஏந்தியிருந்தான் அசகாய சூரனான சர்வா!!
அதையெல்லாம் தன் கண்களையே நம்ப மாட்டாத தோரணையில் பார்த்திருந்த மீராவுக்குள்ளும் தான்… வலியில் உள்ளே ஏதோ உடைந்தது.
அது அவளின் குழந்தை பாதுகாப்பாக நீந்திக் கொண்டிருந்த பனிக்குடம்!!
தந்தைக்கு உதவியாக பூமிக்கு வந்து.. சண்டையிடத் தயாரானதோ குட்டி மகவும்!!!
அவள் அடிவயிற்றை இருகைகளாலும் பிடித்துக் கொண்டே…. பாதங்கள் தள்ளாட, “அம்மாஆஆஆஆ!!” என்று கத்தியவாறே தள்ளாடி கீழே விழச் சித்தமான நொடி!!
ஜெகனின் ஆட்களின் தலைமை அடியாளாக இருந்தவனும் சர்வாவின் மீது துப்பாக்கியை குறிபார்த்து நீட்டியிருந்த நொடி!!!
மீராவுக்கோ தன் பிரசவ வலியை விடவும்… துடிக்கச் செய்யும் இதயத்தின் மூச்சுத் திணறல் ஒலி மட்டுமே அவள் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது.
அந்த ரவுடியின் கையிலிருந்த துப்பாக்கி டிரிக்கர் இதோ.. இந்நொடி இக்கணம் அவளது இந்திரனின் மார்பை நோக்கி அழுத்திப்பட தயாராகியிருந்தது.
“இல்ல சர்வாஆஆஆ!” என்று கத்திக் கொண்டே தன்னவனின் மார்பில் தோட்டா துளைக்காமல் காக்கும் கவசமாக முன்னே வந்து நின்றாள் மீரா!!
இதோ, “டூமீல்” என்று கேட்டது துப்பாக்கியின் ஒலி!!!
அந்த நாராசமான சப்தத்தில் அவளது மென்மையான இதயம் அதிர்ந்து அடங்க.. அடுத்து என்ன நடந்ததென்று மீராவுமே அறியாள்!!
அவளது தேகம் வலுவற்றது போல சரிந்து விழத் தொடங்க… விழிகள் மூடிக் கொண்டது. இமைகளின் பின் பரவவாரம்பித்தது எங்கும் கும்மிருட்டு!!
காதுகளில் மட்டும், “மீராஆ.. மீராஆஆ… மீராஆஆஆ” என்று தழுதழுத்த குரலில்.. தவிக்கும் குரல் ஒரு சில கணங்களுக்குக் கேட்டுக் கொண்டேயிருந்தது.

அது சர்வேஷ்வரனின் குரல்!!
******
ஹாய் ஹாய் தங்கபுஷ்பங்களா.. சொன்னது போல நானும் வந்துட்டேன்… இதோ ஹாட் அன்ட் ஸ்பைஸி எபி.. 😘😘😍😍❤️❤️
மீரா சைடு வில்லனுங்களுக்கு பாடை கட்டியாச்சு.. நம்ம ஹீரோ சைடு வில்லன அப்படியே விட்டா… லாஜிக் இடிக்காது?? 🤣🤣🙈🙈🙈
அதான் இவங்கள முதல் எபியில இருந்து ஓட விட்ட வில்லன கொண்டு வந்து… அக்கப்போர் பண்ணிட்டேன். 😁😁😁ஸாரி.. ஸாரி.
நம்ம பெயிட் சைட் செல்லங்களுக்காகவே… Unedited romance epi😍😍😍😘😘😘
கண்டிப்பா இந்த எபி உங்களுக்கு பிடிக்கும்னு தெரியும்.அதனால உங்க செல்ல விபிக்கு இதயங்கள்+கமென்ட்ஸ் ப்ளீஸ்😘😘😘😘😘😘😍😍😍
