இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

இதயத்துக்கு மிக அருகில்

8. இதயம்

தன் பலவீன மனைவி மதுர வாணிக்கு  இருதய ஆபரேசனால்  மூளை பிசகி விட்டதோ? அவளின் முத்த வேண்டல்  சமருக்கு   சந்தேகம் வந்தது..

“சும்மா இரு.. வாய் பேசாதே! உடம்பை அலட்டிக்காதே! எனக்கு மனைவி கூட வேணாம் நம் மோகித்துக்கு தாயா பொம்மையா இருந்தா போதும்” காரக்குரலில் மிருதுவாய் கடுமை காட்டினான்..

“நான் தரவா?”அடங்கவில்லை மது..

அக்கம் பக்கம் பார்த்தவன்.. “நான் உன் புருஷன் தான். அது மாறாது மதுரா.. ஆனா  அதை இங்கேயே காட்டணும் அவசியமில்ல.. இப்போதைக்கு உன் உடல்நலம் முக்கியம்.. புரிஞ்சுக்கோ.. விளையாடாதே! கண்ணு படும்! ப்ளீஸ் மதுரா”

“உனக்கு முடியாது சொல்லு சமர் .. அதான் இவ்ளோ கதை விடற.. சும்மா ஆளு தான் பந்தா.. பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் போல.. சாப்பாடு கேட்டா உடம்பு எங்குற.. முத்தமும் கேட்டுட்டே இருக்கேன் அதுக்கும் பத்தியமா?” உதட்டை உலப்பி.. மதுரா சமர்த் காது படவே வம்பிழுக்க.. பிள்ளையை கையில் வைத்திருந்தவன்  கண்கள் வாசல் கதவை பார்த்தது.. பக்கமாய் அவளை மென்மையாய் இழுத்து நெஞ்சோடு சேர்த்து நெற்றியில் முத்தம் தந்து..அணைத்ததை விடாது

 போதுமா மது?

“இதுவா முத்தம் மாமா? 

“வேறென்ன?” விழித்தான்..

கொஞ்சம் லவ்வா வேணும்!

“போதும் நீ கள்ளப்பீஸ் தானே! ” ஐஞ்சு மில்லிமீட்டர் உதட்டை விரித்து மோகன புன்னகை  புருஷன் சிந்த மதுரா நெஞ்சம் முழுக்கச் சாரல்..

“நான் போய்ட்டா

செலவு வீணா போயிரும் பார்கிறீங்க.. பாசம் இல்ல .. “சும்மா சும்மா வம்பிழுத்தாள்..  மது கண்ணில் ஆசை மோகம் காதல் பாசம் நேசம் என்ற அன்பின் பரிமாணங்கள் ஜொலித்து பூரா சமர் மீதே பிரதிபலிக்கப் பட்டு தெறித்தது..

 மருந்து வாடை வீசும் அவ்அறையே அதன் பிரகாச ஒளியால்  நிரம்பிய உணர்வு நீடித்தது..

இப்படி தான் குடும்பமாய் இருப்போம் கனா கூட கண்டதில்லை சமர்.. ஆனால் இதோ இந்த அணைப்பு தரும் மகிழ்ச்சி கண்ணுக்கு புலப்படா சக்தியின் ஆசீர்வாதம் தானே..

“இன்னொரு முறை பணம் பற்றி பேசாதே மதுரா.. எனக்கு பிடிக்காது.. கோபம் வரும் கண்டபடி பேசிருவேன்.. நீ பத்திரமா இரு போதும்.. ” அவள் விளையாட்டுதனத்துக்கு  அதட்டல் போட்டு பிள்ளை சிணுங்க.. தோளில் தாங்கி எழுந்தவன் ..

டாக்டரை பார்க்க போகலாமா? எண்ணும் போதே… நர்ஸ் கதவை திறந்து வந்துவிட்டார்..

சீப் வராங்க… சார்… இவனுக்கு செய்தி சொல்லி மதுவின் கேஸ் பைலை எடுத்து தயாராக நிற்க.. 

 முதன் முதலில் பார்க்கக்கூடிய வகையில் மதுராவை எக்ஸாமின் செய்ய தினகரன் ஷர்மாவோடு வந்துவிட்டார்..  இவள் அவர்களின் ஸ்பெசல் பிரிசியஸ் கிளையண்ட் ஆச்சே..

ஹாய் சமர்த்! வெரி குட்மார்னிங்! பொதுவாக சொல்லி.. பைல் பார்த்து பின் மதுராவையும் கேள்வி கேட்டு முழு திருப்தியானார்.. புருவங்களும் மதுராவின் ஹெல்த்தில் காணப்பட்ட அதீத முன்னேற்றத்தில் உயர்ந்தது..

சில நேரங்களில் மாயம் போன்று குட் என்று காட்டினாலும் ஒரே செகண்டில் ஸ்ட்ரோக் வந்து முடிந்த கேஸ் களையும் அவர் அனுபவத்தில் ஏராளமாய் பார்த்ததால் மதுவின் உடல்நிலை குறித்து காகிதங்கள் காட்டிய தீர்ப்பை நம்பவில்லை..

ஸ்லோவ் பிராசஸ்  அனாலசஸ் மட்டுமே ஸ்டெபிலிட்டியை நிர்ணயிக்கும் என்பதால்.. 

இந்த வீக் முழுக்க எங்க அப்சர்வேசன்ல இருக்கட்டும்.. சூடா தண்ணீரும் உணவும்  அப்பப்போ கொஞ்சமா எடுத்துக்கட்டும்.. இங்கேயே தரட்டும்.. வீட்டு உணவு மட்டுமே இனி எடுக்கணும்.. அதுவும் நாங்கள் சொல்லும் போது ஆகட்டும்..

இங்கேயா இருக்கணும்? நார்மல் ரூம் மாத்துறீங்களா?

ஏன் அவசரம் சமர்?

இங்கேயே இருக்கட்டும்.. தற்போது விசிட்டர்ஸ் அவாய்ட் பண்ணிடுங்க.. தொத்து வர வாய்ப்புள்ளது.. இப்போ மருந்து மாற்றி இருக்கோம்.. ஓரளவு ஸ்டேபிள் ஆகிரும்..

நெக்ஸ்ட் வீக் டிஸ்சார்க் பற்றி பார்ப்போம்.. 

தான்க்ஸ் சார்.. ஒரு மாசம் கூட மது உங்ககிட்ட இருக்கட்டும்.. அவ சேப் தான் முக்கியம்..

ஆகட்டும் சமர்.. எல்லாம் பிக்ஸ் ஆகிரும்… தோள் தட்டியவர்.. நீங்க கேட்டது ஆபிஸ்லேர்ந்து கொண்டு தருவாங்க.. 

ஓகே சார்.. 

தினகரன் வெளியில் போனதும் அன்னம் கையில் உணவு கூடையோடு காத்திருந்தார்.. இவனுக்கும் தாயிடமிருந்து போன்.. 

மோகித்தை மதுவிடம் தந்துவிட்டு .. சாயங்காலம் வரேன் முணு முணுத்து செல்லை காதில் வைத்து வெளிச்செல்ல..

உள்ளே வந்த அன்னம் சைகையில் கூப்பிடு சாப்பிட சொல்லு..  கூடையை காட்டி  சப்தமில்லாது மகளிடம் வற்புறுத்த..

வாசல் தாண்டி பின்னோடு “மாமா சாப்பிட்டு போங்க.. அம்மா டிபன் எடுத்து வந்துருக்காங்க..

வீட்டுக்கு போய் குளிச்சுட்டு தான் மது.. இப்போ முடியாது..

எனக்காய் மாமா ப்ளீஸ் ப்ளீஸ்.. சிறுகுழந்தையின் கொஞ்சலில் மது கொஞ்ச.. மறுக்கத் தோணவில்லை..

இதோ வந்துட்டே இருக்கேன் ம்மா.. போனை வச்சுட்டு அறைக்குள் வர.. தனி ஷோபா செட் யோடு இருந்த அந்த ஆடம்பர தனியறை டீபாயில் கூடையை வைத்து தண்ணீர் எடுத்து வைத்துவிட்டு பேரனை தூக்கிட்டு அன்னம் நகர்ந்துவிட்டார்…

டிபன் பாக்ஸ் திறக்க.. மெத் இட்டிலிகள் ரெண்டு சட்னி, காபி என்று செட்டாய் இருந்தது..

இவளும் சுத்தமாய் கை கழுவி பரிமாற.. ரெண்டு மட்டும் என்று நினைத்தவனுக்கு சாப்பிட ஆரம்பித்த பிறகு தான் தனக்கு பசி இருந்திருக்கிறது என்றே தெரிந்தது.. அதுவும் புதிதாய் மனைவி அருகில் அமர்ந்து பரிமாறியது கிக் தர.. நல்லாவே சாப்பிட்டான்.. டிபன் முழுக்க காலி..

காபியும் பின்னோடு கொடுத்து மதுரா ஆசையோடு சேவகம்.. கணவனின் கம்பீரம் அழகு ஆளுமை தாண்டி என்னவன் மனசு நிறைந்தது..

போன் பண்ணுங்க..

ம்ம்ம்..

ஐ லவ் யூ சமர்

ஹாங்! மனைவியின் முகத்தை அதிர்வோடு எட்டி பார்த்தவன்.. லேசா புன்னகைத்து.. நீ பத்திரம்! மோகித் பத்திரம்! உதவிக்கு வீட்டிலிருந்து ஆள் அனுப்பவா?

அம்மாவும் வள்ளியும் இருக்காங்க போதும்.. 

நீ தூங்கு.. ரெஸ்ட் எடு

தூங்கி தூங்கி போர் அடிக்குது மாமா.. முழிச்சே இருக்கேன்..

உடம்பை அலட்டாதே மதுரா..

நான் என்ன கொளத்து வேலையா செய்றேன்.. சும்மா தானே இருக்கேன்.. நார்மல்ப்பா

ம்ம்ம்.. யார் வந்தாலும் பேசாதே எனக்காக.. ஓகே

சரி.. ஆனா நீங்க பேசணும்

கண்டிப்பா.. ரொம்ப எதிர்பார்க்கதே.. நான் ரோமன்ஸ்ல வீக் ..

ஓஹோ..தெரியுமே..

அடுத்து போன் ஆபிசிலிருந்து.. 

நேரமாச்சு.. பை மது.. சமர் பறந்துட்டான்..

*********

வீட்டில் குளிச்சு ட்ரெஸ் பண்ணும் வரை மகனை தொல்லை பண்ணாது விட்ட மங்களம்.. கீழே இறங்கிய பொழுது சாப்பிட சொல்லி அடம்..

சாப்பிட்டேன்.. பூஸ்ட் மட்டும் போதும் என்க

அவ சாப்பிடு மாமா  என்றதும் உருகிட்ட.. தினமும் அவ தருவாளா? இன்னும் புருசனுக்கு ஓடி ஓடி செய்யும் பொண்டாட்டி கிடைச்சிருந்தா அவ எப்படி இருப்பாளோ? உன்னை கையில் பிடிக்க முடியாது போல..குத்தி பேச.. பெண்கள் அரசியலில் ஆண் ஜெயிக்க முடியாது அவன் வீட்டில் பெண்கள் ராஜ்ஜியம்..

நல்லவன் வாய் கொடுக்கவில்லை.. ஆனால் என்னவோ அம்மா மனைவி பேச்சு எடுத்து குத்தி காட்டியது குளு குளுன்னு இருந்தது.. மதுவின் கண்கள் சொன்ன காதல் அவனுக்கு இனிதினும் இனிது..

அவன் மனக்காயங்களை அவன் ஒருவனே அறிவான்.. அவனுக்கான பொக்கிஷம் அது.. சோகமானதாயிருந்தாலும் சுகமானது..

அக்காயங்களுக்கு இந்த வாயாடி மது மயிலிறகால் மருந்திட்டு கொண்டிருந்தாள்..

ஒவ்வொரு தனிமமும் தன் வேதியியல் சூத்திரங்களால் கட்டுமானங்கள் இருக்கும்.. தண்ணீரா ஹெச் 2 ஆக்சிஜன் 1 இருக்கும்.. இவனும் தனக்குள் போட்டு வைத்திருந்த சமர்த் என்றால் இப்படித்தான் இருப்பான் எனும் கட்டுக்களை மெல்ல மெல்ல நீக்கவாரம்பித்திருந்தாள் மது.. சொல்லாமல் கொன்றாள் அவனின் ராட்சசி..

அப்பக்கம் தன் அப்பாவை நீதி தேவதை போல நிற்க வைத்து கேள்விகேட்டுக்கொண்டிருந்தாள் வாணி..

அருண் என்கிறவன் என் கண்ணிலேயே படக்கூடாது.. குட்டி முகம் சிவக்க கோவக்கார புலியா ரத்தினத்திடம் பொங்கினாள் மகள்

நம்பிக்கை கொடுத்திட்டேன் ஏதாவது சின்ன பங்காவது கொடுக்கவா பாப்பா?

நான் இருக்கும் போதே கொடுப்பது என் பாசத்தை பங்கிடுவது போல டேட் நான் இதில் விட்டே கொடுக்க மாட்டேன்..நீங்க எப்படி அவங்களுக்கு ஹோப் கொடுப்பீங்க? நான் செத்துடுவேன் முடிவே பண்ணீடீங்களா? எகிறினாள்..

அவர் கண்கள் சட்டுன்னு ஈரமாக..

பாப்பா அப்படி சொல்லேதேடா..

ஏன் இந்த அவசரம்? அதும் இப்ப ஹாஸ்பிடல் விட்டு வீட்டுக்கு கூட வரல.. ம்ம்

எங்கண்ணன் வீட்டில் கஷ்டம் பாவம் போல வந்து கேட்கிறாங்க்..

உங்கண்ணான் யாரு?

என்ன பாப்பா இப்படி கேட்கிற? உங்க பெரியப்பாவை?

ஏன் டேடி எனக்கே யாரையும் அடையாளம் தெரில்லன்னு உங்களுக்கும் தெரியும்.. அதான் என்னை பார்க்க வந்துருக்காங்களா யாருன்னு கேட்கிறேன்..

அப்படி கேளுடி என் சிங்கக்குட்டி! அன்னம் மனதுள் வெளிச்சம்..

கணவரோடான 22 வருட போராட்டத்தில் ஒரு சிறு மறுமலர்ச்சி..

எதிலும் கருத்தாயிருக்கும் ரத்தினத்துக்கு அவரோட கூட பிறந்தவங்க என்றால் கண் மூடித்தனமான பாசம்..

இப்போதான் மகள் சொல்ல லாஜிக் மிஸ்டேக் உணர்ந்தார்.. ஆமாம் தன் அண்ணன் எமனிடமிருந்து மீண்டு பிழைத்த தன் மகளை பார்க்க வரல.. நித்தம் விடிகாலையில் தன் வீட்டில் பிச்சைக்காரன் போல வந்து நிற்கும் முரண்.. ம்ம்ம்.. இந்த முட்டா பீஸுக்குள் முதல் முள் தைத்தது..

அன்னைக்கு என் கூட வந்தான்ல ஒரு பையன் அருண் நான் கூட உனக்கு அறிமுகம் பண்ணேன்ல.. அவன்தான் பெரியவர் பையன்.. உன்னை பார்க்கணும் என்று அன்போடு தான் வந்தான்..

ரத்தினம் தொக்கி நின்ற இடத்தில் லூசாய் அன்னம் உண்மையை விளம்ப..

நல்லவன் தகுதிக்காய் நான் உங்களை விட்டுத்தர மாட்டேன்.. விஷம் வாங்கி கொடுங்க.. பிழைச்சவ போயிருறேன் அப்புறம் உங்களுக்கும் ஒன்னும் வேணாம் ஊருக்கெல்லாம் பங்கு கொடுத்துட்டு தியாகியா சோறு தண்ணீ இல்லாம சுத்துங்க.. ஏன் ஆம்பளைப்பிள்ளை தான் வாரிசு கணக்கோ? பெண்பிள்ளைகள் சொத்தையா? செம்ம திட்டு.. ரத்தினம் ஆடி போய்ட்டார்.. இவரின் காலடி சப்தத்துக்கே பூனை போல உள் வீட்டு கட்டில் பதுங்கும் மகளா இது?

சமர்த் போனபின்  நரசுகள் உடம்பு துடைத்து விட்ட பின் மகளுக்கு அடர்த்தி நிற புது நைட்டி உடுத்தி கருப்பு பொட்டு வைத்து லேசா பவுடர் போட்டு அவள் முன்பு போட்டிருந்த நகையில் திருமாங்கல்யம் சிறு சிறு நகைகள் / வளையல் அணிவித்து விட்டிருந்தார்..

உதடு உலர்வு தவிர இயற்கை நிறம் அழகு பிரகாசிக்க மகள் தேவதை போலவே இருந்தாள்.. பெற்றவர்கள் கண்ணுக்கு…

வாணியம்மா கீச்சு கீச்சுன்னு அவங்க பேரண்ட்ஸ் கிட்டே சண்டை போட்டுட்டு இருக்காங்க.. அவங்க உடம்புக்கு நல்லதில்லை.. உணர்ச்சி வசப்படக்கூடாது  போன் பண்ணி அடக்கி வைங்க சார்…

தன் பக்கம் உதவிக்கு மதுவையும் குழந்தையையும் கேர் பண்ண செண்பகம் எனும் அனுபமிக்க செவிலியரை அனுப்பி இருந்தான் சமர்… அவர் தான் விவரமா போட்டு கொடுத்துட்டார்..

அவள் புது செல்லுக்கு போன் அடித்தான்.. அலோ அவள் வீணை குரல் கேட்டதும்.. இச்சு இச்சு இச்சு இச்சு இச்சு தொடர்ந்து முத்தம் பிரம் சமர்.. காளியை குளிர வைக்க சிறுகாதல் முயற்சி..

நான் உணர்ச்சி வசப்படக்கூடாதாம் சமர்.. நிறுத்துடா செல்லம்.. மதுரா கொஞ்சல்..

ட்விஸ்ட்டோ ட்விஸ்ட்டு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *