அழகிய தமிழ் மகள்…. llll

தயிர் தேனில் செய்யும் இந்த அழகுக் குறிப்பு உங்கள் முகத்தில் ஒரு சில நாட்களில் வசீகரத்தை உண்டு பண்ணும் என்பது உண்மையே.

தேனைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எந்தவித சருமத்தையும் அழகாக்கும் மேஜிக் தேனிடம் உண்டு.அதேபோல் தயிர் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த இரண்டு பொருட்களும் சேர்ந்து உங்கள் சருமத்தில் செய்யும் மாயாஜாலத்தை கவனிக்க ஆசையா? மேலும் தொடர்ந்து படியுங்கள்.

எப்படி முகத்தில் உபயோகிக்கலாம்?

1 ஸ்பூன் தேனை 2 ஸ்பூன் தயிருடன் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். தொடர்ந்து இதனை செய்யும்போது உங்கள் வறண்ட

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *