அழகான ராட்சசியே…!!!! By adminOctober 3, 2019இது உங்கள் இடம் “எத்துனை“தவறுகளை “யான்“அறிந்தே“புரிந்தாலும் “நின்“உயிர் உரசும் “பூவிதழ்களை“நொடியும்“பிரியாத “கடும்“தண்டணைகள் “ஏதுவாயினும்“தராளமாய்“தாயடி ராட்சஷியே!! “கவிதை அரசன்” பாஸ் பாஸ்கர்