காதலாய் கவிதை கிறுக்குவது எல்லாம் நிஜமாய் இருந்தால் வாழ்க்கை வரமாகத்தான் மாறி இருக்கும் பலருக்கும் உடல் வேறு உயிர் வேறு என்பது போல வாழ்க்கை வேறு காதல் வேறு கவிதை […]
நீ என்னை உண்மையாய் காதலித்து ஒரு துரோகமாவது கொடுத்து செல் அப்போதாவது உன்னை மட்டும் தான் காதலிக்கிறேனா என்று தெரி(ளி)ந்து கொள்(ல்)கிறேன் நான் ,,,,,,,,,, ~~~~~ தாரணி
பெண் பிள்ளைக்கு நற்கல்வியும் தன்னை காத்து கொள்ள வீரமும் விவேகமும் நல்ல பேச்சு திறனும் எதையும் தாங்கும் மனவலிமையும் தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும் பாரதி கண்ட […]