கலீல் ஜிப்ரான்!
கலில் கிப்ரான் நானொரு வார்த்தை சொல்லவந்தேன் !நானதைச் சொல்ல வேண்டும்இப்போது !மரணம் என்னைத் தடுத்தால்நாளைக்குஉரைக்கப்படும் அது !ஏனெனில்நீடிக்கும் வரலாற்று நூலில்வருங் காலம்ஒருபோதும்புறக்கணிப்ப தில்லைஒரு ரகசியத்தை ! ஒற்றை இதயத்தால்நான் இன்றுஉரைப்பவை […]
