August 5, 2020என் வரிகள் என் உயிரே அலைபேசிக்கு உயிரில்லை என யார் சொன்னது உனது குரலைக் கேட்கும் நொடி அதுவும் உயிர்கொள்கிறதே ! Read more
August 5, 2020என் வரிகள் என் சுவாசம் நீ சுவாசத்திற்கு ஏங்குகிறேன் உயிர்மூச்சு கொடு உன் மூச்சுக்காற்றில் வெளிவரும் கார்பன் -டை -ஆக்ஸைடை சுவாசித்தேனும் உயிர் வாழ்வேன் – […] Read more