நட்பு எனும் உறவில் உதித்து உதிரமாய் உடலில் கலந்தவளே உள்ளத்தில், நீ பதித்த தடம் மறவாதடி மண்ணிற்குள் நான் மறையும் வரை உடல் பிரிந்த உயிரானாலும் உடனிருப்பேன் சுவாச காற்றாக … […]
மொழியறியா ஊரில் வழிதேடி வந்தவர்கள் நாங்கள் கேட்பது வசதியையல்ல வாழ வழியை மட்டுமே மனிதநேயம் உள்ளவர்களென்று மார்தட்டி கொள்பவர்களே எங்களின் கூக்குரல் எட்டவில்லையா உங்களின் செவிகளில் மிருகங்கள் கூட தன்னினத்தை […]