தேடல்

உன்னில் என்னைத் தேடித் தொலைந்தது என் நிமிடங்கள் எல்லாம்  முன் ஜென்மத் தேடல்களாய்..❤❤❤❤

மீசக்காரன் ❤

ஆழிப் பேரலையாய்,  ஆர்ப்பரிக்கும் உன் நினைவுகளை அகழ்ந்தெடுத்து விடுகிறது மெல்லிய அலைவரிசையில் கேட்கும்  தொலைதூரப் பாடலொன்று ❤️❤️❤️

மீசக்காரன்

கால்களைத் தொட்டுச் செல்லும் சிறு அலையென, ஆர்ப்பரிக்கும் அலை கடலாய் உன் நினைவுகள்… உன்னுடனான என் சிறுசிறு பொக்கிஷ நினைவுகளை ரசித்து, நகரும் வாழ்வின்  நிதர்சனத்தை சிறுபுன்னகையுடன் கடக்கிறேன்.  ❤❤❤❤❤

நீ

ஏதேதோ எண்ணச் சூழல்களில் சிக்கி, மூழ்கிப்போக இருந்த என்னை, கையில் அகப்பட்ட மரத்தின் வேராய்  சுயம் காக்க வந்தாய் நீ ❤️❤❤

இயற்கை

ஏதோ சோகம் தீரக் கொட்டித் தீர்க்கும் எதிர்பாரா மழையும், குழம்பித் தவித்த மனதை நிட்ச்சலனமாக்கும் நீல வானும் உணர்த்தியது இயற்கையை உற்று நோக்கா  இந்த மானிடத்தின் மடமையை……❤❤❤❤

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

9. தீராத மோகம் தெவிட்டாத தாகம்!! இரவு மதியை செக் செய்ய வந்த டாக்டர் சீனிவாசன், அவள் கழுத்தில் போட்ட கட்டை மீறி இரத்தம் கசிந்து கொண்டிருந்ததைப் பார்த்தவர் ஸ்டெல்லாவிடம் […]