அந்நியன் 10 பிரஜித் தான் கடந்ததை கூறி முடித்தவுடன், ஓடி வந்து இருக்கக் கட்டி கொண்டார்கள் நந்தினியும் ஆராவும். இருவரும் தேம்பி தேம்பி அழுதார்கள். “அங்கிள் அந்த சின்ன வயசுல… […]
அந்நியன் 11 வாழ்க்கையில் நடக்கும் நிதர்சனத்தை, அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வாழ வாழத்தான் ஒரு மனிதனுக்கு உண்டாகும். பல கசப்புகளை கடந்து வாழும் வாழ்க்கையில், பல மனிதர்களை சந்தித்து, […]
அந்நியன் 12 பிரஜித்தின் கூட வந்தவரை பார்த்து ஆராவும், நந்தினியும் திகைத்து நின்றனர். பின்பு பசு தன் தாயை தேடி ஓடுவது போல் ஓடினாள் ஆரா. அருகில் சென்ற அந்நபரை […]
அந்நியன் 13 பெண் என்பவள் எப்படி என்று ஆணுக்கு தொிவது காமத்தில் தான். ஒரு ஆண் தன் பெண்ணிடம் கொண்டுள்ள காதலை காமம் என்னும் திறவுகோள் கொண்டு அழத்தமாக அவள் […]
அத்தியாயம் 14 பிரஜித் நந்தினியிடம் இரு நாளில் தன் காதலை அள்ளி, அள்ளி கொட்டி அவளை திக்கு முக்காட வைத்து. அவளிடம் திட்டும், அடியும் வாங்கிக் கொண்டு ஓா் வழியாக […]
அத்தியாயம் 15 தன்னையும், தன்னை சாா்ந்தவா்களின் பாதுகாப்பை சொல்லால், செயலால் இல்லாமல் உணா்வால் உணா்த்துபவன் என்னை பொறுத்த வரைக்கும் சத்ரியனே. இது ஆண் பாலினத்தை மட்டும் குறிப்பதால் ஓா் பாலினத்துக்கு […]
அத்தியாயம் 16 மானம் என்பது எவரோ நம் முன்னோா்கள், தங்களுக்கு சாதகமாக கூறியவை கட்டாயப்படுத்தி விதைப்பதால், இன்று தற்கொலைகள் அதிகமாகிறது. என்னை பொறுத்தவரை மற்றவா்க்கு தொல்லையில்லாமல், நோ்மையாக வாழ்வதே மானத்தோடு […]
அத்தியாயம் 17 ஒரு முடிவை எடுக்கும் முன் நிறைய யோசிப்போம், ஆனால் யோசிக்காமல் அவசரமாக எடுக்கும் முடிவு தற்கொலை. மனம் பலவீனம் உள்ளவா்கள் தான் தற்கொலை செய்துக் கொள்வாா்கள் என்ற […]
அத்தியாயம் 18வன்கொடுமை என்பது என்ன என்று நம் அனைவருக்கும் தெரியும் சமீப காலத்தில் நாம் அதிகமாக பேசிக் கொண்டும்,வருந்திக் கொண்டும் இருக்கும் ஒரு விஷயம். நமது சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் […]
அத்தியாயம் 19 ஒரு பெண் என்பவள் போதை பொருள் அல்ல… உந்து சக்தியின் அம்சம்… ஒருவா் பின் நின்று தூண்டுகோலாக காாியத்தை முடிக்க வைக்கும் சூத்திரதாாி… உயிரை ஜனிப்பவள், நேரம் […]