Annai Paints Painting Service chennai

இந்தியாவில் உற்பத்தி நிறுவனங்ளை துவங்கிய பல பெய்ண்டிங் நிறுவனங்கள்,

உலகம் முழுக்க மிகவும் சிறப்பாக கோலேச்சி வரும் இக்காலத்தினில் இந்தியர்களுக்கு மிகவும் பிரச்சனையாக இருப்பது விலைவாசி உயர்வும் தரமற்ற உற்பத்தி பொருட்களும் தான் என்பது கண்கூடு..
ஆதலால், சென்னை மாநகரில் கடந்த 40 ஆண்டுகளாக மக்களின் வீடுகளுக்கு தேவையான அனைத்து கட்டுமானப்பொருட்களையும் சிறப்பான தரத்துடன் விற்பனை புரிந்து வந்து கொடுங்கையூரின் அன்னை ஏஜென்சி நிறுவனம் 
ஓன்றரை ஆண்டு தொடர் ஆய்வுகளுக்கு பின்னே Annai paints எனும் பெய்ண்ட் உற்பத்தி நிறுவனத்தை துவக்கி இருக்கின்றது..
புதிய வீடுகளுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும், நமது வீட்டின் மறுசீரமைப்பு பணிகளுக்கும் சிறந்த தரமான பெய்ண்ட் பொருட்களை குறைவான விலையில் நேரடியாக மக்களுக்கு விற்பனை புரியும் சேவையை தொடர்ந்து அன்னை பெய்ண்ட்ஸ் நிறுவனம் தருகின்றது..
இச்சூழலில் தமிழகம் எங்கும் டீலர்சிப் ,டிஸ்டிரிபுயூட்டர் எடுக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.
மக்களின் வணிக வளர்ச்சிக்காக வும் 
அன்னை பெய்ண்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்து வாய்ப்பளிக்கின்றது. 
தொழில் தொடங்க ஆர்வம் இருப்பவர்களும்,
இளைஞர்களும், இளைஞிகளும்,இல்லத்தரசிகளும்,  தொழில் முனைவோர்களாக முன் வந்தால் அவர்களுக்கு வழிகாட்டவும் நெறிமுறை திட்டங்களை வகுத்திருக்கின்றது..
தொடர்புக்கு : 📱8608 388 388

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *