காதல் சிங்கமே
காதல் சிங்கமே
டீசர்:
அய்யோ கொல கொலனு மக்கள் தெரிச்சி ஒட , கடைக்காரர்கள் அவசரமாக கடைகள் முட, இது எதையும் அலச்சியம் செய்யாமல் கீழே விழுந்து கிடந்தவனின் கைகளை வெட்டிக் கொண்டு நிமிர்ந்து நின்றான் அரிமா. (சகோஸ் இது என்முதல் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்).

